सूत्रम् ४७ஸூத்ரம் 47 / ५२52
सहकार्यन्तरविध्यधिकरणम्ஸஹகார்யந்தரவித்4யதி4கரணம்
सहकार्यन्तरविधिः पक्षेण तृतीयं तद्वतो विध्यादिवत् ॥ ४७ ॥ஸஹகார்யந்தரவிதி4꞉ பக்ஷேண த்ருதீயம் தத்3வதோ வித்4யாதி3வத் ॥ 47 ॥
अविधेयं विधेयं वा मौनं तन्न विधीयते ॥
प्राप्तं पाण्डित्यतो मौनं ज्ञानवाच्युभयं यतः ॥ २९ ॥
निरन्तरज्ञाननिष्ठा मौनं पाण्डित्यतः पृथक् ॥
विधेयं तद्भेददृष्टिप्राबल्ये तन्निवृत्तये ॥ ३० ॥
--वैयासिकन्यायमालाஅவிதே4யம் விதே4யம் வா மௌநம் தந்ந விதீ4யதே ॥
ப்ராப்தம் பாண்டி3த்யதோ மௌநம் ஜ்ஞாநவாச்யுப4யம் யத꞉ ॥ 29 ॥
நிரந்தரஜ்ஞாநநிஷ்டா2 மௌநம் பாண்டி3த்யத꞉ ப்ருத2க் ॥
விதே4யம் தத்3பே4த3த்3ருஷ்டிப்ராப3ல்யே தந்நிவ்ருத்தயே ॥ 30 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்மௌனம் விதிக்கப்படுவதில்லையா? அல்லது விதிக்கப் படுகிறதா? அது விதிக்கப்படவில்லை. பாண்டித்யம் என்பதினா லேயே மௌனம் கிடைத்து விடுகிறது. ஏன்றால் (பாண்டித்யம், மௌனம் என்ற) இரண்டும் ஞானத்தையே சொல்கிறது.
மௌனம் என்பது இடைவிடாது ஞானத்திலேயே நிலைத் திருப்பது. ஆகையால் பாண்டித்யத்தைவிட வேறு. (ஆத்மா வைத்தவிர) வேறாயுள்ளதின் பார்வை நன்கு பலமாயிருக்கும் போது அதை விலக்குவதற்காக அது (மௌனம்) விதிக்கப்பட வேண்டியது தான்.

संस्कृतम्
தமிழ்
‘तस्माद्ब्राह्मणः पाण्डित्यं निर्विद्य बाल्येन तिष्ठासेद्बाल्यं च पाण्डित्यं च निर्विद्याथ मुनिरमौनं च मौनं च निर्विद्याथ ब्राह्मणः’ (बृ. उ. ३ । ५ । १)इति बृहदारण्यके श्रूयते । तत्र संशयः — मौनं विधीयते, न वेति ।‘தஸ்மாத்3ப்3ராஹ்மண꞉ பாண்டி3த்யம் நிர்வித்3ய பா3ல்யேந திஷ்டா2ஸேத்3பா3ல்யம் ச பாண்டி3த்யம் ச நிர்வித்3யாத2 முநிரமௌநம் ச மௌநம் ச நிர்வித்3யாத2 ப்3ராஹ்மண꞉’ (ப்3ரு. உ. 3 । 5 । 1)இதி ப்3ருஹதா3ரண்யகே ஶ்ரூயதே । தத்ர ஸம்ஶய꞉ — மௌநம் விதீ4யதே, ந வேதி ।
न विधीयत इति तावत्प्राप्तम् , ‘बाल्येन तिष्ठासेत्’ इत्यत्रैव विधेरवसितत्वात् । न हि ‘अथ मुनिः’ इत्यत्र विधायिका विभक्तिरुपलभ्यते । तस्मादयमनुवादो युक्तः । कुतः प्राप्तिरिति चेत् — मुनिपण्डितशब्दयोर्ज्ञानार्थत्वात् ‘पाण्डित्यं निर्विद्य’ इत्येव प्राप्तं मौनम् । अपि च ‘अमौनं च मौनं च निर्विद्याथ ब्राह्मणः’ इत्यत्र तावत् न ब्राह्मणत्वं विधीयते, प्रागेव प्राप्तत्वात् । तस्मात् ‘अथ ब्राह्मणः’ इति प्रशंसावादः, तथैव ‘अथ मुनिः’ इत्यपि भवितुमर्हति, समाननिर्देशत्वादित्येवं प्राप्ते ब्रूमः —ந விதீ4யத இதி தாவத்ப்ராப்தம் , ‘பா3ல்யேந திஷ்டா2ஸேத்’ இத்யத்ரைவ விதே4ரவஸிதத்வாத் । ந ஹி ‘அத2 முநி꞉’ இத்யத்ர விதா4யிகா விப4க்திருபலப்4யதே । தஸ்மாத3யமநுவாதோ3 யுக்த꞉ । குத꞉ ப்ராப்திரிதி சேத் — முநிபண்டி3தஶப்3த3யோர்ஜ்ஞாநார்த2த்வாத் ‘பாண்டி3த்யம் நிர்வித்3ய’ இத்யேவ ப்ராப்தம் மௌநம் । அபி ச ‘அமௌநம் ச மௌநம் ச நிர்வித்3யாத2 ப்3ராஹ்மண꞉’ இத்யத்ர தாவத் ந ப்3ராஹ்மணத்வம் விதீ4யதே, ப்ராகே3வ ப்ராப்தத்வாத் । தஸ்மாத் ‘அத2 ப்3ராஹ்மண꞉’ இதி ப்ரஶம்ஸாவாத3꞉, ததை2வ ‘அத2 முநி꞉’ இத்யபி ப4விதுமர்ஹதி, ஸமாநநிர்தே3ஶத்வாதி3த்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
सहकार्यन्तरविधिरिति । विद्यासहकारिणो मौनस्य बाल्यपाण्डित्यवद्विधिरेव आश्रयितव्यः, अपूर्वत्वात् । ननु पाण्डित्यशब्देनैव मौनस्यावगतत्वमुक्तम् — नैष दोषः, मुनिशब्दस्य ज्ञानातिशयार्थत्वात् , मननान्मुनिरिति च व्युत्पत्तिसम्भवात् ,‘मुनीनामप्यहं व्यासः’ (भ. गी. १० । ३७)इति च प्रयोगदर्शनात् । ननु मुनिशब्द उत्तमाश्रमवचनोऽपि श्रूयते ‘गार्हस्थ्यमाचार्यकुलं मौनं वानप्रस्थम्’ इत्यत्र — न, ‘वाल्मीकिर्मुनिपुङ्गवः’ इत्यादिषु व्यभिचारदर्शनात् । इतराश्रमसन्निधानात्तु पारिशेष्यात् तत्र उत्तमाश्रमोपादानम् , ज्ञानप्रधानत्वादुत्तमाश्रमस्य ।ஸஹகார்யந்தரவிதி4ரிதி । வித்3யாஸஹகாரிணோ மௌநஸ்ய பா3ல்யபாண்டி3த்யவத்3விதி4ரேவ ஆஶ்ரயிதவ்ய꞉, அபூர்வத்வாத் । நநு பாண்டி3த்யஶப்3தே3நைவ மௌநஸ்யாவக3தத்வமுக்தம் — நைஷ தோ3ஷ꞉, முநிஶப்3த3ஸ்ய ஜ்ஞாநாதிஶயார்த2த்வாத் , மநநாந்முநிரிதி ச வ்யுத்பத்திஸம்ப4வாத் ,‘முநீநாமப்யஹம் வ்யாஸ꞉’ (ப4. கீ3. 10 । 37)இதி ச ப்ரயோக3த3ர்ஶநாத் । நநு முநிஶப்3த3 உத்தமாஶ்ரமவசநோ(அ)பி ஶ்ரூயதே ‘கா3ர்ஹஸ்த்2யமாசார்யகுலம் மௌநம் வாநப்ரஸ்த2ம்’ இத்யத்ர — ந, ‘வால்மீகிர்முநிபுங்க3வ꞉’ இத்யாதி3ஷு வ்யபி4சாரத3ர்ஶநாத் । இதராஶ்ரமஸந்நிதா4நாத்து பாரிஶேஷ்யாத் தத்ர உத்தமாஶ்ரமோபாதா3நம் , ஜ்ஞாநப்ரதா4நத்வாது3த்தமாஶ்ரமஸ்ய ।
तस्मात् बाल्यपाण्डित्यापेक्षया तृतीयमिदं मौनं ज्ञानातिशयरूपं विधीयते । यत्तु बाल्य एव तथापि अपूर्वत्वान्मुनित्वस्य विधेयत्वमाश्रीयते — मुनिः स्यादिति । निर्वेदनीयत्वनिर्देशादपि मौनस्य बाल्यपाण्डित्यवद्विधेयत्वाश्रयणम् । तद्वतः विद्यावतः संन्यासिनः । कथं च विद्यावतः संन्यासिन इत्यवगम्यते ? तदधिकारात् — आत्मानं विदित्वा पुत्राद्येषणाभ्यो व्युत्थाय ‘अथ भिक्षाचर्यं चरन्ति’ इति ।தஸ்மாத் பா3ல்யபாண்டி3த்யாபேக்ஷயா த்ருதீயமித3ம் மௌநம் ஜ்ஞாநாதிஶயரூபம் விதீ4யதே । யத்து பா3ல்ய ஏவ ததா2பி அபூர்வத்வாந்முநித்வஸ்ய விதே4யத்வமாஶ்ரீயதே — முநி꞉ ஸ்யாதி3தி । நிர்வேத3நீயத்வநிர்தே3ஶாத3பி மௌநஸ்ய பா3ல்யபாண்டி3த்யவத்3விதே4யத்வாஶ்ரயணம் । தத்3வத꞉ வித்3யாவத꞉ ஸம்ந்யாஸிந꞉ । கத2ம் ச வித்3யாவத꞉ ஸம்ந்யாஸிந இத்யவக3ம்யதே ? தத3தி4காராத் — ஆத்மாநம் விதி3த்வா புத்ராத்3யேஷணாப்4யோ வ்யுத்தா2ய ‘அத2 பி4க்ஷாசர்யம் சரந்தி’ இதி ।
ननु सति विद्यावत्त्वे प्राप्नोत्येव तत्रातिशयः, किं मौनविधिना — इत्यत आह — पक्षेणेति । एतदुक्तं भवति — यस्मिन्पक्षे भेददर्शनप्राबल्यात् न प्राप्नोति, तस्मिन् एष विधिरिति । विध्यादिवत् — यथा ‘दर्शपूर्णमासाभ्यां स्वर्गकामो यजेत’ इत्येवंजातीयके विध्यादौ सहकारित्वेन अग्न्यन्वाधानादिकम् अङ्गजातं विधीयते, एवम् अविधिप्रधानेऽपि अस्मिन्विद्यावाक्ये मौनविधिरित्यर्थः ॥ ४७ ॥நநு ஸதி வித்3யாவத்த்வே ப்ராப்நோத்யேவ தத்ராதிஶய꞉, கிம் மௌநவிதி4நா — இத்யத ஆஹ — பக்ஷேணேதி । ஏதது3க்தம் ப4வதி — யஸ்மிந்பக்ஷே பே4த3த3ர்ஶநப்ராப3ல்யாத் ந ப்ராப்நோதி, தஸ்மிந் ஏஷ விதி4ரிதி । வித்4யாதி3வத் — யதா2 ‘த3ர்ஶபூர்ணமாஸாப்4யாம் ஸ்வர்க3காமோ யஜேத’ இத்யேவம்ஜாதீயகே வித்4யாதௌ3 ஸஹகாரித்வேந அக்3ந்யந்வாதா4நாதி3கம் அங்க3ஜாதம் விதீ4யதே, ஏவம் அவிதி4ப்ரதா4நே(அ)பி அஸ்மிந்வித்3யாவாக்யே மௌநவிதி4ரித்யர்த2꞉ ॥ 47 ॥
(பிருஹதாரண்யக உபநிஷத்தில் 'பிறகு முனி' என்ற இடத்தில் மௌனம் விதிக்கப்படுகிறதா இல்லையா என்று ஸந்தேஹம். விதியைக் குறிக்கும் சப்தம் இல்லாத தாலும் மௌனம், பாண்டித்யம் என்னும் இரண்டு சொற் களும் ஞானம் என்ற ஒரே அர்த்தத்தை குறிப்பிடுவதால் பாண்டித்யம் என்பதாலேயே ஞானம் பிராப்தமாகிவிட்ட தால் அபூர்வமில்லாததாலும், மௌனத்திற்கு விதியில்லை என்று பூர்வபக்ஷம்.
பாண்டித்யம் என்பது ஞானத்தைக் குறிக்கும். இடைவிடாமல் ஞானத்திலேயே நிலைத்தல் · என்ற நிதித்யாஸனம் மௌனம் இது அபூர்வமானதால் பேத திருஷ்டி பிரபலமாக இருந்தால் அதை விலக்க மௌனத்திற்கும் விதியுண்டு என்று ஸித்தாந்தம்.)
ஆகையால் பிராஹ்மணன் சிரவணத்தால் பாண்டித் யத்தை நன்கு அடைந்து பால்யத்துடன் (மனனத்தினால் பலத்தன்மையுடன், அல்லது பாலன்போல சுத்த சித்தனாக) இருக்கவேண்டும். பால்யத்தையும் பாண்டித் யத்தையும் நன்கு அடைந்து பிறகு முனி மௌனமல் லாதது மௌனம் இரண்டையும் நன்கு அடைந்து பிறகு பிராஹ்மணர்” (பிருஹத் III 5-1) என்று பிருஹதாரண்யத்தில் சொல்லப்படுகிறது. அங்கே மௌனம் விதிக்கப்படுகிறதா, இல்லையா என்று ஸம்சயம்.

பூர்வபக்ஷம்: விதிக்கப்படவில்லை என்று ஏற்படு கிறது, “பால்யத்துடன் இருக்கவேண்டும்” என்றவிடத்தி லேயே விதி முடிந்துவிட்டபடியால், 'பிறகு முனி' என்ற இடத்திலோ விதிக்கிற விபக்தி காணப்படவில்லை; ஆகை யால் இது அனுவாதம் என்பது யுக்தம் (அனுவாதமானால் முன்னால்) எங்கிருந்து கிடைத்திருக்கிறது என்று கேட்டால், முனி பாண்டித்யம் இரண்டு சப்தங்களுக்கும் ஞானம் அர்த்தமாயிருப்பதால் "பாண்டித்யத்தை நன்கு அடைந்து” என்பதினாலேயே மௌனம் கிடைத்துவிடுகிறது.
மேலும் "மௌனமல்லாதது மௌனம் இரண்டை யும், நன்கு அடைந்து பிறகு பிராஹ்மணர்” என்றவிடத்தில் பிராஹ்மணத்தன்மை விதிக்கப்படவில்லை. முன்னமேயே ஏற்பட்டிருக்கிறபடியால், ஆகையால் "பிறகு ப்ராஹ்மணர்" என்பது புகழ்வதற்காக சொன்னது; அப்படியே "பிறகு முனி" என்பதும் இருப்பது நியாயம். ஸமானமாய் குறிப்பிட்டிருக்கிறபடியால், என்று.

ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்கிறோம். “உதவி செய்யும் வேறொன்றிக்கு விதி” என்று. வித்யைக்கு உதவி செய்கிற மௌனத்திற்கு, பால்யம் பாண்டித்யம் போல. விதிதான் ஆசிரயிக்கப்பட வேண்டியது. அபூர்வமாயிருப்பதால்
பாண்டித்யமென்ற சப்தத்தினாலேயே மௌனத் திற்கு அறியப்படும் தன்மை சொல்லப்பட்டதேயென்றால், இது தோஷமல்ல, முனி சப்தத்திற்கு ஞானத்தில் விசே ஷம் தாத்பர்யமாயிருப்பதால் மனனம் செய்வதால் முனி என்று வயுத்பத்தி ஸம்பவிப்பதினாலும்,” முனிகளுக்குள் நான் வியாஸர்" என்ற பிரயோகம் காண்பதாலும்.
முனி என்ற சப்தமுத்தம ஆசிரமத்தை (ஸன்னியா ஸத்தை) சொல்வதாகவும் சொல்லப்படுகிறதே “கார்ஹ ஸ்த்யம் ஆசார்யகுலம், மௌனம், வானப்பிரஸ்தம்” என்று? அப்படியல்ல "முனிபுங்கவரான வால்மீகி" என்பது முதலியவிடங்களில் மாறுபடுவதாகத் தெரிவதால், மற்ற ஆசிரமங்கள் ஸமீபத்திலிருப்பதினாலோ மிஞ்சியிருப்பதால் அங்கே உத்தமமான ஆசிரமம் (ஸந்யாஸம்) எடுத்துக் கொள்ளப்படுகிறது. உத்தமமான ஆசிரமம் ஞானத்தை பிரதானமாயுள்ளதால்.

ஆகையால், பால்யம் பாண்டித்யம் இவைகளை அபேக்ஷித்து மூன்றாவதாயுள்ள இந்த மௌனம், ஞானத்தின் விசே ஷஸ்வரூபமாயுள்ளது விதிக்கப்படுகிறது.
பால்யத்துடனேயே விதிக்க முடிவு என்று எதுவோ, அப்படியானாலும் அபூர்வமாயிருப்பதால் முனித்தன்மைக்கு விதிக்கப்படும் தன்மை, "முனியாக இருக்கவேண்டும்” என்று ஆசிரயிக்கப்படுகிறது.
நன்கு அடையவேண்டிய தன்மை குறிப்பிடப்பட் டிருப்பதாலும்கூட, பால்யம் பாண்டித்யம்போல, மெளனத் திற்கும் விதிக்கப்படும் தன்மை ஆசிரயிக்கப் படுகிறது.
“அதுள்ளவருக்கு”, வித்யையுள்ளவரான ஸந்நியா ஸிக்கு வித்யையுள்ளவரான ஸந்நியாஸிக்கு என்று எப்படி அறியப்படுகிறது? அதன் பிரகரணமாயிருப்பதால், “ஆத் மாவை அறிந்து புத்திரன் முதலான ஆசைகளிலிருந்து வெளியேறி பிறகு பிக்ஷாசரணம் செய்கிறார்கள்" என்று.

வித்யையுள்ளவராக இருந்தால் அதில் (ஞானத் தில்) விசேஷம் தானே எற்பட்டுவிடுகிறதே, மௌன விதியினால் என்ன பிரயோஜனம்? என்பதற்காகச் சொல்லு கிறார் ‘பக்ஷமாக” என்று. இது சொன்னதாக ஆகிறது. எந்த பக்ஷத்தில் பேத திருஷ்டி பலமாயிருப்பதால் அது ஏற்பட வில்லையோ அதில் இந்த விதி, என்று.
“விதி முதலியதைப்போல”, “தர்சபூர்ண மாஸங்க ளால் ஸ்வர்க்கத்தை விரும்புகிறவன் யஜிக்கவேண்டும்” என்பது போலுள்ள விதியின் ஆரம்பத்தில் உதவியாக அக்னி அன்வாதானம் முதலிய அங்க ஸமூஹம் எப்படி விதிக்கப்பட்டிருக்கிறதோ, அப்படியே விதி பிரதானமா யில்லாததாயிருந்தாலும் இந்த வித்யாவாக்யத்தில் மௌன விதி என்று அர்த்தம்.