सूत्रम् ५०ஸூத்ரம் 50 / ५२52
अनाविष्काराधिकरणम्அநாவிஷ்காராதி4கரணம்
अनाविष्कुर्वन्नन्वयात् ॥ ५० ॥அநாவிஷ்குர்வந்நந்வயாத் ॥ 50 ॥
बाल्यं वयः कामचारो धीशुद्धिर्वा प्रसिद्धितः ॥
वयस्तस्याविधेयत्वे कामचारोऽस्तु नेतरा ॥ ३१ ॥
मननस्योपयुक्तत्वाद्भावशुद्धिर्विवक्षिता ॥
अत्यन्तानुपयोगित्वाद्विरुद्धत्वाच्च न द्वयम् ॥ ३२ ॥
--वैयासिकन्यायमालाபா3ல்யம் வய꞉ காமசாரோ தீ4ஶுத்3தி4ர்வா ப்ரஸித்3தி4த꞉ ॥
வயஸ்தஸ்யாவிதே4யத்வே காமசாரோ(அ)ஸ்து நேதரா ॥ 31 ॥
மநநஸ்யோபயுக்தத்வாத்3பா4வஶுத்3தி4ர்விவக்ஷிதா ॥
அத்யந்தாநுபயோகி3த்வாத்3விருத்3த4த்வாச்ச ந த்3வயம் ॥ 32 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்பாலத்தன்மை என்பது வயதா? இஷ்டப்படி சேஷ்டிப் பதா? அல்லது புத்தியின் சுத்தியா? (வயது என்றே) பிரஸித்தி யிருப்பதால் வயது. அது விதிக்கக் கூடியதில்லையேயென்றால் இஷ்டப்படி சேஷ்டிப்பதாக இருக்கட்டும் எப்படியும் மற்றது (புத்தியின் சுத்தியென்பது) இல்லை.
மனனத்திற்கு உபயோகப்படும் தன்மையுள்ளதால், சித்த சுத்தி தான் உத்தேசிக்கப்படுகிறது. மற்ற இரண்டும் மனனத்திற்கு கொஞ்சமேனும் உபயோகப்படாததாலும் விருத்தமாகவேயிருப்ப தாலும், அவையல்ல.
மனனத்திற்கு உபயோகப்படும் தன்மையுள்ளதால், சித்த சுத்தி தான் உத்தேசிக்கப்படுகிறது. மற்ற இரண்டும் மனனத்திற்கு கொஞ்சமேனும் உபயோகப்படாததாலும் விருத்தமாகவேயிருப்ப தாலும், அவையல்ல.
संस्कृतम्
தமிழ்
‘तस्माद्ब्राह्मणः पाण्डित्यं निर्विद्य बाल्येन तिष्ठासेत्’ (बृ. उ. ३ । ५ । १)इति बाल्यमनुष्ठेयतया श्रूयते । तत्र बालस्य भावः कर्म वा बाल्यमिति तद्धिते सति, बालभावस्य वयोविशेषस्य इच्छया सम्पादयितुमशक्यत्वात् , यथोपपादमूत्रपुरीषत्वादि बालचरितम् , अन्तर्गता वा भावविशुद्धिः अप्ररूढेन्द्रियत्वं दम्भदर्पादिरहितत्वं वा बाल्यं स्यादिति संशयः ।‘தஸ்மாத்3ப்3ராஹ்மண꞉ பாண்டி3த்யம் நிர்வித்3ய பா3ல்யேந திஷ்டா2ஸேத்’ (ப்3ரு. உ. 3 । 5 । 1)இதி பா3ல்யமநுஷ்டே2யதயா ஶ்ரூயதே । தத்ர பா3லஸ்ய பா4வ꞉ கர்ம வா பா3ல்யமிதி தத்3தி4தே ஸதி, பா3லபா4வஸ்ய வயோவிஶேஷஸ்ய இச்ச2யா ஸம்பாத3யிதுமஶக்யத்வாத் , யதோ2பபாத3மூத்ரபுரீஷத்வாதி3 பா3லசரிதம் , அந்தர்க3தா வா பா4வவிஶுத்3தி4꞉ அப்ரரூடே4ந்த்3ரியத்வம் த3ம்ப4த3ர்பாதி3ரஹிதத்வம் வா பா3ல்யம் ஸ்யாதி3தி ஸம்ஶய꞉ ।
किं तावत्प्राप्तम् ? कामचारवादभक्षता यथोपपादमूत्रपुरीषत्वं च प्रसिद्धतरं लोके बाल्यमिति तद्ग्रहणं युक्तम् । ननु पतितत्वादिदोषप्राप्तेर्न युक्तं कामचारताद्याश्रयणम् — न; विद्यावतः संन्यासिनो वचनसामर्थ्यात् दोषनिवृत्तेः, पशुहिंसादिष्विवेत्येवं प्राप्ते अभिधीयते —கிம் தாவத்ப்ராப்தம் ? காமசாரவாத3ப4க்ஷதா யதோ2பபாத3மூத்ரபுரீஷத்வம் ச ப்ரஸித்3த4தரம் லோகே பா3ல்யமிதி தத்3க்3ரஹணம் யுக்தம் । நநு பதிதத்வாதி3தோ3ஷப்ராப்தேர்ந யுக்தம் காமசாரதாத்3யாஶ்ரயணம் — ந; வித்3யாவத꞉ ஸம்ந்யாஸிநோ வசநஸாமர்த்2யாத் தோ3ஷநிவ்ருத்தே꞉, பஶுஹிம்ஸாதி3ஷ்விவேத்யேவம் ப்ராப்தே அபி4தீ4யதே —
न, वचनस्य गत्यन्तरसम्भवात् । अविरुद्धे हि अन्यस्मिन् बाल्यशब्दाभिलप्ये लभ्यमाने, न विध्यन्तरव्याघातकल्पना युक्ता । प्रधानोपकाराय च अङ्गं विधीयते । ज्ञानाभ्यासश्च प्रधानमिह यतीनामनुष्ठेयम् । न च सकलायां बालचर्यायामङ्गीक्रियमाणायां ज्ञानाभ्यासः सम्भाव्यते । तस्मात् आन्तरो भावविशेषो बालस्य अप्ररूढेन्द्रियत्वादिः इह बाल्यमाश्रीयते;ந, வசநஸ்ய க3த்யந்தரஸம்ப4வாத் । அவிருத்3தே4 ஹி அந்யஸ்மிந் பா3ல்யஶப்3தா3பி4லப்யே லப்4யமாநே, ந வித்4யந்தரவ்யாகா4தகல்பநா யுக்தா । ப்ரதா4நோபகாராய ச அங்க3ம் விதீ4யதே । ஜ்ஞாநாப்4யாஸஶ்ச ப்ரதா4நமிஹ யதீநாமநுஷ்டே2யம் । ந ச ஸகலாயாம் பா3லசர்யாயாமங்கீ3க்ரியமாணாயாம் ஜ்ஞாநாப்4யாஸ꞉ ஸம்பா4வ்யதே । தஸ்மாத் ஆந்தரோ பா4வவிஶேஷோ பா3லஸ்ய அப்ரரூடே4ந்த்3ரியத்வாதி3꞉ இஹ பா3ல்யமாஶ்ரீயதே;
तदाह — अनाविष्कुर्वन्निति । ज्ञानाध्ययनधार्मिकत्वादिभिः आत्मानमविख्यापयन् दम्भदर्पादिरहितो भवेत् — यथा बालः अप्ररूढेन्द्रियतया न परेषाम् आत्मानमाविष्कर्तुमीहते, तद्वत् । एवं हि अस्य वाक्यस्य प्रधानोपकार्यर्थानुगम उपपद्यते । तथा च उक्तं स्मृतिकारैः —‘यं न सन्तं न चासन्तं नाश्रुतं न बहुश्रुतम् । न सुवृत्तं न दुर्वृत्तं वेद कश्चित्स ब्राह्मणः ॥ गूढधर्माश्रितो विद्वानज्ञातचरितं चरेत् । अन्धवज्जडवच्चापि मूकवच्च महीं चरेत्’(व॰स्मृ॰ ६-४०,४१),‘अव्यक्तलिङ्गोऽव्यक्ताचारः’(व॰स्मृ॰ १०-१२)इति चैवमादि ॥ ५० ॥ததா3ஹ — அநாவிஷ்குர்வந்நிதி । ஜ்ஞாநாத்4யயநதா4ர்மிகத்வாதி3பி4꞉ ஆத்மாநமவிக்2யாபயந் த3ம்ப4த3ர்பாதி3ரஹிதோ ப4வேத் — யதா2 பா3ல꞉ அப்ரரூடே4ந்த்3ரியதயா ந பரேஷாம் ஆத்மாநமாவிஷ்கர்துமீஹதே, தத்3வத் । ஏவம் ஹி அஸ்ய வாக்யஸ்ய ப்ரதா4நோபகார்யர்தா2நுக3ம உபபத்3யதே । ததா2 ச உக்தம் ஸ்ம்ருதிகாரை꞉ —‘யம் ந ஸந்தம் ந சாஸந்தம் நாஶ்ருதம் ந ப3ஹுஶ்ருதம் । ந ஸுவ்ருத்தம் ந து3ர்வ்ருத்தம் வேத3 கஶ்சித்ஸ ப்3ராஹ்மண꞉ ॥ கூ3ட4த4ர்மாஶ்ரிதோ வித்3வாநஜ்ஞாதசரிதம் சரேத் । அந்த4வஜ்ஜட3வச்சாபி மூகவச்ச மஹீம் சரேத்’(வ॰ஸ்ம்ரு॰ 6-40,41),‘அவ்யக்தலிங்கோ3(அ)வ்யக்தாசார꞉’(வ॰ஸ்ம்ரு॰ 10-12)இதி சைவமாதி3 ॥ 50 ॥
(பிருஹதாரண்யக உபநிஷத்தில் இரண்டாவதாக விதிக்கப்பட்ட பால்யமென்பது வயதைக்குறிக்குமா அல்லது இஷ்டப்படி நடப்பது என்கிற பாலனுடைய நடத்தையைக் குறிக்கிறதா அல்லது சித்தசுத்தியையா என்று ஸந்தேஹம். தானாக ஏற்படக்கூடிய வயது கட்டளைக்கு உட்படாததால் சிறுவனுடைய நடத்தைதான் பால்யம் என்று பூர்வபக்ஷம்.
பாண்டித்ய மௌனபதங்கள் சிரணவநிதித்யாஸ நங்களைக் குறிப்பதால் மத்தியிலுள்ள மனனத்தை இங்கு விதிக்க வேண்டுமென்பதுதான் சுருதியின் அபிப்பிராயம். மனனத்திற்கு உபயோகமான சித்தசுத்தியைத் தான் மௌனபதம் குறிப்பிடுகிறது. ராகத்வேஷாதிகளால் அசுத்தமான சித்தம் உலக விஷயங்களில் போய்க்கொண் டிருந்தால் எப்படி மனனம் செய்யமுடியும்? பாலனுக்கு ராகத்வேஷாதிகளில்லாததால் பால்யபதம் சித்தசுத்தியை யும் குறிப்பிடும். ஞானத்திற்கு உபகாரகமா யிருப்பதால் அதுதான் பால்யபதத்தின் பொருள் என்பது ஸித்தாந்தம்)
"ஆகையால் பிராஹ்மணன் பாண்டியத்தை நன்கு அடைந்து பால்யத்துடன் இருக்க வேண்டும்" (பிருஹத். III-5-1) என்று பால்யம் அனுஷ்டிக்க வேண்டியதாக சொல்லப்படுகிறது. அங்கு பால்யம் என்பது "தத்தித” ஸமாஸமானதினால் பாலனுடைய தன்மை அல்லது செய்கை என்று ஏற்படும். குறிப்பிட்ட வயதாகிய பாலனுடைய தன்மை (பாலனாயிருப்பது) இஷ்டப்படி ஸம்பாதிக்கமுடியாததினால் பால்யம் என்பது வரும்போது அந்நிலையிலேயே மூத்திரபுரீஷ விஸர்ஜனம் முதலான பாலனுடைய நடத்தையா? அல்லது இந்திரியங்கள் நன்கு முற்றாமலிருப்பது. (விஷயங்களில் பற்றின்மை), தம்பம், தர்ப்பம் முதலியதில்லாதிருப்பது என்ற உள்ளேயுள்ள சித்தசுத்தியா என்று ஸந்தேஹம்.

பூர்வபக்ஷம் : எது நியாயம்? இஷ்டப்படி நடந்து கொள்வது, இஷ்டப்படி பேசுவது, இஷ்டப்படி சாப்பிடு வது, ஏற்படும் போது அப்படியே மலமூத்திரவிஸர்ஜனம் செய்வது என்பது பால்யம் என்று உலகத்தில் மிகவும் பிரஸித்தமாயிருக்கிறது; அதை எடுத்துக்கொள்வது யுக்தம்.
இஷ்டப்படி நடத்தை முதலியதை ஆசிரயிப்பது, பதிதத்தன்மை முதலான தோஷங்கள் ஏற்படுமானதினால், நியாயமில்லையேயென்றால், அப்படியல்ல வித்யையுடன் கூடிய ஸன்னியாஸிக்கு, வசனத்தில் பலத்தினால் பசுஹிம்ஸை முதலியவைகளில் போல, தோஷம் நிவிருத்தியாகி விடுமானதினால், என்று.

ஸித்தாந்தம்: இவ்விதம் வரும் போது சொல்லப் படுகிறது; அப்படியல்ல. வசனத்திற்கு வேறு போக்கு ஸம்பவிக்கிறபடியால் பால்யம் என்ற சப்தத்தினால் சொல்லப்படுவதாய் விரோதமில்லாத வேறு அர்த்தம் கிடைக்கும் போது, வேறு விதிக்குக் கெடுதலைக்கல் பிப்பது யுக்தமாகாது. பிரதானமாயிருப்பதற்கு உபகாரமாக அங்கம் விதிக்கப்படுகிறது; ஸன்னியாஸிகளுக்கோ பிரதானமாக அனுஷ்டிக்கவேண்டியது ஞானாப்பியாஸம்; பாலனுடைய நடத்தை எல்லம் அங்கீகரிக்கப்படுமானால் ஞானாப்பியாஸமே ஸம்பவிக்காது; ஆகையால், இந்திரி யங்கள் நன்கு முற்றாமலிருப்பது முதலிய, பாலனுடைய உள்ளேயுள்ள மனதின் விசேஷத்தன்மை, இங்கே பால்யம் என்று ஆசிரயிக்கப்படுகிறது.
அதைச்சொல்லுகிறார் “வெளிக்காட்டாமல்” என்று. ஞானம், அத்யயனம், தார்மிகத்தன்மை முதலியவைகளால் தன்னைத் தெரிவித்துக்கொள்ளாமல் தம்பம், தர்ப்பம் முதலியதில்லாமல் இருக்கவேண்டும். இந்திரியங்கள் முற்றாமலிருப்பதால் பாலன் எப்படி தன்னை மற்றவர்க ளுக்கு வெளிப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லையோ, அதைப்போல.
இவ்விதமிருந்தாலல்லவா இந்த வாக்கியத்திற்கு பிரதானத்திற்கு உபகாரமாயிருக்கிறதென்றுள்ள அர்த்தத் தின் தொடர்பு பொருந்தும்.
அப்படியே ஸ்மிருதிகாரர்களாலும் சொல்லப்பட்டி ருக்கிறது. “எவனை நல்லவனென்றோ, கெட்டவனென் றோ, படிக்காதவனென்றோ, நிறைய படித்தவனென்றோ, நல்ல நடத்தையுள்ளவனென்றோ, கெட்ட நடத்தையுள்ள வனென்றோ, யாரும் அறிவதில்லையோ, அவன் பிராஹ் மணன். வித்வானாயிருப்பவன் ரஹஸ்யமாக தர்மத்தை ஆசிரயித்தவனாக தன் நடத்தை தெரியாத முறையில் நடந்துகொள்ள வேண்டும். குருடனைப்போலவும், ஜடனைப்போலவும், ஊமையைப்போலவும், பூமியில் ஸஞ்சரிக்கவேண்டும்”, "வியக்தமான அடையாள மில்லாமல், வியக்தமான ஆசாரமில்லாமல்” என்பது முதலியது.