अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यस्मात् —யஸ்மாத் —
ஏனெனில்
श्लोकः ४३ஶ்லோக꞉ 43 / ४७47

तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकम् ।
यतते च ततो भूयः संसिद्धौ कुरुनन्दन ॥ ४३ ॥
தத்ர தம் பு3த்3தி4ஸம்யோக3ம் லப4தே பௌர்வதே3ஹிகம் ।
யததே ச ததோ பூ4ய꞉ ஸம்ஸித்3தௌ4 குருநந்த3ந ॥ 43 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तत्र योगिनां कुले तं बुद्धिसंयोगं बुद्ध्या संयोगं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकं पूर्वस्मिन् देहे भवं पौर्वदेहिकम् । यतते च प्रयत्नं च करोति ततः तस्मात् पूर्वकृतात् संस्कारात् भूयः बहुतरं संसिद्धौ संसिद्धिनिमित्तं हे कुरुनन्दन ॥ ४३ ॥தத்ர யோகி3நாம் குலே தம் பு3த்3தி4ஸம்யோக3ம் பு3த்3த்4யா ஸம்யோக3ம் பு3த்3தி4ஸம்யோக3ம் லப4தே பௌர்வதே3ஹிகம் பூர்வஸ்மிந் தே3ஹே ப4வம் பௌர்வதே3ஹிகம் । யததே ச ப்ரயத்நம் ச கரோதி தத꞉ தஸ்மாத் பூர்வக்ருதாத் ஸம்ஸ்காராத் பூ4ய꞉ ப3ஹுதரம் ஸம்ஸித்3தௌ4 ஸம்ஸித்3தி4நிமித்தம் ஹே குருநந்த3ந ॥ 43 ॥
யோகிகளுடைய குலத்தில் (பிறந்திருக்கும்பொழுது) பூர்வஜன்ம சரீரத்தில் இருந்த புத்தியின் சம்யோகம் (சேர்க்கை) ஏற்படுகிறது. அதனால் பூர்வ ஜன்மத்தில் செய்த ஸம்ஸ்கார பலத்தால் பூர்ணபலன் ஏற்படுவதற்கு மேலும் அதிகமாக பிரயத்னம் செய்வான்.