अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किं तु अस्य भवति ? —கிம் து அஸ்ய ப4வதி ? —
ஆனால் இவனுக்கு என்ன ஏற்படுகிறது -
श्लोकः ४१ஶ்லோக꞉ 41 / ४७47

प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा शाश्वतीः समाः ।
शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते ॥ ४१ ॥
ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஶாஶ்வதீ꞉ ஸமா꞉ ।
ஶுசீநாம் ஶ்ரீமதாம் கே3ஹே யோக3ப்4ரஷ்டோ(அ)பி4ஜாயதே ॥ 41 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
योगमार्गे प्रवृत्तः संन्यासी सामर्थ्यात् प्राप्य गत्वा पुण्यकृताम् अश्वमेधादियाजिनां लोकान् , तत्र च उषित्वा वासमनुभूय शाश्वतीः नित्याः समाः संवत्सरान् , तद्भोगक्षये शुचीनां यथोक्तकारिणां श्रीमतां विभूतिमतां गेहे गृहे योगभ्रष्टः अभिजायते ॥ ४१ ॥யோக3மார்கே3 ப்ரவ்ருத்த꞉ ஸம்ந்யாஸீ ஸாமர்த்2யாத் ப்ராப்ய க3த்வா புண்யக்ருதாம் அஶ்வமேதா4தி3யாஜிநாம் லோகாந் , தத்ர ச உஷித்வா வாஸமநுபூ4ய ஶாஶ்வதீ꞉ நித்யா꞉ ஸமா꞉ ஸம்வத்ஸராந் , தத்3போ4க3க்ஷயே ஶுசீநாம் யதோ2க்தகாரிணாம் ஶ்ரீமதாம் விபூ4திமதாம் கே3ஹே க்3ருஹே யோக3ப்4ரஷ்ட꞉ அபி4ஜாயதே ॥ 41 ॥
யோகமார்க்கத்தில் பிரவிர்த்தித்த யோகபிரஷ்ட்ட ஸந்நியாஸி அச்வமேதம் முதலிய யாகங்களைசச் செய்த புண்யவான்களுடைய லோகத்தை அடைந்து அவர்களுடன் வாசம் செய்து அங்கு வெகுகாலம் இருந்து அனுபவித்து பின் போகங்கள் நசித்ததும் சாஸ்திரத்தில் கூறி உள்ளபடி கர்மங்களைச் செய்யும் நன்னடத்தை உடையவர்களாயும், ஸ்ரீமானாயும் உள்ளவர்களுடைய வீட்டில் பிறப்பான். இந்த இடத்தில் யோகபிரஷ்ட்டனை சந்நியாசி என்று கூறப்பட்டுள்ளது.