अद्वैतभारती
सूत्रम् ४१ஸூத்ரம் 41 / ५२52
आधिकारिकाधिकरणम्ஆதி4காரிகாதி4கரணம்

न चाधिकारिकमपि पतनानुमानात्तदयोगात् ॥ ४१ ॥ந சாதி4காரிகமபி பதநாநுமாநாத்தத3யோகா3த் ॥ 41 ॥

भ्रष्टोर्ध्वरेतसो नास्ति प्रायश्चित्तमथास्ति वा ॥
अदर्शनोक्तेर्नास्त्येव व्रतिनो गर्दभः पशुः ॥ २३ ॥
उपपातकमेवैतद् व्रतिनो मधुमांसवत् ॥
प्रायश्चित्ताच्च संस्काराच्छुद्धिर्यत्नपरं वचः ॥ २४ ॥
--वैयासिकन्यायमाला
ப்4ரஷ்டோர்த்4வரேதஸோ நாஸ்தி ப்ராயஶ்சித்தமதா2ஸ்தி வா ॥
அத3ர்ஶநோக்தேர்நாஸ்த்யேவ வ்ரதிநோ க3ர்த3ப4꞉ பஶு꞉ ॥ 23 ॥
உபபாதகமேவைதத்3 வ்ரதிநோ மது4மாம்ஸவத் ॥
ப்ராயஶ்சித்தாச்ச ஸம்ஸ்காராச்சு2த்3தி4ர்யத்நபரம் வச꞉ ॥ 24 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்நழுவி விட்ட ஊர்த்வரேதஸ் ஆசிரமத்திலிருப்பவனுக்கு பிராயச்சித்தம் கிடையாதா? அல்லது உண்டா? "காணவில்லை" என்று சொல்லி இருப்பதால் கிடையாது தான். விரதிக்குத்தான் கழுதை பசு.

விரதிக்கு மது மாம்ஸம் சாப்பிடுவது போல இது உபபாதகம் தான். பிராயச்சித்தத்தினாலும் மறுபடியும் ஸம்ஸ்காரம் செய்வதினாலும் சுத்தி ஏற்படும், (காணவில்லை என்ற) வார்த்தை யத்னத்தைக் குறிக்கிறது.
संस्कृतम्
தமிழ்
यदि नैष्ठिको ब्रह्मचारी प्रमादादवकीर्येत, किं तस्य ‘ब्रह्मचार्यवकीर्णी गर्दभमालभेत’ इत्येतत्प्रायश्चित्तं स्यात् , उत नेति । नेत्युच्यते; यदपि अधिकारलक्षणे निर्णीतं प्रायश्चित्तम्‘अवकीर्णिपशुश्च तद्वदाधानस्याप्राप्तकालत्वात्’ (जै. सू. ६ । ८ । २२)इति, तदपि न नैष्ठिकस्य भवितुमर्हति ।யதி3 நைஷ்டி2கோ ப்3ரஹ்மசாரீ ப்ரமாதா3த3வகீர்யேத, கிம் தஸ்ய ‘ப்3ரஹ்மசார்யவகீர்ணீ க3ர்த3ப4மாலபே4த’ இத்யேதத்ப்ராயஶ்சித்தம் ஸ்யாத் , உத நேதி । நேத்யுச்யதே; யத3பி அதி4காரலக்ஷணே நிர்ணீதம் ப்ராயஶ்சித்தம்‘அவகீர்ணிபஶுஶ்ச தத்3வதா3தா4நஸ்யாப்ராப்தகாலத்வாத்’ (ஜை. ஸூ. 6 । 8 । 22)இதி, தத3பி ந நைஷ்டி2கஸ்ய ப4விதுமர்ஹதி ।
किं कारणम् ?‘आरूढो नैष्ठिकं धर्मं यस्तु प्रच्यवते पुनः । प्रायश्चित्तं न पश्यामि येन शुध्येत्स आत्महा’(अ॰पु॰ १६५-२३,२४)इति अप्रतिसमाधेयपतनस्मरणात् छिन्नशिरस इव प्रतिक्रियानुपपत्तेः । उपकुर्वाणस्य तु तादृक्पतनस्मरणाभावादुपपद्यते तत्प्रायश्चित्तम् ॥ ४१ ॥கிம் காரணம் ?‘ஆரூடோ4 நைஷ்டி2கம் த4ர்மம் யஸ்து ப்ரச்யவதே புந꞉ । ப்ராயஶ்சித்தம் ந பஶ்யாமி யேந ஶுத்4யேத்ஸ ஆத்மஹா’(அ॰பு॰ 165-23,24)இதி அப்ரதிஸமாதே4யபதநஸ்மரணாத் சி2ந்நஶிரஸ இவ ப்ரதிக்ரியாநுபபத்தே꞉ । உபகுர்வாணஸ்ய து தாத்3ருக்பதநஸ்மரணாபா4வாது3பபத்3யதே தத்ப்ராயஶ்சித்தம் ॥ 41 ॥
(நைஷ்டிக பிரஹ்மசாரி ஸ்திரீ ஸங்கத்தால் பிரஷ்ட னாகிவிட்டால் பிராயஸ்சித்தம் உண்டா, இல்லையா என்று ஸந்தேஹம். இவனுக்கு பிராயஸ் சித்தம் தெரியவில்லை என்று ஸ்மிருதி கூறுவதால் பிராயஸ்சித்தம் கிடையாது. கர்தபபசு ஆலம்பனம் என்ற பிராயஸ்சித்தம் கல்யாணம் செய்துகொள்ளப் போகிற உபகுர்வாண பிரஹ்மசாரிக்கே தவிர நைஷ்டிக பிரஹ்மசாரிக்கல்ல என்று பூர்வபக்ஷம்.

குருவின் மனைவியைச் சேருவது மஹாபாதகம் மற்ற ஸ்திரீகளைச் சேருவது உபபாதகம் மஹா பாதகத் திற்குத்தான் பிராயஸ்சித்தம் கிடையாது. உபபாதகத்திற்கு பிராயஸ்சித்தம் உண்டு. உபகுர்வாண பிரஹ்மசாரி மதுமாம்ஸ பக்ஷணம் செய்தால் அது உபபாதகமானதால் பிராயஸ்சித்தத்தால் சுத்தி ஏற்படுவதுபோல நைஷ்டிக பிரஹ்மசாரிக்கு பரஸ்திரீ ஸங்கமம் உபபாதகமானதால் பிராயஸ்சித்தத்தால் சுத்தி உண்டு. பிராயஸ்சித்தத்தைக் காணவில்லை என்று சொன்னது பிரஹ்ம சர்யத்தை காப்பாற்றுவதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக. இதுபோல் வானபிரஸ்தன், ஸந்யாஸி இவர்களுக்கும், பிராயஸ்சித்தமுண்டு என்று ஸித்தாந்தம்).

நைஷ்டிக பிரஹ்மசாரீ தவறி அவகீர்ணியாக (ஸ்திரீஸங்கம் செய்தவனாக) ஏற்பட்டால் அவனுக்கு 'அவகீர்ணியான பிரஹ்மசாரி நிர்ருதியை உத்தேசித்து கழுதையை ஆலம்பனம் செய்யவும்” என்றுள்ள இந்த பிராயச்சித்தம் உண்டா அல்லது கிடையாதா, என்று. கிடையாது என்று சொல்லப்படுகிறது. அதிகார லக்ஷணத் தில் "அவகீர்ணியின் பசுவும் அதைப்போல, ஆதானத்திற்கு காலம் ஏற்படாததினால்" (ஜைமினி ஸூத்ரம்.VI-8-21) என்று எந்த பிராயச்சித்தம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதோ, அதுவும்கூட நைஷ்டிகனுக்கு இருக்க நியாயமில்லை.
என்ன காரணம்? "நைஷ்டிக தர்மத்தைக் கைக் கொண்டு எவன் நழுவுகிறானோ அந்த ஆத்மஹத்தி செய்தவன் எதினால் சுத்தியடைவானோ அவ்வித பிராயச்சித்தத்தை நான் காணவில்லை” என்று பரிஹாரம் செய்ய முடியாத பதனம் (கீழே விழுதல்) ஸ்மரிக்கப்பட்டி ருப்பதால், தலையறுப்பட்டவனுக்கு போல, பரிஹாரம் செய்வது பொருந்தாததினால். உபகுர்வாணனுக்கோ அவ்வித பதனம் ஸ்மரிக்கப்படாததினால் அந்த பிராயச்சித்தம் பொருந்தும்.