अद्वैतभारती
श्लोकः ४२ஶ்லோக꞉ 42 / ४७47

अथवा योगिनामेव कुले भवति धीमताम् ।
एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम् ॥ ४२ ॥
அத2வா யோகி3நாமேவ குலே ப4வதி தீ4மதாம் ।
ஏதத்3தி4 து3ர்லப4தரம் லோகே ஜந்ம யதீ3த்3ருஶம் ॥ 42 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथवा श्रीमतां कुलात् अन्यस्मिन् योगिनामेव दरिद्राणां कुले भवति जायते धीमतां बुद्धिमताम् ।அத2வா ஶ்ரீமதாம் குலாத் அந்யஸ்மிந் யோகி3நாமேவ த3ரித்3ராணாம் குலே ப4வதி ஜாயதே தீ4மதாம் பு3த்3தி4மதாம் ।
एतत् हि जन्म, यत् दरिद्राणां योगिनां कुले, दुर्लभतरं दुःखलभ्यतरं पूर्वमपेक्ष्य लोके जन्म यत् ईदृशं यथोक्तविशेषणे कुले ॥ ४२ ॥ஏதத் ஹி ஜந்ம, யத் த3ரித்3ராணாம் யோகி3நாம் குலே, து3ர்லப4தரம் து3꞉க2லப்4யதரம் பூர்வமபேக்ஷ்ய லோகே ஜந்ம யத் ஈத்3ருஶம் யதோ2க்தவிஶேஷணே குலே ॥ 42 ॥
ஸ்ரீமான்களுடைய குலத்தைத் தவிர வேறான புத்திமான்களாயும், தரித்திரர்களாயும் உள்ள யோகிகளின் குலத்தில் பிறப்பார்கள்.
எப்பொழுது கூறப்பட்ட விசேஷணங்களுடன் கூடிய குலத்தில் பிறப்பது மிகவும் துர்லபம். முன்பு கூறப்பட்ட ஸ்ரீமான்களுடைய குலத்தில் பிறப்பதைக் காட்டிலும் இந்த தரித்திரர்களான யோகிகளின் குலத்தில் பிறப்பது மிக துர்லபம். (கிடைப்பது அரிது)