अद्वैतभारती
सूत्रम् ५१ஸூத்ரம் 51 / ५२52
ऐहिकाधिकरणम्ஐஹிகாதி4கரணம்

ऐहिकमप्यप्रस्तुतप्रतिबन्धे तद्दर्शनात् ॥ ५१ ॥ஐஹிகமப்யப்ரஸ்துதப்ரதிப3ந்தே4 தத்3த3ர்ஶநாத் ॥ 51 ॥

इहैव नियतं ज्ञानं पाक्षिकं वा, नियम्यते ॥
तथाऽभिसन्धेर्यज्ञादिः क्षीणां विविदिषाजनौ ॥ ३३ ॥
असति प्रतिबन्धेऽत्र ज्ञानं जन्मान्तरेऽन्यथा ॥
श्रवणायेत्यादिशास्त्राद्वामदेवोद्भवादपि ॥ ३४ ॥
--वैयासिकन्यायमाला
இஹைவ நியதம் ஜ்ஞாநம் பாக்ஷிகம் வா, நியம்யதே ॥
ததா2(அ)பி4ஸந்தே4ர்யஜ்ஞாதி3꞉ க்ஷீணாம் விவிதி3ஷாஜநௌ ॥ 33 ॥
அஸதி ப்ரதிப3ந்தே4(அ)த்ர ஜ்ஞாநம் ஜந்மாந்தரே(அ)ந்யதா2 ॥
ஶ்ரவணாயேத்யாதி3ஶாஸ்த்ராத்3வாமதே3வோத்3ப4வாத3பி ॥ 34 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்ஞானம் இங்கேயே தான் என்று தீர்மானமா? அல்லது பாக்ஷிகமா (இங்கே இல்லையென்றும் ஏற்படலாமா)? அப்படியே (இங்கேயேயென்ற உத்தேசம் இருப்பதால், தீர்மானம் தான். யக்ஞம் முதலானது ஞானத்தில் விருப்பத்தை உண்டு பண்ணி னவுடன் க்ஷக்ஷிணமாய் (சிலவழிந்து) போய் விடுகிறது.

தடை எதுவுமில்லாத பக்ஷத்தில் இங்கேயே ஞானம், வேறு விதமானால் (தடை இருந்தால்) மறுஜன்மத்தில். "கேட்பதற்குக்கூட" என்பது முதலான சாஸ்திரத்தினாலும் வாமதேவருக்கு பிறப்பு இருந்ததினாலும் (இவ்விதம்).
संस्कृतम्
தமிழ்
‘सर्वापेक्षा च यज्ञादिश्रुतेरश्ववत्’ (ब्र. सू. ३ । ४ । २६)इत्यत आरभ्य उच्चावचं विद्यासाधनमवधारितम्; तत्फलं विद्या सिध्यन्ती किमिहैव जन्मनि सिध्यति, उत कदाचित् अमुत्रापीति चिन्त्यते । किं तावत्प्राप्तम् ? इहैवेति । किं कारणम् ? श्रवणादिपूर्विका हि विद्या । न च कश्चित् अमुत्र मे विद्या जायतामित्यभिसन्धाय श्रवणादिषु प्रवर्तते । समान एव तु जन्मनि विद्याजन्म अभिसन्धाय एतेषु प्रवर्तमानो दृश्यते । यज्ञादीन्यपि श्रवणादिद्वारेणैव विद्यां जनयन्ति, प्रमाणजन्यत्वाद्विद्यायाः । तस्मादैहिकमेव विद्याजन्मेत्येवं प्राप्ते वदामः —‘ஸர்வாபேக்ஷா ச யஜ்ஞாதி3ஶ்ருதேரஶ்வவத்’ (ப்3ர. ஸூ. 3 । 4 । 26)இத்யத ஆரப்4ய உச்சாவசம் வித்3யாஸாத4நமவதா4ரிதம்; தத்ப2லம் வித்3யா ஸித்4யந்தீ கிமிஹைவ ஜந்மநி ஸித்4யதி, உத கதா3சித் அமுத்ராபீதி சிந்த்யதே । கிம் தாவத்ப்ராப்தம் ? இஹைவேதி । கிம் காரணம் ? ஶ்ரவணாதி3பூர்விகா ஹி வித்3யா । ந ச கஶ்சித் அமுத்ர மே வித்3யா ஜாயதாமித்யபி4ஸந்தா4ய ஶ்ரவணாதி3ஷு ப்ரவர்ததே । ஸமாந ஏவ து ஜந்மநி வித்3யாஜந்ம அபி4ஸந்தா4ய ஏதேஷு ப்ரவர்தமாநோ த்3ருஶ்யதே । யஜ்ஞாதீ3ந்யபி ஶ்ரவணாதி3த்3வாரேணைவ வித்3யாம் ஜநயந்தி, ப்ரமாணஜந்யத்வாத்3வித்3யாயா꞉ । தஸ்மாதை3ஹிகமேவ வித்3யாஜந்மேத்யேவம் ப்ராப்தே வதா3ம꞉ —
ऐहिकं विद्याजन्म भवति, असति प्रस्तुतप्रतिबन्ध इति । एतदुक्तं भवति — यदा प्रक्रान्तस्य विद्यासाधनस्य कश्चित्प्रतिबन्धो न क्रियते उपस्थितविपाकेन कर्मान्तरेण, तदा इहैव विद्या उत्पद्यते । यदा तु खलु तत्प्रतिबन्धः क्रियते तदा अमुत्रेति । उपस्थितविपाकत्वं च कर्मणो देशकालनिमित्तोपनिपाताद्भवति । यानि च एकस्य कर्मणो विपाचकानि देशकालनिमित्तानि, तान्येव अन्यस्यापीति न नियन्तुं शक्यते; यतो विरुद्धफलान्यपि कर्माणि भवन्ति । शास्त्रमपि अस्य कर्मण इदं पर्यवसितं न देशकालनिमित्तविशेषमपि सङ्कीर्तयति ।ஐஹிகம் வித்3யாஜந்ம ப4வதி, அஸதி ப்ரஸ்துதப்ரதிப3ந்த4 இதி । ஏதது3க்தம் ப4வதி — யதா3 ப்ரக்ராந்தஸ்ய வித்3யாஸாத4நஸ்ய கஶ்சித்ப்ரதிப3ந்தோ4 ந க்ரியதே உபஸ்தி2தவிபாகேந கர்மாந்தரேண, ததா3 இஹைவ வித்3யா உத்பத்3யதே । யதா3 து க2லு தத்ப்ரதிப3ந்த4꞉ க்ரியதே ததா3 அமுத்ரேதி । உபஸ்தி2தவிபாகத்வம் ச கர்மணோ தே3ஶகாலநிமித்தோபநிபாதாத்3ப4வதி । யாநி ச ஏகஸ்ய கர்மணோ விபாசகாநி தே3ஶகாலநிமித்தாநி, தாந்யேவ அந்யஸ்யாபீதி ந நியந்தும் ஶக்யதே; யதோ விருத்3த4ப2லாந்யபி கர்மாணி ப4வந்தி । ஶாஸ்த்ரமபி அஸ்ய கர்மண இத3ம் பர்யவஸிதம் ந தே3ஶகாலநிமித்தவிஶேஷமபி ஸங்கீர்தயதி ।
साधनवीर्यविशेषात्तु अतीन्द्रिया कस्यचिच्छक्तिराविर्भवति, तत्प्रतिबद्धा परस्य तिष्ठति । न च अविशेषेण विद्यायाम् अभिसन्धिर्नोत्पद्यते — इह अमुत्र वा मे विद्या जायतामिति, अभिसन्धेर्निरङ्कुशत्वात् । श्रवणादिद्वारेणापि विद्या उत्पद्यमाना प्रतिबन्धक्षयापेक्षयैव उत्पद्यते । तथा च श्रुतिः दुर्बोधत्वमात्मनो दर्शयति —‘श्रवणायापि बहुभिर्यो न लभ्यः शृण्वन्तोऽपि बहवो यं न विद्युः । आश्चर्यो वक्ता कुशलोऽस्य लब्धाऽऽश्चर्यो ज्ञाता कुशलानुशिष्टः’ (क. उ. १ । २ । ७)इति ।ஸாத4நவீர்யவிஶேஷாத்து அதீந்த்3ரியா கஸ்யசிச்ச2க்திராவிர்ப4வதி, தத்ப்ரதிப3த்3தா4 பரஸ்ய திஷ்ட2தி । ந ச அவிஶேஷேண வித்3யாயாம் அபி4ஸந்தி4ர்நோத்பத்3யதே — இஹ அமுத்ர வா மே வித்3யா ஜாயதாமிதி, அபி4ஸந்தே4ர்நிரங்குஶத்வாத் । ஶ்ரவணாதி3த்3வாரேணாபி வித்3யா உத்பத்3யமாநா ப்ரதிப3ந்த4க்ஷயாபேக்ஷயைவ உத்பத்3யதே । ததா2 ச ஶ்ருதி꞉ து3ர்போ3த4த்வமாத்மநோ த3ர்ஶயதி —‘ஶ்ரவணாயாபி ப3ஹுபி4ர்யோ ந லப்4ய꞉ ஶ்ருண்வந்தோ(அ)பி ப3ஹவோ யம் ந வித்3யு꞉ । ஆஶ்சர்யோ வக்தா குஶலோ(அ)ஸ்ய லப்3தா4(அ)(அ)ஶ்சர்யோ ஜ்ஞாதா குஶலாநுஶிஷ்ட꞉’ (க. உ. 1 । 2 । 7)இதி ।
गर्भस्थ एव च वामदेवः प्रतिपेदे ब्रह्मभावमिति वदन्ती जन्मान्तरसञ्चितात् साधनात् जन्मान्तरे विद्योत्पत्तिं दर्शयति । न हि गर्भस्थस्यैव ऐहिकं किञ्चित्साधनं सम्भाव्यते । स्मृतावपि —‘अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति’ (भ. गी. ६ । ३७)इत्यर्जुनेन पृष्टो भगवान्वासुदेवः‘न हि कल्याणकृत्कश्चिद्दुर्गतिं तात गच्छति’ (भ. गी. ६ । ४०)इत्युक्त्वा, पुनस्तस्य पुण्यलोकप्राप्तिं साधुकुले सम्भूतिं च अभिधाय, अनन्तरम्‘तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकम्’ (भ. गी. ६ । ४३)इत्यादिना‘अनेकजन्मसंसिद्धस्ततो याति परां गतिम्’ (भ. गी. ६ । ४५)इत्यन्तेन एतदेव दर्शयति । तस्मात् ऐहिकम् आमुष्मिकं वा विद्याजन्म प्रतिबन्धक्षयापेक्षयेति स्थितम् ॥ ५१ ॥க3ர்ப4ஸ்த2 ஏவ ச வாமதே3வ꞉ ப்ரதிபேதே3 ப்3ரஹ்மபா4வமிதி வத3ந்தீ ஜந்மாந்தரஸஞ்சிதாத் ஸாத4நாத் ஜந்மாந்தரே வித்3யோத்பத்திம் த3ர்ஶயதி । ந ஹி க3ர்ப4ஸ்த2ஸ்யைவ ஐஹிகம் கிஞ்சித்ஸாத4நம் ஸம்பா4வ்யதே । ஸ்ம்ருதாவபி —‘அப்ராப்ய யோக3ஸம்ஸித்3தி4ம் காம் க3திம் க்ருஷ்ண க3ச்ச2தி’ (ப4. கீ3. 6 । 37)இத்யர்ஜுநேந ப்ருஷ்டோ ப4க3வாந்வாஸுதே3வ꞉‘ந ஹி கல்யாணக்ருத்கஶ்சித்3து3ர்க3திம் தாத க3ச்ச2தி’ (ப4. கீ3. 6 । 40)இத்யுக்த்வா, புநஸ்தஸ்ய புண்யலோகப்ராப்திம் ஸாது4குலே ஸம்பூ4திம் ச அபி4தா4ய, அநந்தரம்‘தத்ர தம் பு3த்3தி4ஸம்யோக3ம் லப4தே பௌர்வதே3ஹிகம்’ (ப4. கீ3. 6 । 43)இத்யாதி3நா‘அநேகஜந்மஸம்ஸித்3த4ஸ்ததோ யாதி பராம் க3திம்’ (ப4. கீ3. 6 । 45)இத்யந்தேந ஏததே3வ த3ர்ஶயதி । தஸ்மாத் ஐஹிகம் ஆமுஷ்மிகம் வா வித்3யாஜந்ம ப்ரதிப3ந்த4க்ஷயாபேக்ஷயேதி ஸ்தி2தம் ॥ 51 ॥
(சிரவண மனன நிதித்யாஸனங்களையனுஷ்டித்த வனுக்கு இப்பிறவியிலேயே ஞானம் வருவா, அல்லது இப்பிறவியிலோ மறுபிறவியிலோ வருமா என்று ஸந்தேஹம்.

இப்பிறவியிலேயே ஞானம் பெறவேண்டும் என்ற இச்சையுடன் சிரவணாதிகளைச் செய்வதால் இப்பிறவி யிலேயே ஞானம் வரும். யக்ஞாதிகள் சித்தசுத்தி மூலமாய் விவிதிஷையை உண்டுபண்ணி தீர்ந்து விட்டதால் சிரவணாதிகள் ஏற்பட்ட பிறகு ஞானம் உடனே ஏற்படு மென்று பூர்வபக்ஷம்.

வாமதேவருக்கு மறுபிறவியில் கர்ப்பத்தில் ஞான மேற்பட்டதாகவும் பலருக்கு சிரவணாதிகளையனுஷ்டித்தும் ஞானமேற்படுவதில்லையென்றும் உபநிஷத் கூறுவதால் பிரதிபந்தகமிருந்தால் மறுபிறவியிலும் இல்லா விட்டால் இப்பிறவியிலும் ஞானம் வருமென்று ஸித்தாந்தம்).

எல்லாவற்றிற்கும் அபேக்ஷை யக்ஞம் முதலான சுருதியினால், குதிரைபோல (ஸூத்ரம்.III-4-26) என்பதிலி ருந்து ஆரம்பித்து மேலும் கீழுமுள்ள வித்யாஸாதனம் தீர்மானிக்கப்பட்டது. அதன் பலனாக ஏற்படும் ஞானம் இந்த ஜன்மாவிலேயே ஸித்திக்குமா அல்லது சிலவேளை மறுப்பிறப்பிலுமா என்று சிந்திக்கப்படுகிறது.

பூர்வபக்ஷம்: எது நியாயம்? இப்பிறப்பிலேயே தான் என்று. என்ன காரணம்? சிரவணம் முதலியதை முன்னிட் டதல்லவா ஞானம்? எவனுக்கு எனக்கு மறுபிறப்பில் ஞானம் ஏற்படட்டும் என்று நினைத்துக் கொண்டு சிரவணம் முதலியவைகளில் பிரவிருத்திப்பதில்லை. அதே ஜன்மாவிலேயே தான் ஞானம் ஏற்படவேண்டுமென் றெண்ணி இவைகளில் பிரவிருத்திப்பதாகக் காணப் படுகிறது. யக்ஞம் முதலியவைகளும் கூட சிரவணம் முதலியதின் வழியாகத்தான் ஞானத்தை உண்டுபண் ணுகின்றன. ஞானம் என்பது பிரமாணத்தினால் ஏற்படும் தன்மையுள்ளதால், ஆகையால் ஞானம் ஏற்படுவது இங்கேயேதான், என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்லுகி றோம். ஞானம் உண்டாவது இங்கேயேயுள்ளதாக இருக்கும் தடங்கல் இல்லையானால், என்று. இது சொன்னதாக ஆகிறது. ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வித்யா ஸாதனத்திற்கு பழுத்து வருகிற வேறு கர்மாவினால் ஏதாவதொரு தடங்கல் செய்யப்படாமலிருந்ததே யானால், அப்பொழுது இங்கேயே ஞானம் ஏற்பட்டுவிடும்; ஆனால் எப்பொழுது அதற்கு தடங்கல் செய்யப்படுகிறதோ, அப்பொழுது மறுபிறவியில் என்று.

கர்மாவுக்கு பழுக்கும் தன்மை நெருங்கியிருப்பது என்பது தேசம் காலம் நிமித்தம் இவை சேர்வதால் ஏற்படுகிறது. ஒரு கர்மாவுக்கு பழுக்கவைக்கும் தேசகால நிமித்தங்கள் எவையோ அவைகளே மற்றொரு கர்மாவுக் கும் என்று நியமனம் செய்யமுடியாது. ஏனென்றால், கர்மாக்கள் விருத்தமான பலன்களை உடையவைகளாகவு மிருக்கின்றன. சாஸ்திரமும் இந்த கர்மாவுக்கு இந்த பலன் ஏற்படுகிறது என்ற அளவுடன் முடிந்துவிடுகிறது; தேச கால நிமித்தங்களிலுள்ள விசேஷத்தையும் சொல்வதில்லை.
ஸாதனத்தின் வீர்ய விசேஷத்தினாலோ சிலவற்றில் இந்திரியங்களுக்கு அதீதமான சக்தி வெளிப்படுகிறது; வேறொன்றுக்கு அதினால் தடைபட்டு நிற்கிறது. இப்பிறவியிலோ அல்லது மறுபிறவியிலோ எனக்கு ஞானம் உண்டாகட்டும் என்று வித்யா விஷயத்தில் பொதுவான எண்ணம் ஏற்படுவதில்லை என்று கிடை யாது; எண்ணத்திற்கு கட்டுப்பாடில்லாததால். சிரவணம் முதலியதின் வழியாக ஏற்படும் ஞானமும் பிரதிபந்தத்தின் க்ஷயத்தை (தடங்கல்விலகுவதை) அபேக்ஷித்துத்தான் சிரமப்பட்டு அறிய வேண்டிய தன்மையைக் காட்டுகிறது. "எவர் கேட்பதற்குக்கூட வெகுபேர்களால் கிடைக்கப்படுவ தில்லையோ, கேட்பவர்களாயிருந்தும் எவரை வெகு பேர்கள் அறிவதில்லையோ, அவரைப்பற்றி சொல்லுபவர் ஆச்சர் யமானவர், அவரை அடைகிற ஸாமர்த்தியசாலி ஆச்சர்ய மானவர், ஸாமர்த்தியமுள்ளவரால் உபதேசிக்கப்பட்டு அறிகிறவர் ஆச்சர்யமானவர்" (காடக.II-7) என்று.
கர்ப்பத்திலிருந்தபடியே வாமதேவர் பிரஹ்மத்தன் மையை அடைந்தார் என்று சொல்லும் சுருதி முன் ஜன்மாக்களில் சேர்க்கப்பட்டிருக்கும் ஸாதனத்தினால் மறு ஜன்மத்தில் ஞானம் உண்டாவதைக் காட்டுகிறது. கர்ப்பத் திலேயே இருக்கிறவருக்கு இங்குள்ள எந்த ஸாதனமும் ஸம்பவிக்கமுடியாதல்லவா?

ஸ்மிருதியிலும் “ஹே கிருஷ்ணா யோகத்தின் ஸித் தியை அடையாமல் என்ன கதியை அடைகிறான்” என்று அர்ஜுனனால் கேட்கப்பட்ட பகவான் வாஸுதேவர் “நல்லது செய்தவன் எவனும் துர்கதியை அடையமாட்டான் அல்ல வா”என்று சொல்லிவிட்டு, மறுபடியும் அவனுக்கு புண்ணி யலோகமடைதலையும் ஸாதுக்கள் குலத்தில் பிறப்ப தையும் சொல்லி, பிறகு “அங்கே முன் தேஹத்திலிருந்த அந்த ஞானத்தின் முன் சேர்க்கையை அடைகிறான்" என்பது முதல்" பல பிறவிகளினால் ஸித்தியடைந்தவனாய் பிறகு உத்தமமான கதியை அடைகிறான்" என்பதுடன் முடிகிற தினால் (கீதை.VI-37-45) இதையே காட்டுகிறார்.

ஆகையால் ஞானம் ஏற்படுவது பிரதிபந்தத்தின் நாசத்தை அபேக்ஷித்து இப்பிறவியிலோ, மறுபிறவியிலோ என்று நிலைக்கிறது.