अद्वैतभारती
सूत्रम् ४२ஸூத்ரம் 42 / ५२52
आधिकारिकाधिकरणम्ஆதி4காரிகாதி4கரணம்

उपपूर्वमपि त्वेके भावमशनवत्तदुक्तम् ॥ ४२ ॥உபபூர்வமபி த்வேகே பா4வமஶநவத்தது3க்தம் ॥ 42 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि तु एके आचार्या उपपातकमेवैतदिति मन्यन्ते । यत् नैष्ठिकस्य गुरुदारादिभ्योऽन्यत्र ब्रह्मचर्यं विशीर्येत, न तत् महापातकं भवति, गुरुतल्पादिषु महापातकेष्वपरिगणनात् । तस्मात् उपकुर्वाणवत् नैष्ठिकस्यापि प्रायश्चित्तस्य भावमिच्छन्ति, ब्रह्मचारित्वाविशेषात् अवकीर्णित्वाविशेषाच्च ।அபி து ஏகே ஆசார்யா உபபாதகமேவைததி3தி மந்யந்தே । யத் நைஷ்டி2கஸ்ய கு3ருதா3ராதி3ப்4யோ(அ)ந்யத்ர ப்3ரஹ்மசர்யம் விஶீர்யேத, ந தத் மஹாபாதகம் ப4வதி, கு3ருதல்பாதி3ஷு மஹாபாதகேஷ்வபரிக3ணநாத் । தஸ்மாத் உபகுர்வாணவத் நைஷ்டி2கஸ்யாபி ப்ராயஶ்சித்தஸ்ய பா4வமிச்ச2ந்தி, ப்3ரஹ்மசாரித்வாவிஶேஷாத் அவகீர்ணித்வாவிஶேஷாச்ச ।
अशनवत् — यथा ब्रह्मचारिणो मधुमांसाशने व्रतलोपः पुनः संस्कारश्च, एवमिति । ये हि प्रायश्चित्तस्याभावमिच्छन्ति, तेषां न मूलमुपलभ्यते । ये तु भावमिच्छन्ति, तेषां ‘ब्रह्मचार्यवकीर्णी’ इत्येतदविशेषश्रवणं मूलम् । तस्मात् भावो युक्ततरः । तदुक्तं प्रमाणलक्षणे —‘समा विप्रतिपत्तिः स्यात्’ (जै. सू. १ । ३ । ८)‘शास्त्रस्था वा तन्निमित्तत्वात्’ (जै. सू. १ । ३ । ९)इति ।அஶநவத் — யதா2 ப்3ரஹ்மசாரிணோ மது4மாம்ஸாஶநே வ்ரதலோப꞉ புந꞉ ஸம்ஸ்காரஶ்ச, ஏவமிதி । யே ஹி ப்ராயஶ்சித்தஸ்யாபா4வமிச்ச2ந்தி, தேஷாம் ந மூலமுபலப்4யதே । யே து பா4வமிச்ச2ந்தி, தேஷாம் ‘ப்3ரஹ்மசார்யவகீர்ணீ’ இத்யேதத3விஶேஷஶ்ரவணம் மூலம் । தஸ்மாத் பா4வோ யுக்ததர꞉ । தது3க்தம் ப்ரமாணலக்ஷணே —‘ஸமா விப்ரதிபத்தி꞉ ஸ்யாத்’ (ஜை. ஸூ. 1 । 3 । 8)‘ஶாஸ்த்ரஸ்தா2 வா தந்நிமித்தத்வாத்’ (ஜை. ஸூ. 1 । 3 । 9)இதி ।
प्रायश्चित्ताभावस्मरणं तु एवं सति यत्नगौरवोत्पादनार्थमिति व्याख्यातव्यम् । एवं भिक्षुवैखानसयोरपि —‘वानप्रस्थो दीक्षाभेदे कृच्छ्रं द्वादशरात्रं चरित्वा महाकक्षं वर्धयेत्’ ,‘भिक्षुर्वानप्रस्थवत्सोमवल्लिवर्जं स्वशास्त्रसंस्कारश्च’(व॰ध॰ २१-३५,३६)इत्येवमादि प्रायश्चित्तस्मरणम् अनुसर्तव्यम् ॥ ४२ ॥ப்ராயஶ்சித்தாபா4வஸ்மரணம் து ஏவம் ஸதி யத்நகௌ3ரவோத்பாத3நார்த2மிதி வ்யாக்2யாதவ்யம் । ஏவம் பி4க்ஷுவைகா2நஸயோரபி —‘வாநப்ரஸ்தோ2 தீ3க்ஷாபே4தே3 க்ருச்ச்2ரம் த்3வாத3ஶராத்ரம் சரித்வா மஹாகக்ஷம் வர்த4யேத்’ ,‘பி4க்ஷுர்வாநப்ரஸ்த2வத்ஸோமவல்லிவர்ஜம் ஸ்வஶாஸ்த்ரஸம்ஸ்காரஶ்ச’(வ॰த4॰ 21-35,36)இத்யேவமாதி3 ப்ராயஶ்சித்தஸ்மரணம் அநுஸர்தவ்யம் ॥ 42 ॥
ஆனால் சில ஆசார்யர்கள் இது உபபாதகம் தான் என்று எண்ணுகிறார்கள். நைஷ்டிகனுக்கு குருபத்னி முதலியவர் தவிர வேறு இடத்தில் பிரஹ்மசர்யம் கெடுமேயானால், அது மஹாபாதகம் ஆகாது, குருதல்பம் முதலான மஹாபாதகங்களில் கணக்கிடப்படாததினால். ஆகையால், உபகுர்வாணனைப்போல நைஷ்டிகனுக்கும் பிராயச்சித்தம் உண்டு என்று அபிப்பிராயப்படுகிறார்கள். பிரஹ்மசாரியென்பதில் வித்தியாஸமில்லாததினாலும் அவகீர்ணியென்பதில் வித்தியாஸமில்லாததினாலும்.
"சாப்பிடுவதுபோல" : பிரஹ்மசாரி மது மாம்ஸம் சாப்பிட்டுவிட்டால் எப்படி விரதலோபமும் மறுபடியும் ஸம்ஸ்காரமும் உண்டோ அப்படியே என்று.

எவர்கள் பிராயச்சித்தமில்லையென்று நினைக்கி றார்களோ, அவர்களுக்கு மூல பிரமாணம் தெரியவில்லை; உண்டு என்று எவர்கள் நினைக்கிறார்களோ, அவர்களுக்கோ பிரஹ்மசாரி அவகீர்ணி என்று வித்தியாஸமன்னியில் சொல்லியிருக்கும் இது மூலம். ஆகையால் உண்டு என்பது தான் மிகவும் யுக்தமாயிருக்கிறது. இது பிரமாணலக்ஷ ணத்தில் விகல்பமாக தோன்றுவது “ஸமமாக இருக்கலாம்” (ஜைமினி ஸூத்ரம்.1-3-8), “சாஸ்திரத்திலுள்ளது தான் தர்ம ஞானம் அதை நிமித்தமாயுள்ளதால்” (ஜைமினி ஸூத்ரம்.I;3-9) என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பிராயச்சித்தம் கிடையாதென்று ஸ்மரிக்கப்பட்டி ருப்பதோ இவ்விதமிருப்பதால், பிரஹ்மசர்யத்தை காப்பாற் றுவதில் அதிகமானயத்னத்தை உண்டுபண்ணுவதற்காக என்று வியாக்யானம் செய்ய வேண்டும்.

இவ்விதமே ஸன்னியாஸி வானப்பிரஸ்தர் இவர்க ளுக்கும் “வானப்பிரஸ்தன், தீக்ஷை கெடும் விஷயத்தில், பன்னிரண்டு இரவுகள் கிருச்சிரம் அனுஷ்டித்துவிட்டு, பெரிய கக்ஷத்தை (புல்லும் செடியுமுள்ள இடத்தை) விருத்தி செய்யவேண்டும்”, “ஸன்னியாஸி வானப்பிரஸ் தனைப்போல ஸோமலதையைத் தவிர மற்ற (பெரிய கக்ஷத்தை) விருத்தி செய்ய வேண்டும். தன் சாஸ்திரத்தில் சொன்ன ஸம்ஸ்காரமும்”, என்பது முதலான பிராயச்சித்தம் ஸ்மரிக்கப்பட்டிருப்பது ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.