सूत्रम् ३९ஸூத்ரம் 39 / ५२52
विधुराधिकरणम्விது4ராதி4கரணம்
अतस्त्वितरज्ज्यायो लिङ्गाच्च ॥ ३९ ॥அதஸ்த்விதரஜ்ஜ்யாயோ லிங்கா3ச்ச ॥ 39 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अतस्तु अन्तरालवर्तित्वात् इतरत् आश्रमवर्तित्वं ज्यायो विद्यासाधनम् , श्रुतिस्मृतिसन्दृष्टत्वात् । श्रुतिलिङ्गाच्च —‘तेनैति ब्रह्मवित्पुण्यकृत्तैजसश्च’ (बृ. उ. ४ । ४ । ९)इति ।‘अनाश्रमी न तिष्ठेत दिनमेकमपि द्विजः । संवत्सरमनाश्रमी स्थित्वा कृच्छ्रमेकं चरेत्’(द॰स्मृ॰ १-१०)इति च स्मृतिलिङ्गात् ॥ ३९ ॥அதஸ்து அந்தராலவர்தித்வாத் இதரத் ஆஶ்ரமவர்தித்வம் ஜ்யாயோ வித்3யாஸாத4நம் , ஶ்ருதிஸ்ம்ருதிஸந்த்3ருஷ்டத்வாத் । ஶ்ருதிலிங்கா3ச்ச —‘தேநைதி ப்3ரஹ்மவித்புண்யக்ருத்தைஜஸஶ்ச’ (ப்3ரு. உ. 4 । 4 । 9)இதி ।‘அநாஶ்ரமீ ந திஷ்டே2த தி3நமேகமபி த்3விஜ꞉ । ஸம்வத்ஸரமநாஶ்ரமீ ஸ்தி2த்வா க்ருச்ச்2ரமேகம் சரேத்’(த3॰ஸ்ம்ரு॰ 1-10)இதி ச ஸ்ம்ருதிலிங்கா3த் ॥ 39 ॥
“ஆனால் இதைவிட” இடையிலிருப்பதைவிட “மற்றது” ஆசிரமமுள்ளதாயிருப்பது மேலான வித்யா ஸா தனம், சுருதி ஸ்மிருதிகளில் கண்டிருப்பதினால். “புண்ணி யம் செய்பவன் தைஜஸனாக (சுத்தமான புத்தியுள்ள வனாக) பிரஹ்மத்தை அறிந்தவனாக அந்த ஞானத்தால் (பிரஹ்மத்தை) அடைகிறான்" (பிருஹத்.IV-4*9) என்ற சுருதி லிங்கத்தினாலும்; “பிராஹ்மணன் ஒருநாள் கூட ஆசிரமில்லாதவனாக இருக்கக்கூடாது. ஒரு வருஷம் ஆசிரமமில்லாமலிருந்துவிட்டால் ஒரு கிருச்சிரத்தை அனுஷ்டிக்க வேண்டும்” என்ற ஸ்மிருதி லிங்கத்தினாலும்.