सूत्रम् ४६ஸூத்ரம் 46 / ५२52
स्वाम्यधिकरणम्ஸ்வாம்யதி4கரணம்
श्रुतेश्च ॥ ४६ ॥ஶ்ருதேஶ்ச ॥ 46 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘यां वै काञ्चन यज्ञ ऋत्विज आशिषमाशासत इति यजमानायैव तामाशासत इति होवाच’ इति,‘तस्मादु हैवंविदुद्गाता ब्रूयात्कं’ (छा. उ. १ । ७ । ८)‘ते काममागायानि’ (छा. उ. १ । ७ । ९)इति च ऋत्विक्कर्तृकस्य विज्ञानस्य यजमानगामि फलं दर्शयति । तस्मात् अङ्गोपासनानामृत्विक्कर्मत्वसिद्धिः ॥ ४६ ॥‘யாம் வை காஞ்சந யஜ்ஞ ருத்விஜ ஆஶிஷமாஶாஸத இதி யஜமாநாயைவ தாமாஶாஸத இதி ஹோவாச’ இதி,‘தஸ்மாது3 ஹைவம்விது3த்3கா3தா ப்3ரூயாத்கம்’ (சா2. உ. 1 । 7 । 8)‘தே காமமாகா3யாநி’ (சா2. உ. 1 । 7 । 9)இதி ச ருத்விக்கர்த்ருகஸ்ய விஜ்ஞாநஸ்ய யஜமாநகா3மி ப2லம் த3ர்ஶயதி । தஸ்மாத் அங்கோ3பாஸநாநாம்ருத்விக்கர்மத்வஸித்3தி4꞉ ॥ 46 ॥
“யக்ஞத்தில் ரித்விக்குகள் எந்த ஏதேனும் பலனை பிரார்த்திக்கிறார்களோ அதை யஜமானனுக்காகத் தான் பிரார்த்திக்கிறார்கள் என்று சொன்னார் என்று”, “ஆகை யால் இவ்விதம் அறிந்த உத்காதா உமக்கு எந்த காமத்தை நான் கானம் செய்யட்டும் என்று சொல்ல வேண்டும்”(சாந்.1-7-8,9) என்று அதுவும், ரித்விக்கு செய்கிற உபாஸனத்திற்குள்ள பலன் யஜமானனை அடைகிற தென்பதை காட்டுகிறது.
ஆகையால் அங்கத்தை ஆசிரயித்துள்ள உபாஸனங் களுக்கு ரித்விக்கினால் செய்யப்படும் தன்மை ஸித்திக்கிறது.
ஆகையால் அங்கத்தை ஆசிரயித்துள்ள உபாஸனங் களுக்கு ரித்விக்கினால் செய்யப்படும் தன்மை ஸித்திக்கிறது.