अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
कथं पूर्वदेहबुद्धिसंयोग इति तदुच्यते —கத2ம் பூர்வதே3ஹபு3த்3தி4ஸம்யோக3 இதி தது3ச்யதே —
முன் சரீரத்தின் புத்தியினுடைய ஸம்யோகம் எவ்வாறு ஏற்படுகிறது? என்பதைக் கூறுகிறார்.
श्लोकः ४४ஶ்லோக꞉ 44 / ४७47

पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यवशोऽपि सः ।
जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्मातिवर्तते ॥ ४४ ॥
பூர்வாப்4யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஶோ(அ)பி ஸ꞉ ।
ஜிஜ்ஞாஸுரபி யோக3ஸ்ய ஶப்3த3ப்3ரஹ்மாதிவர்ததே ॥ 44 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः पूर्वजन्मनि कृतः अभ्यासः सः पूर्वाभ्यासः, तेनैव बलवता ह्रियते संसिद्धौ हि यस्मात् अवशोऽपि सः योगभ्रष्टः ।ய꞉ பூர்வஜந்மநி க்ருத꞉ அப்4யாஸ꞉ ஸ꞉ பூர்வாப்4யாஸ꞉, தேநைவ ப3லவதா ஹ்ரியதே ஸம்ஸித்3தௌ4 ஹி யஸ்மாத் அவஶோ(அ)பி ஸ꞉ யோக3ப்4ரஷ்ட꞉ ।
न कृतं चेत् योगाभ्यासजात् संस्कारात् बलवत्तरमधर्मादिलक्षणं कर्म, तदा योगाभ्यासजनितेन संस्कारेण ह्रियते ; अधर्मश्चेत् बलवत्तरः कृतः, तेन योगजोऽपि संस्कारः अभिभूयत एव ।ந க்ருதம் சேத் யோகா3ப்4யாஸஜாத் ஸம்ஸ்காராத் ப3லவத்தரமத4ர்மாதி3லக்ஷணம் கர்ம, ததா3 யோகா3ப்4யாஸஜநிதேந ஸம்ஸ்காரேண ஹ்ரியதே ; அத4ர்மஶ்சேத் ப3லவத்தர꞉ க்ருத꞉, தேந யோக3ஜோ(அ)பி ஸம்ஸ்கார꞉ அபி4பூ4யத ஏவ ।
तत्क्षये तु योगजः संस्कारः स्वयमेव कार्यमारभते, न दीर्घकालस्थस्यापि विनाशः तस्य अस्ति इत्यर्थः ।தத்க்ஷயே து யோக3ஜ꞉ ஸம்ஸ்கார꞉ ஸ்வயமேவ கார்யமாரப4தே, ந தீ3ர்க4காலஸ்த2ஸ்யாபி விநாஶ꞉ தஸ்ய அஸ்தி இத்யர்த2꞉ ।
अतः जिज्ञासुरपि योगस्य स्वरूपं ज्ञातुमिच्छन् अपि योगमार्गे प्रवृत्तः संन्यासी योगभ्रष्टः, सामर्थ्यात् सोऽपि शब्दब्रह्म वेदोक्तकर्मानुष्ठानफलम् अतिवर्तते अतिक्रामति अपाकरिष्यति ; किमुत बुद्ध्वा यः योगं तन्निष्ठः अभ्यासं कुर्यात् ॥ ४४ ॥அத꞉ ஜிஜ்ஞாஸுரபி யோக3ஸ்ய ஸ்வரூபம் ஜ்ஞாதுமிச்ச2ந் அபி யோக3மார்கே3 ப்ரவ்ருத்த꞉ ஸம்ந்யாஸீ யோக3ப்4ரஷ்ட꞉, ஸாமர்த்2யாத் ஸோ(அ)பி ஶப்3த3ப்3ரஹ்ம வேதோ3க்தகர்மாநுஷ்டா2நப2லம் அதிவர்ததே அதிக்ராமதி அபாகரிஷ்யதி ; கிமுத பு3த்3த்4வா ய꞉ யோக3ம் தந்நிஷ்ட2꞉ அப்4யாஸம் குர்யாத் ॥ 44 ॥
பூர்வஜன்மத்தில் செய்த அப்யாசம் பூர்வாப்யாசம். அந்த அப்யா சத்தின் பலத்தால் யோகப்ரஷ்ட்டனானவன் யோகத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் அதில் இழுக்கப்படுகின்றான்.
யோகாப்யாசத்தால் உண்டான சம்ஸ்காரத்தைக் காட்டிலும் பலமான அதர்மாதி லக்ஷணங்களுடன் கூடிய கர்மத்தைச் செய்யவில்லை எனில் யோகாப்பியாசத்தினால் உண்டான சம்ஸ்கா ரத்தால் இழுக்கப்படுகின்றான். ஆனால் அதர்மம் பலமாக இருந்தால் யோகத்தினாலுண்டான (சம்ஸ்காரம்) அப்பியாசமும் (குறைந்து) மறைந்து போகிறது.
ஆனால் யோகாப்பியாசத்தால் உண்டான சம்ஸ்காரத்தால் பாபகர் மமானது க்ஷயம் அடைந்தாலும் தன் கார்யத்தை ஆரம்பிக்கவே செய்கி றது. எவ்வளவு காலமானாலும் அதற்கு நாசம் என்பது கிடையாது.
யோகத்தினுடைய ஜிக்ஞாசு என்றால் எவன் ஒருவன் யோகத்தி னுடைய ஸ்வரூபத்தை அறிவதற்காக யோகமார்க்கத்தில் இருக்கின்ற யோகப்ரஷ்ட்ட சந்நியாசி யோகபலத்தினுடைய சாமர்த்தியத்தால் சப்த பிரஹ்ம்மத்தையும் கடந்துவிடுகிறான். (சப்தப்ரஹ்மம் என்றால் வேதத்தில் கூறப்பட்ட கர்மானுஷ்ட்டானத்தினால் உண்டான பலனைக் கடந்துவிடுகிறான் என்றால் துறந்துவிடுகின்றான்) எவன் யோகத்தை அறிந்து அதில் நிலைத்து அப்பியாசம் செய்கிறானோ அவனைப் பற்றி கூறவும் வேண்டுமோ?