अद्वैतभारती
सूत्रम् ४९ஸூத்ரம் 49 / ५२52
सहकार्यन्तरविध्यधिकरणम्ஸஹகார்யந்தரவித்4யதி4கரணம்

मौनवदितरेषामप्युपदेशात् ॥ ४९ ॥மௌநவதி3தரேஷாமப்யுபதே3ஶாத் ॥ 49 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा मौनं गार्हस्थ्यं च एतावाश्रमौ श्रुतिमन्तौ, एवमितरावपि वानप्रस्थगुरुकुलवासौ । दर्शिता हि पुरस्ताच्छ्रुतिः —‘तप एव द्वितीयो ब्रह्मचार्याचार्यकुलवासी तृतीयः’ (छा. उ. २ । २३ । १)इत्याद्या । तस्मात् चतुर्णामप्याश्रमाणाम् उपदेशाविशेषात् तुल्यवत् विकल्पसमुच्चयाभ्यां प्रतिपत्तिः । इतरेषामिति द्वयोराश्रमयोर्बहुवचनं वृत्तिभेदापेक्षया अनुष्ठातृभेदापेक्षया वा — इति द्रष्टव्यम् ॥ ४९ ॥யதா2 மௌநம் கா3ர்ஹஸ்த்2யம் ச ஏதாவாஶ்ரமௌ ஶ்ருதிமந்தௌ, ஏவமிதராவபி வாநப்ரஸ்த2கு3ருகுலவாஸௌ । த3ர்ஶிதா ஹி புரஸ்தாச்ச்2ருதி꞉ —‘தப ஏவ த்3விதீயோ ப்3ரஹ்மசார்யாசார்யகுலவாஸீ த்ருதீய꞉’ (சா2. உ. 2 । 23 । 1)இத்யாத்3யா । தஸ்மாத் சதுர்ணாமப்யாஶ்ரமாணாம் உபதே3ஶாவிஶேஷாத் துல்யவத் விகல்பஸமுச்சயாப்4யாம் ப்ரதிபத்தி꞉ । இதரேஷாமிதி த்3வயோராஶ்ரமயோர்ப3ஹுவசநம் வ்ருத்திபே4தா3பேக்ஷயா அநுஷ்டா2த்ருபே4தா3பேக்ஷயா வா — இதி த்3ரஷ்டவ்யம் ॥ 49 ॥
எப்படி மௌனம் (ஸன்னியாஸம்) கார்ஹஸ்த்யம் என்ற இந்த ஆசிரமங்கள் இரண்டும் சுருதியுள்ளதாக இருக்கிறதோ, அப்படியே வானப்பிரஸதம், குருகுலவாஸம் என்றமற்றவைகளும், முன்னாலேயே “தபஸ்தான் இரண்டாவது, ஆசார்யகுலத்தில் வஸிக்கும் பிரஹ்மச்சாரி மூன்றாவது" (சாந் II-23-1) என்பது முதலிய சுருதி காட்டப் பட்டது. ஆகையால் நான்கு ஆசிரமங்கள் விஷயமாகவும் உபதேசம் வித்தியாஸப்படாமலிருப்பதால் ஸமம்போலவே விகல்பமாகவும் ஸமுச்சயமாகவும் அறியவேண்டும்.

இரண்டு ஆசிரமங்களுக்கு "மற்றவைகளுக்கு” என்று பன்மை சொல்லியிருப்பது அனுஷ்டான பேதத்தை அபேக்ஷித்து அல்லது அனுஷ்டிக்கிறவர்களிலுள்ள பேதத்தை அபேக்ஷித்து என்று அறியவேண்டும்.