अद्वैतभारती
श्लोकः ३९ஶ்லோக꞉ 39 / ४७47

एतन्मे संशयं कृष्ण च्छेत्तुमर्हस्यशेषतः ।
त्वदन्यः संशयस्यास्य च्छेत्ता न ह्युपपद्यते ॥ ३९ ॥
ஏதந்மே ஸம்ஶயம் க்ருஷ்ண ச்சே2த்துமர்ஹஸ்யஶேஷத꞉ ।
த்வத3ந்ய꞉ ஸம்ஶயஸ்யாஸ்ய ச்சே2த்தா ந ஹ்யுபபத்3யதே ॥ 39 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एतत् मे मम संशयं कृष्ण च्छेत्तुम् अपनेतुम् अर्हसि अशेषतः । त्वदन्यः त्वत्तः अन्यः ऋषिः देवो वा च्छेत्ता नाशयिता संशयस्य अस्य न हि यस्मात् उपपद्यते न सम्भवति । अतः त्वमेव च्छेत्तुमर्हसि इत्यर्थः ॥ ३९ ॥ஏதத் மே மம ஸம்ஶயம் க்ருஷ்ண ச்சே2த்தும் அபநேதும் அர்ஹஸி அஶேஷத꞉ । த்வத3ந்ய꞉ த்வத்த꞉ அந்ய꞉ ருஷி꞉ தே3வோ வா ச்சே2த்தா நாஶயிதா ஸம்ஶயஸ்ய அஸ்ய ந ஹி யஸ்மாத் உபபத்3யதே ந ஸம்ப4வதி । அத꞉ த்வமேவ ச்சே2த்துமர்ஹஸி இத்யர்த2꞉ ॥ 39 ॥
என்னுடைய சந்தேஹத்தை அடியோடு போக்குவதற்கு உமக்குத் தான் சாமர்த்தியம் இருக்கிறது. ஏன் எனில் உம்மைத் தவிர ஒரு ரிஷியாவது, தேவனாவது இந்த சந்தேஹத்தைப் போக்க இயலாது. ஆகையால் நீங்கள்தான் இந்த சந்தேஹத்தைப் போக்கவேண்டும் என்பது பொருள்.