अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
एवं बाल्यादिविशिष्टे कैवल्याश्रमे श्रुतिमति विद्यमाने, कस्मात् छान्दोग्ये गृहिणा उपसंहारः‘अभिसमावृत्य कुटुम्बे’ (छा. उ. ८ । १५ । १)इत्यत्र ? तेन हि उपसंहरन् तद्विषयमादरं दर्शयति — इत्यत उत्तरं पठति —ஏவம் பா3ல்யாதி3விஶிஷ்டே கைவல்யாஶ்ரமே ஶ்ருதிமதி வித்3யமாநே, கஸ்மாத் சா2ந்தோ3க்3யே க்3ருஹிணா உபஸம்ஹார꞉‘அபி4ஸமாவ்ருத்ய குடும்பே3’ (சா2. உ. 8 । 15 । 1)இத்யத்ர ? தேந ஹி உபஸம்ஹரந் தத்3விஷயமாத3ரம் த3ர்ஶயதி — இத்யத உத்தரம் பட2தி —
இவ்விதம் பால்யம் முதலானதுடன் கூடின கைவல்ய ஆசிரமம் (ஸன்னியாஸம்) சுருதியுள்ளதாகவிருக் கும்போது, சாந்தோக்ய உபநிஷத்தில் “(குருகுலத்திலி ருந்து) திரும்பிவந்து குடும்பத்தில்" (சாந் VIII15-1) என்ற விடத்தில் ஏன் கிருஹஸ்தனுடன் முடிக்கப்பட்டிருக்கிறது; அவனுடன் முடிப்பது அவன் விஷயமாக ஆதரவைக் காட்டுகிறது, என்று அதற்கு பதில் சொல்லுகிறார்.
सूत्रम् ४८ஸூத்ரம் 48 / ५२52
सहकार्यन्तरविध्यधिकरणम्ஸஹகார்யந்தரவித்4யதி4கரணம்
कृत्स्नभावात्तु गृहिणोपसंहारः ॥ ४८ ॥க்ருத்ஸ்நபா4வாத்து க்3ருஹிணோபஸம்ஹார꞉ ॥ 48 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्दो विशेषणार्थः । कृत्स्नभावोऽस्य विशेष्यते । बहुलायासानि हि बहून्याश्रमकर्माणि यज्ञादीनि तं प्रति कर्तव्यतयोपदिष्टानि, आश्रमान्तरकर्माणि च यथासम्भवमहिंसेन्द्रियसंयमादीनि तस्य विद्यन्ते । तस्मात् गृहमेधिना उपसंहारो न विरुध्यते ॥ ४८ ॥துஶப்3தோ3 விஶேஷணார்த2꞉ । க்ருத்ஸ்நபா4வோ(அ)ஸ்ய விஶேஷ்யதே । ப3ஹுலாயாஸாநி ஹி ப3ஹூந்யாஶ்ரமகர்மாணி யஜ்ஞாதீ3நி தம் ப்ரதி கர்தவ்யதயோபதி3ஷ்டாநி, ஆஶ்ரமாந்தரகர்மாணி ச யதா2ஸம்ப4வமஹிம்ஸேந்த்3ரியஸம்யமாதீ3நி தஸ்ய வித்3யந்தே । தஸ்மாத் க்3ருஹமேதி4நா உபஸம்ஹாரோ ந விருத்4யதே ॥ 48 ॥
ஆனால் என்ற சப்தம் குறிப்பிட்டுச் சொல்வதில் தாத்பர்யமுள்ளது; இவனுக்கு எல்லாமிருப்பது குறிப்பிடப் படுகிறது. மிக ஆயாஸமுள்ள யக்ஞம் முதலான பல ஆசிரமகர்மாக்கள் அவனால் செய்யவேண்டியவைகளாக உபதேசிக்கப்பட்டிருக்கின்றன அல்லவா; மேலும் மற்ற ஆசிரம தர்மங்களாகிய அஹிம்ஸை இந்திரியநிக்ரஹம் முதலானவைகளும் ஸாத்தியமானபடி அவனுக்கும் உண்டு. ஆகையால், கிருஹஸ்தனுடன் முடிப்பது விரோதமில்லை.