अद्वैतभारती
सूत्रम् ४४ஸூத்ரம் 44 / ५२52
स्वाम्यधिकरणम्ஸ்வாம்யதி4கரணம்

स्वामिनः फलश्रुतेरित्यात्रेयः ॥ ४४ ॥ஸ்வாமிந꞉ ப2லஶ்ருதேரித்யாத்ரேய꞉ ॥ 44 ॥

अङ्गध्यानं याजमानमार्त्विजं वा यतः फलम् ॥
ध्यातुरेव श्रुतं तस्माद्याजमानमुपासनम् ॥ २७ ॥
ब्रूयादेवंविदुद्गातेत्यार्त्विजत्वं स्फुटं श्रुतम् ॥
क्रीतत्वादृत्विजस्तेन कृतं स्वामिकृतं भवेत् ॥ २८ ॥
--वैयासिकन्यायमाला
அங்க3த்4யாநம் யாஜமாநமார்த்விஜம் வா யத꞉ ப2லம் ॥
த்4யாதுரேவ ஶ்ருதம் தஸ்மாத்3யாஜமாநமுபாஸநம் ॥ 27 ॥
ப்3ரூயாதே3வம்விது3த்3கா3தேத்யார்த்விஜத்வம் ஸ்பு2டம் ஶ்ருதம் ॥
க்ரீதத்வாத்3ருத்விஜஸ்தேந க்ருதம் ஸ்வாமிக்ருதம் ப4வேத் ॥ 28 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்அங்கத்தின் உபாஸனை யஜமானன் செய்ய வேண்டியதா? அல்லது ரித்விக் செய்ய வேண்டியதா? உபாஸனை செய்கிறவ னுக்கே பலன் சொல்லப் பட்டிருக்கிறது; ஆகையால் உபாஸனை யஜமானன் செய்ய வேண்டியது தான்.

"இவ்விதம் அறிந்த உத்காதா சொல்ல வேண்டும்" என்றிருப்பதினால் ரித்விக் தான் செய்ய வேண்டுமென்பது தெளிவாய் சொல்லப்பட்டிருக்கிறது. ரித்விக் (தக்ஷினையால்) கிரயத்திற்கு வாங்கப்பட்டுவிட்டபடியால் அவர் செய்வது யஜமானன் செய்வதாகவே ஆகும்.
संस्कृतम्
தமிழ்
अङ्गेषूपासनेषु संशयः — किं तानि यजमानकर्माणि आहोस्वित् ऋत्विक्कर्माणीति । किं तावत्प्राप्तम् ? यजमानकर्माणीति । कुतः ? फलश्रुतेः । फलं हि श्रूयते —‘वर्षति हास्मै वर्षयति ह य एतदेवं विद्वान्वृष्टौ पञ्चविधꣳ सामोपास्ते’ (छा. उ. २ । ३ । २)इत्यादि । तच्च स्वामिगामि न्याय्यम् , तस्य साङ्गे प्रयोगेऽधिकृतत्वात् , अधिकृताधिकारत्वाच्च एवंजातीयकस्य ।அங்கே3ஷூபாஸநேஷு ஸம்ஶய꞉ — கிம் தாநி யஜமாநகர்மாணி ஆஹோஸ்வித் ருத்விக்கர்மாணீதி । கிம் தாவத்ப்ராப்தம் ? யஜமாநகர்மாணீதி । குத꞉ ? ப2லஶ்ருதே꞉ । ப2லம் ஹி ஶ்ரூயதே —‘வர்ஷதி ஹாஸ்மை வர்ஷயதி ஹ ய ஏததே3வம் வித்3வாந்வ்ருஷ்டௌ பஞ்சவித4ꣳ ஸாமோபாஸ்தே’ (சா2. உ. 2 । 3 । 2)இத்யாதி3 । தச்ச ஸ்வாமிகா3மி ந்யாய்யம் , தஸ்ய ஸாங்கே3 ப்ரயோகே3(அ)தி4க்ருதத்வாத் , அதி4க்ருதாதி4காரத்வாச்ச ஏவம்ஜாதீயகஸ்ய ।
फलं च कर्तरि उपासनानां श्रूयते — ‘वर्षत्यस्मै य उपास्ते’ इत्यादि । ननु ऋत्विजोऽपि फलं दृष्टम्‘आत्मने वा यजमानाय वा यं कामं कामयते तमागायति’ (बृ. उ. १ । ३ । २८)इति — न, तस्य वाचनिकत्वात् । तस्मात् स्वामिन एव फलवत्सु उपासनेषु कर्तृत्वम् — इत्यात्रेय आचार्यो मन्यते ॥ ४४ ॥ப2லம் ச கர்தரி உபாஸநாநாம் ஶ்ரூயதே — ‘வர்ஷத்யஸ்மை ய உபாஸ்தே’ இத்யாதி3 । நநு ருத்விஜோ(அ)பி ப2லம் த்3ருஷ்டம்‘ஆத்மநே வா யஜமாநாய வா யம் காமம் காமயதே தமாகா3யதி’ (ப்3ரு. உ. 1 । 3 । 28)இதி — ந, தஸ்ய வாசநிகத்வாத் । தஸ்மாத் ஸ்வாமிந ஏவ ப2லவத்ஸு உபாஸநேஷு கர்த்ருத்வம் — இத்யாத்ரேய ஆசார்யோ மந்யதே ॥ 44 ॥
(அங்காவபத்த உபாஸனங்களை யஜமானன் செய்யவேண்டுமா அல்லது ருத்விக்குகள் செய்ய வேண்டுமா என்று ஸந்தேஹம். இந்த உபாஸனங்களுக்கு பலன் சொல்லியிருப்பதால் பலன் யஜமானனையே சேருமானதால் பயனைப் பெறுகிற யஜமானன்தான் உபாஸனங்களைச் செய்ய வேண்டுமென்று பூர்வபக்ஷம்.

உபாஸனத்துடன்கூடிய கர்மாவைச் செய்வதற்காக யஜமானன் ருத்விக்குகளை விலைக்கு வாங்கி யிருப்பதாலும் தியானம் செய்யும் உத்காதா என்று சொல்லியிருப்பதாலும் ருத்விக்குகள்தான் உபாஸனம் செய்ய வேண்டும். யஜமானனுக்காகவே ருத்விக்குகள் செய்கிறபடியால் பலன் யஜமானனுக்குத்தான் என்று ஸித்தாந்தம்).

அங்கத்தை ஆசிரயித்த உபாஸனைகளில், அவை யஜமானனுடைய, கர்மாக்களா, அல்லது ரித்விக்குகளின் கர்மாக்களா என்று ஸம்சயம்.

எது ஏற்படுகிறது? யஜமானனுடைய கர்மாக்கள் என்று. ஏன்? பலன் சொல்லியிருப்பதால், எவர் இதை இவ்விதம் அறிந்தவராய் மழையாக ஐந்து விதமான ஸாமத்தை உபாஸிக்கிறாரோ அவருக்கு அவர் விருப்பப்படி மழை பெய்கிறது. மழை இல்லாத சமயத் திலும் அவர் வர்ஷிக்கச்செய்கிறார். (சாந்.II-3-2) என்பது முதலான பலன் சொல்லப்பட்டிருக்கிறது. அது ஸ்வாமிக்கு (யாகம் செய்கிறவனுக்கு) போகிறதென்பது நியாயம். அங்கத்துடன் கூடிய பிரயோகத்தில் அவன் அதிகாரம் பெற்றவனாயிருப்பதால்; இதுபோல் உள்ள உபாஸனத்தில், கர்மாவில் அதிகாரம் பெற்றவனுக்கு அதிகாரமுள்ளதால்.
உபாஸனங்களை சொல்லப்பட்டிருக்கிறது, பலன் செய்கிறவனுக்கு “எவன் உபாஸிக்கிறானோ அவனுக்கு வர்ஷிக்கிறது” என்பது முதலியது.

ரித்விக்குக்கும் பலன் காண்கிறதே, "தனக்கோ, யஜமானனுக்கோ எந்த ஆசையை விரும்புகிறாரோ, அதை கானம் செய்கிறார்" (கானத்தால் அதை ஸாதிக்கிறார்) (பிருஹத். 1-3-28) என்று? அப்படியல்ல, அது விசேஷ வசனத்தால் ஏற்படுவதால்.

ஆகையால் பலனோடுகூடிய உபாஸனங்களில் யஜமானனுக்குத்தான் செய்யும் தன்மை என்று ஆத்ரேய ஆசார்யார் எண்ணுகிறார்.