अद्वैतभारती
सूत्रम् ४०ஸூத்ரம் 40 / ५२52
तद्भूताधिकरणम्தத்3பூ4தாதி4கரணம்

तद्भूतस्य तु नातद्भावो जैमिनेरपि नियमातद्रूपाभावेभ्यः ॥ ४० ॥தத்3பூ4தஸ்ய து நாதத்3பா4வோ ஜைமிநேரபி நியமாதத்3ரூபாபா4வேப்4ய꞉ ॥ 40 ॥

अवरोहोऽस्त्याश्रमाणां न वा, रागात्स विद्यते ॥
पूर्वधर्मश्रद्धया वा यथाऽऽरोहस्तथैच्छिकः ॥ २१ ॥
रागस्यातिनिषिद्धत्वाद्विहितस्यैव धर्मतः ॥
आरोहनियमोक्त्यादेर्नावरोहोऽस्त्यशास्त्रतः ॥ २२ ॥
--वैयासिकन्यायमाला
அவரோஹோ(அ)ஸ்த்யாஶ்ரமாணாம் ந வா, ராகா3த்ஸ வித்3யதே ॥
பூர்வத4ர்மஶ்ரத்3த4யா வா யதா2(அ)(அ)ரோஹஸ்ததை2ச்சி2க꞉ ॥ 21 ॥
ராக3ஸ்யாதிநிஷித்3த4த்வாத்3விஹிதஸ்யைவ த4ர்மத꞉ ॥
ஆரோஹநியமோக்த்யாதே3ர்நாவரோஹோ(அ)ஸ்த்யஶாஸ்த்ரத꞉ ॥ 22 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்ஆசிரமங்களுக்குள் இறங்குவது உண்டா? அல்லது கிடையாதா? ராகத்தினாலோ அல்லது முன்னுள்ள தர்மத்தில் சிரத்தையாவோ இறங்குதல் உண்டு. எப்படி ஏறுதல் இஷ்டப்படியோ, அப்படியே இறங்குதலும்.

ராகம் வெகு நிஷித்தமானதினாலும், விதிக்கப்பட்டது தான் தர்மமாகும் ஆனதினாலும், ஏறுவதில் நியமம் சொல்லியிருப்பதாலும், சாஸ்திரத்திற்கு விரோதமாயிருப்பதாலும் இறங்குதல் கிடையாது.
संस्कृतम्
தமிழ்
सन्ति ऊर्ध्वरेतस आश्रमा इति स्थापितम् । तांस्तु प्राप्तस्य कथञ्चित् ततः प्रच्युतिरस्ति, नास्ति वेति संशयः । पूर्वकर्मस्वनुष्ठानचिकीर्षया वा रागादिवशेन वा प्रच्युतोऽपि स्यात् विशेषाभावादित्येवं प्राप्ते, उच्यते —ஸந்தி ஊர்த்4வரேதஸ ஆஶ்ரமா இதி ஸ்தா2பிதம் । தாம்ஸ்து ப்ராப்தஸ்ய கத2ஞ்சித் தத꞉ ப்ரச்யுதிரஸ்தி, நாஸ்தி வேதி ஸம்ஶய꞉ । பூர்வகர்மஸ்வநுஷ்டா2நசிகீர்ஷயா வா ராகா3தி3வஶேந வா ப்ரச்யுதோ(அ)பி ஸ்யாத் விஶேஷாபா4வாதி3த்யேவம் ப்ராப்தே, உச்யதே —
तद्भूतस्य तु प्रतिपन्नोर्ध्वरेतोभावस्य न कथञ्चिदपि अतद्भावः, न ततः प्रच्युतिः स्यात् । कुतः ? नियमातद्रूपाभावेभ्यः । तथा हि —‘अत्यन्तमात्मानमाचार्यकुलेऽवसादयन्’ (छा. उ. २ । २३ । १)इति, ‘अरण्यमियादिति पदं ततो न पुनरेयादित्युपनिषत्’ इति,‘आचार्येणाभ्यनुज्ञातश्चतुर्णामेकमाश्रमम् । आ विमोक्षाच्छरीरस्य सोऽनुतिष्ठेद्यथाविधि’(म॰भा॰ १२-२३४-४)इति च एवंजातीयको नियमः प्रच्युत्यभावं दर्शयति ।தத்3பூ4தஸ்ய து ப்ரதிபந்நோர்த்4வரேதோபா4வஸ்ய ந கத2ஞ்சித3பி அதத்3பா4வ꞉, ந தத꞉ ப்ரச்யுதி꞉ ஸ்யாத் । குத꞉ ? நியமாதத்3ரூபாபா4வேப்4ய꞉ । ததா2 ஹி —‘அத்யந்தமாத்மாநமாசார்யகுலே(அ)வஸாத3யந்’ (சா2. உ. 2 । 23 । 1)இதி, ‘அரண்யமியாதி3தி பத3ம் ததோ ந புநரேயாதி3த்யுபநிஷத்’ இதி,‘ஆசார்யேணாப்4யநுஜ்ஞாதஶ்சதுர்ணாமேகமாஶ்ரமம் । ஆ விமோக்ஷாச்ச2ரீரஸ்ய ஸோ(அ)நுதிஷ்டே2த்3யதா2விதி4’(ம॰பா4॰ 12-234-4)இதி ச ஏவம்ஜாதீயகோ நியம꞉ ப்ரச்யுத்யபா4வம் த3ர்ஶயதி ।
यथा च‘ब्रह्मचर्यं समाप्य गृही भवेत्’ (जा. उ. ४)‘ब्रह्मचर्यादेव प्रव्रजेत्’ (जा. उ. ४)इति च एवमादीनि आरोहरूपाणि वचांस्युपलभ्यन्ते, नैवं प्रत्यवरोहरूपाणि । न चैवमाचाराः शिष्टा विद्यन्ते ।யதா2 ச‘ப்3ரஹ்மசர்யம் ஸமாப்ய க்3ருஹீ ப4வேத்’ (ஜா. உ. 4)‘ப்3ரஹ்மசர்யாதே3வ ப்ரவ்ரஜேத்’ (ஜா. உ. 4)இதி ச ஏவமாதீ3நி ஆரோஹரூபாணி வசாம்ஸ்யுபலப்4யந்தே, நைவம் ப்ரத்யவரோஹரூபாணி । ந சைவமாசாரா꞉ ஶிஷ்டா வித்3யந்தே ।
यत्तु पूर्वकर्मस्वनुष्ठानचिकीर्षया प्रत्यवरोहणमिति, तदसत् —‘श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात्’ (भ. गी. ३ । ३५)इति स्मरणात् , न्यायाच्च — यो हि यं प्रति विधीयते स तस्य धर्मः, न तु यो येन स्वनुष्ठातुं शक्यते । चोदनालक्षणत्वाद्धर्मस्य । न च रागादिवशात्प्रच्युतिः, नियमशास्त्रस्य बलीयस्त्वात् । जैमिनेरपीति अपिशब्देन जैमिनिबादरायणयोरत्र सम्प्रतिपत्तिं शास्ति प्रतिपत्तिदार्ढ्याय ॥ ४० ॥யத்து பூர்வகர்மஸ்வநுஷ்டா2நசிகீர்ஷயா ப்ரத்யவரோஹணமிதி, தத3ஸத் —‘ஶ்ரேயாந்ஸ்வத4ர்மோ விகு3ண꞉ பரத4ர்மாத்ஸ்வநுஷ்டி2தாத்’ (ப4. கீ3. 3 । 35)இதி ஸ்மரணாத் , ந்யாயாச்ச — யோ ஹி யம் ப்ரதி விதீ4யதே ஸ தஸ்ய த4ர்ம꞉, ந து யோ யேந ஸ்வநுஷ்டா2தும் ஶக்யதே । சோத3நாலக்ஷணத்வாத்3த4ர்மஸ்ய । ந ச ராகா3தி3வஶாத்ப்ரச்யுதி꞉, நியமஶாஸ்த்ரஸ்ய ப3லீயஸ்த்வாத் । ஜைமிநேரபீதி அபிஶப்3தே3ந ஜைமிநிபா3த3ராயணயோரத்ர ஸம்ப்ரதிபத்திம் ஶாஸ்தி ப்ரதிபத்திதா3ர்ட்4யாய ॥ 40 ॥
(பிரஹ்மசர்யம், கார்ஹஸ்த்யம், வானபிரஸ்தம், ஸந்யாஸம் இந்நான்கு ஆசிரமங்களில் தன் விருப்பப்படி கீழ் ஆசிரமத்திலிருந்து, மேல் ஆசிரமத்திற்குச் செல்வது போல ஆகையாலும், முன் ஆசிரம தர்மங்களை யனுஷ்டிப் பதில் சிரத்தையாலும் மேல் ஆசிரமத்திலிருந்து கீழ் ஆசிரமத்திற்கும் வரலாமென்று பூர்வபக்ஷம்.

ஆசை என்பது தோஷம் மேல் ஆசிரமத்திலிருந்து கீழ் ஆசிரமத்திற்கு வரக்கூடாது என்று நிஷேதம் உள்ளது. அவ்வித சிஷ்டாசாரமும் இல்லை. மேலும் எது எவனுக்கு விதிக்கப்பட்டுள்ளதோ அதுதான் தர்மம். எது எவனால் செய்யமுடிகிறதோ எதில் சிரத்தை உள்ளதோ அது அவனுக்கு தர்மமாகாது. ஆகையால் மேல் ஆசிரமத்திற்கு போனவன் திரும்பி கீழ் ஆசிரமத்திற்கு வரக்கூடாது என்று ஸித்தாந்தம்).

ஊர்த்வரேதஸ்ஸான ஆசிரமங்கள் உண்டு என்று ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் அவைகளை அடைந்த வனுக்கு எப்படியாவது அதிலிருந்து நழுவுதல் உண்டா, கிடையாதா, என்று ஸம்சயம்.

பூர்வபக்ஷம்: முன்னுள்ள கர்மாக்களை , நன்கு அனுஷ்டிக்கவேண்டுமென்ற விருப்பத்தினாலாவது ராகம் முதலியது காரணமாயாவது நழுவினவனாகவும் இருக்கலாம். வித்தியாஸமில்லாததினால், என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்லப் படுகிறது. “அவ்விதமானவனுக்கோ”, ஊர்த்வரேதஸ் தன்மையை அடைந்தவனுக்கு, எந்த காரணத்தி னாலும் கூட, அவ்விதமில்லாதத்தன்மை கிடையாது, அதிலிருந்து நழுவுதல் கிடையாது. ஏன்? நியமமிருப் பதினாலும், அது போலில்லாததினாலும், இல்லாததினாலும்

அப்படியே, "ஆசார்யருடைய கிருஹத்தில் தன்னை பூராவும் ஈடுபடுத்திக்கொண்டு" (சாந்.II-23-1) என்றும், “அரண்யம் (ஸந்யாஸம்) அடைவது சாஸ்திர வழி. அதிலிருந்து மறுபடியும் வரக்கூடாது என்பது ரஹஸ்யம்” என்றும், “ஆசார்யரால் அனுமதிக்கப்பட்டவனாய் நான்கில் ஒரு ஆசிரமத்தை அவன் சரீரத்திற்கு விடுதலையேற்படும் வரை விதிப்படி அனுஷ்டிக்கவேண்டியது” என்றும், இது போலுள்ளதுமான, நியமம் நழுவுதல் கிடையாதென்று காட்டுகிறது.
மேலும், "பிரஹ்மசர்யத்தை முடித்துக்கொண்டு கிருஹஸ்தனாக ஆகவும்” (ஜாபால.4), “பிரஹ்ம சர்யத்திலிருந்தே ஸந்யாஸியாகவும்" (ஜாபால.4) என்றும், இதுபோலுள்ளதுமான, ஏறும் ரூபமான (மேலே போவதைச் சொல்லும்) வசனங்கள் எப்படி காணப்படுகின்றனவோ, அவ்விதம் இறங்கும் ரூபமான (கீழே வருவதைச் சொல்லும்) வசனங்கள் கிடையாது.

இவ்வித சிஷ்டாசாரங்களும் கிடையாது.
முன்னுள்ள கர்மாக்களை நன்கு அனுஷ்டானம் செய்ய வேண்டுமென்ற விருப்பத்தினால் இறங்குவது என்பது எதுவோ, அது பிசகு, “குணம் குறைந்த தன் தர்மம் நன்கு அனுஷ்டிக்கப்படும். வேறொருவர் தர்மத்தைவிட சிலாக்கியமானது” (கீதை.III-35) என்று ஸ்மரிக்கப்பட்டிருப் பதால், நியாயத்தினாலும்; எது எவனை உத்தேசித்து விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுவல்லவா அவனுக்கு தர்மம். எது எவனால் நன்கு அனுஷ்டிக்கமுடிகிறதோ அது தர்மமாகாது, தர்மம் என்பது வேத விதியை லக்ஷணமா யுடையதாயிருப்பதால்.

ராகம் முதலிய காரணத்தினால் நழுவுதலும் கூடாது, நியமிக்கிற சாஸ்திரம் (அதைவிட) அதிக பல முள்ளதால்,

“ஜைமினிக்கும்” என்பதில் “உம்” என்ற சப்தத் தினால், இவ்விஷயத்தில் ஜைமினிக்கும், பாதராயண ருக்கும் அபிப்பிராயத்தில் ஒற்றுமையிருப்பதைக் காட்டு கிறார் அறிவு உறுதிப்படுவதற்காக.