अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कुतश्च योगित्वं श्रेयः इति —குதஶ்ச யோகி3த்வம் ஶ்ரேய꞉ இதி —
எந்தக்காரணத்தினால் யோகத்திற்கு மேலான தன்மை கூறப்பட்டுள்ளது.
श्लोकः ४५ஶ்லோக꞉ 45 / ४७47
प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्धकिल्बिषः ।
अनेकजन्मसंसिद्धस्ततो याति परां गतिम् ॥ ४५ ॥ப்ரயத்நாத்3யதமாநஸ்து யோகீ3 ஸம்ஶுத்3த4கில்பி3ஷ꞉ ।
அநேகஜந்மஸம்ஸித்3த4ஸ்ததோ யாதி பராம் க3திம் ॥ 45 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रयत्नात् यतमानः, अधिकं यतमान इत्यर्थः । तत्र योगी विद्वान् संशुद्धकिल्बिषः विशुद्धकिल्बिषः संशुद्धपापः अनेकजन्मसंसिद्धः अनेकेषु जन्मसु किञ्चित्किञ्चित् संस्कारजातम् उपचित्य तेन उपचितेन अनेकजन्मकृतेन संसिद्धः अनेकजन्मसंसिद्धः ततः लब्धसम्यग्दर्शनः सन् याति परां प्रकृष्टां गतिम् ॥ ४५ ॥ப்ரயத்நாத் யதமாந꞉, அதி4கம் யதமாந இத்யர்த2꞉ । தத்ர யோகீ3 வித்3வாந் ஸம்ஶுத்3த4கில்பி3ஷ꞉ விஶுத்3த4கில்பி3ஷ꞉ ஸம்ஶுத்3த4பாப꞉ அநேகஜந்மஸம்ஸித்3த4꞉ அநேகேஷு ஜந்மஸு கிஞ்சித்கிஞ்சித் ஸம்ஸ்காரஜாதம் உபசித்ய தேந உபசிதேந அநேகஜந்மக்ருதேந ஸம்ஸித்3த4꞉ அநேகஜந்மஸம்ஸித்3த4꞉ தத꞉ லப்3த4ஸம்யக்3த3ர்ஶந꞉ ஸந் யாதி பராம் ப்ரக்ருஷ்டாம் க3திம் ॥ 45 ॥
மிகவும் கடினமாக பிரயத்தனத்துடன் சாதனங்களை செய்த வித்வானாகிய யோகி அநேக ஜன்மங்களில் (யோக) சம்ஸ்காரத்தை சிறிது சிறிதாகச் சேர்த்து, அவ்வாறு அநேக ஜன்மங்களில் சேர்த்த யோகசம்ஸ்காரத்தால் பாபமற்று பக்குவமடைந்து சம்யக்தர்சனத்தை (மெய்யறிவை) அடைந்து மேலான கதியை அடைகிறான்.