अद्वैतभारती
सूत्रम् ४५ஸூத்ரம் 45 / ५२52
स्वाम्यधिकरणम्ஸ்வாம்யதி4கரணம்

आर्त्विज्यमित्यौडुलोमिस्तस्मै हि परिक्रीयते ॥ ४५ ॥ஆர்த்விஜ்யமித்யௌடு3லோமிஸ்தஸ்மை ஹி பரிக்ரீயதே ॥ 45 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नैतदस्ति — स्वामिकर्माण्युपासनानीति । ऋत्विक्कर्माण्येतानि स्युः — इत्यौडुलोमिराचार्यो मन्यते । किं कारणम् ? तस्मै हि साङ्गाय कर्मणे यजमानेन ऋत्विक् परिक्रीयते । तत्प्रयोगान्तःपातीनि च उद्गीथाद्युपासनानि अधिकृताधिकारत्वात् । तस्मात् गोदोहनादिनियमवदेव ऋत्विग्भिर्निर्वर्त्येरन् ।நைதத3ஸ்தி — ஸ்வாமிகர்மாண்யுபாஸநாநீதி । ருத்விக்கர்மாண்யேதாநி ஸ்யு꞉ — இத்யௌடு3லோமிராசார்யோ மந்யதே । கிம் காரணம் ? தஸ்மை ஹி ஸாங்கா3ய கர்மணே யஜமாநேந ருத்விக் பரிக்ரீயதே । தத்ப்ரயோகா3ந்த꞉பாதீநி ச உத்3கீ3தா2த்3யுபாஸநாநி அதி4க்ருதாதி4காரத்வாத் । தஸ்மாத் கோ3தோ3ஹநாதி3நியமவதே3வ ருத்விக்3பி4ர்நிர்வர்த்யேரந் ।
तथा च‘तꣳ ह बको दाल्भ्यो विदाञ्चकार । स ह नैमिशीयानामुद्गाता बभूव’ (छा. उ. १ । २ । १३)इत्युद्गातृकर्तृकतां विज्ञानस्य दर्शयति । यत्तूक्तं कर्त्राश्रयं फलं श्रूयत इति — नैष दोषः, परार्थत्वादृत्विजः अन्यत्र वचनात् फलसम्बन्धानुपपत्तेः ॥ ४५ ॥ததா2 ச‘தꣳ ஹ ப3கோ தா3ல்ப்4யோ விதா3ஞ்சகார । ஸ ஹ நைமிஶீயாநாமுத்3கா3தா ப3பூ4வ’ (சா2. உ. 1 । 2 । 13)இத்யுத்3கா3த்ருகர்த்ருகதாம் விஜ்ஞாநஸ்ய த3ர்ஶயதி । யத்தூக்தம் கர்த்ராஶ்ரயம் ப2லம் ஶ்ரூயத இதி — நைஷ தோ3ஷ꞉, பரார்த2த்வாத்3ருத்விஜ꞉ அந்யத்ர வசநாத் ப2லஸம்ப3ந்தா4நுபபத்தே꞉ ॥ 45 ॥
உபாஸனங்கள் யஜமானனுடைய கர்மாக்கள் என்ற இது இல்லை; இவை ரித்விக்கின் கர்மாக்களாயிருக்கின் றன என்று ஒளடுலோமி ஆசார்யார் எண்ணுகிறார் என்ன காரணம்? “அதற்காக அல்லவா”, அங்கத்தோடு கூடின கர்மாவுக்காக யஜமானனால் ரித்விக் விலைக்கு வாங்கப்படு கிறார். அந்த பிரயோகத்திற்கு உள்பட்டவைகளே உத்கீதம் முதலான உபாஸனங்கள், அதிகாரம் பெற்றவருக்கு அதிகா ரமுள்ளதால். ஆகையால் மாடு கறப்பது முதலிய நியமத் தைப் போலவே ரித்விக்குகளால் செய்யப் பட வேண்டும்.
அப்படியே “அதை தால்பியரான பகர் அறிந்தார்; அவர் நைமிசீயர்களுக்கு உத்காதாவாக இருந்தார்" (சாந்I-.2-13) என்று உபாஸனைக்கு உத்காதாவை செய்கிறவராயுடைய தன்மையை காட்டுகிறது.

பலன் செய்கிறவரை ஆசிரயிக்குமென்று எது சொல்லப்பட்டதோ, அது தோஷமல்ல ரித்விக் வேறொரு வருடைய பிரயோஜனத்திற்காக இருப்பதால், வசனம் இல்லாதவிடங்களில், அவருக்கு பலனுடைய ஸம்பந்தம் பொருந்தாததினால்.