अद्वैतभारती
सूत्रम् ४३ஸூத்ரம் 43 / ५२52
बहिरधिकरणम्ப3ஹிரதி4கரணம்

बहिस्तूभयथापि स्मृतेराचाराच्च ॥ ४३ ॥ப3ஹிஸ்தூப4யதா2பி ஸ்ம்ருதேராசாராச்ச ॥ 43 ॥

शुद्धः शिष्टैरुपादेयस्त्याज्यो वा दोषहानितः ॥
उपादेयोऽन्यथा शुद्धिः प्रायश्चित्तकृता वृथा ॥ २५ ॥
आमुष्मिक्येव शुद्धिः स्यात्ततः शिष्टास्त्यजन्ति तम् ॥
प्रायश्चित्तादृष्टिवाक्यादशुद्धिस्त्वैहिकीष्यते ॥ २६ ॥
--वैयासिकन्यायमाला
ஶுத்3த4꞉ ஶிஷ்டைருபாதே3யஸ்த்யாஜ்யோ வா தோ3ஷஹாநித꞉ ॥
உபாதே3யோ(அ)ந்யதா2 ஶுத்3தி4꞉ ப்ராயஶ்சித்தக்ருதா வ்ருதா2 ॥ 25 ॥
ஆமுஷ்மிக்யேவ ஶுத்3தி4꞉ ஸ்யாத்தத꞉ ஶிஷ்டாஸ்த்யஜந்தி தம் ॥
ப்ராயஶ்சித்தாத்3ருஷ்டிவாக்யாத3ஶுத்3தி4ஸ்த்வைஹிகீஷ்யதே ॥ 26 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்(பிராயச்சித்தத்தினால் சுத்தனானவன் சிஷ்டர்களால் சேர்த்துக் கொள்ளத் தகுந்தவனா? அல்லது விலக்கத் தகுந்தவனா? தோஷம் போய்விட்டதால் சேர்த்துக் கொள்ளத்தகுந்தவன்; அப்படிக்கில்லையானால் பிராயச் சித்தத்தினால் செய்யப்படும் சுத்தி வீண்.

பரலோக ஸம்பந்தமாய்த்தான் சுத்தி ஏற்படும். ஆகையால் அவனை சிஷ்டர்கள் விலக்கிவிடுகிறார்கள். பிராயச்சித் தம் காணவில்லை என்ற வாக்கியத்தினால் இந்த லோகத்தில் அசுத்தி ஒப்புக் கொள்ளப்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
यदि ऊर्ध्वरेतसां स्वाश्रमेभ्यः प्रच्यवनं महापातकम् , यदि वा उपपातकम् , उभयथापि शिष्टैस्ते बहिष्कर्तव्याः —‘आरूढो नैष्ठिकं धर्मं यस्तु प्रच्यवते पुनः । प्रायश्चित्तं न पश्यामि येन शुध्येत्स आत्महा’(अ॰पु॰ १६५-२३,२४)इति, ‘आरूढपतितं विप्रं मण्डलाच्च विनिःसृतम् । उद्बद्धं कृमिदष्टं च स्पृष्ट्वा चान्द्रायणं चरेत्’ इति च एवमादिनिन्दातिशयस्मृतिभ्यः । शिष्टाचाराच्च — न हि यज्ञाध्ययनविवाहादीनि तैः सह आचरन्ति शिष्टाः ॥ ४३ ॥யதி3 ஊர்த்4வரேதஸாம் ஸ்வாஶ்ரமேப்4ய꞉ ப்ரச்யவநம் மஹாபாதகம் , யதி3 வா உபபாதகம் , உப4யதா2பி ஶிஷ்டைஸ்தே ப3ஹிஷ்கர்தவ்யா꞉ —‘ஆரூடோ4 நைஷ்டி2கம் த4ர்மம் யஸ்து ப்ரச்யவதே புந꞉ । ப்ராயஶ்சித்தம் ந பஶ்யாமி யேந ஶுத்4யேத்ஸ ஆத்மஹா’(அ॰பு॰ 165-23,24)இதி, ‘ஆரூட4பதிதம் விப்ரம் மண்ட3லாச்ச விநி꞉ஸ்ருதம் । உத்3ப3த்3த4ம் க்ருமித3ஷ்டம் ச ஸ்ப்ருஷ்ட்வா சாந்த்3ராயணம் சரேத்’ இதி ச ஏவமாதி3நிந்தா3திஶயஸ்ம்ருதிப்4ய꞉ । ஶிஷ்டாசாராச்ச — ந ஹி யஜ்ஞாத்4யயநவிவாஹாதீ3நி தை꞉ ஸஹ ஆசரந்தி ஶிஷ்டா꞉ ॥ 43 ॥
(பிரஹ்மசர்யத்திலிருந்து நழுவியவர்கள் பிராயச் சித்தம் செய்துகொண்டால் சேர்த்துக் கொள்ளலாமா, கூடாதா என்று ஸந்தேஹம் பிராயச்சித்தத்தால் சுத்தியாகி விட்டால் சேர்த்துக்கொள்ளலாம் என்று பூர்வபக்ஷம்.

பிராயஸ்சித்தத்தால் சுத்தியடைந்து பரலோகத்தில் பாப பலனில்லாவிட்டாலும் பாபம் கடுமையானதால் யாரும் அவனை சேர்த்துக்கொள்ளக்கூடாது. சிஷ்டாசாரமும் அப்படியே என்று ஸித்தாந்தம்).

ஊர்த்வரேதஸ்களுக்கு தங்கள் ஆசிரமத்திலிருந்து நழுவுதல் மஹாபாதகமாயிருந்தாலும் உபபாதகாமயிருந் தாலும் இரண்டு விதத்திலும், சிஷ்டர்களால் அவர்கள் வெளிப்படுத்த வேண்டியவர்கள். “எவன் நைஷ்டிக தர்மத்தை கைக்கொண்டு நழுவுகிறானோ, அந்த ஆத்மஹத்தி செய்தவன் எதினால் சுத்தியடைவானோ அவ்வித பிராயஸ்சித்தத்தை நான் காணவில்லை; என்றும், ஏறிவிழுந்தவன் (மேல் ஆசிரமத்திலிருந்து நழுவினவன்). தேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டவன். தூக்குப் போட்டுக்கொண்டவன், புழுவினால் கடிக்கப்பட்டவன். இவ்வித பிராஹ்மணனைத்தொட்டால் சாந்திராயணம் அனுஷ்டிக்க வேண்டும்" என்றும் இது முதலான அதிகமாக நிந்திக்கும் ஸ்மிருதிகளாலும்.

சிஷ்டர்களுடைய ஆசாரத்தினாலும்; சிஷ்டர்கள் அவர்களுடன் யக்ஞம் அத்யயனம் விவாஹம் முதலிய வைகளை நடத்துவதில்லை என்பது பிரஸித்தம்.