श्लोकः ४०ஶ்லோக꞉ 40 / ४७47
श्रीभगवानुवाच —
पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते ।
न हि कल्याणकृत्कश्चिद्दुर्गतिं तात गच्छति ॥ ४० ॥ஶ்ரீப4க3வாநுவாச —
பார்த2 நைவேஹ நாமுத்ர விநாஶஸ்தஸ்ய வித்3யதே ।
ந ஹி கல்யாணக்ருத்கஶ்சித்3து3ர்க3திம் தாத க3ச்ச2தி ॥ 40 ॥
தமிழ்ஸ்ரீபகவானுவாச - பகவான் சொல்வது
संस्कृतम्
தமிழ்
हे पार्थ नैव इह लोके नामुत्र परस्मिन् वा लोके विनाशः तस्य विद्यते नास्ति । नाशो नाम पूर्वस्मात् हीनजन्मप्राप्तिः स योगभ्रष्टस्य नास्ति ।ஹே பார்த2 நைவ இஹ லோகே நாமுத்ர பரஸ்மிந் வா லோகே விநாஶ꞉ தஸ்ய வித்3யதே நாஸ்தி । நாஶோ நாம பூர்வஸ்மாத் ஹீநஜந்மப்ராப்தி꞉ ஸ யோக3ப்4ரஷ்டஸ்ய நாஸ்தி ।
न हि यस्मात् कल्याणकृत् शुभकृत् कश्चित् दुर्गतिं कुत्सितां गतिं हे तात, तनोति आत्मानं पुत्ररूपेणेति पिता तात उच्यते । पितैव पुत्र इति पुत्रोऽपि तात उच्यते । शिष्योऽपि पुत्र उच्यते । यतो न गच्छति ॥ ४० ॥ந ஹி யஸ்மாத் கல்யாணக்ருத் ஶுப4க்ருத் கஶ்சித் து3ர்க3திம் குத்ஸிதாம் க3திம் ஹே தாத, தநோதி ஆத்மாநம் புத்ரரூபேணேதி பிதா தாத உச்யதே । பிதைவ புத்ர இதி புத்ரோ(அ)பி தாத உச்யதே । ஶிஷ்யோ(அ)பி புத்ர உச்யதே । யதோ ந க3ச்ச2தி ॥ 40 ॥
ஹே! பார்த்த! இந்த யோகபிரஷ்டனுக்கு (யோகத்திலிருந்து நழுவியவனுக்கு) இந்த லோகத்திலோ, பரலோகத்திலோ நாசம் என்பது கிடையாது. முந்தின ஜன்மாவைக் காட்டிலும் கீழான ஜன்மத்தின் அடைவே நாசம் எனப்படுகிறது. அந்த நாசம் யோகபிரஷ்ட்டனுக்கு ஏற்படுவதில்லை.
ஏன் எனில் ஹே! தாத! சுப காரியங்களை செய்பவன் ஒருநாளும் கீழான கதிக்குச் செல்லமாட்டான். தாத, என்று விழித்ததின் காரணம் என்னவெனில் பிதா ஆனவன் புத்திர ரூபமாக விருத்தி அடைகி றான். ஆகையால் பிதா தாத எனப்படுகிறார். அவ்வாறேபிதாவும் புத்திரரூபமாக தோன்றுகிறார். ஆகையால் புத்திரனையும் தாத என்கிறோம். சிஷ்யனும் புத்திரனுக்கு ஒப்பானவன். ஆகையால் அவனையும் தாத என்று கூறுகிறார்.