अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तत्र योगाभ्यासाङ्गीकरणेन इहलोकपरलोकप्राप्तिनिमित्तानि कर्माणि संन्यस्तानि, योगसिद्धिफलं च मोक्षसाधनं सम्यग्दर्शनं न प्राप्तमिति, योगी योगमार्गात् मरणकाले चलितचित्तः इति तस्य नाशमशङ्क्य ।தத்ர யோகா3ப்4யாஸாங்கீ3கரணேந இஹலோகபரலோகப்ராப்திநிமித்தாநி கர்மாணி ஸம்ந்யஸ்தாநி, யோக3ஸித்3தி4ப2லம் ச மோக்ஷஸாத4நம் ஸம்யக்3த3ர்ஶநம் ந ப்ராப்தமிதி, யோகீ3 யோக3மார்கா3த் மரணகாலே சலிதசித்த꞉ இதி தஸ்ய நாஶமஶங்க்ய ।
யோகமார்க்கத்தில் பிரவேசித்தவன் இஹலோக, பரலோக பிராப்திக்கு ஸாதனமான கர்மயோகத்தை த்யாகம் செய்துவிட்டான். மேலும் யோகசித்தியின் பலனும், மோக்ஷ பிராப்திக்கு ஏதுவான ஞானமும் பூர்ணமாக ஏற்படவில்லை, அந்த யோகியின் மனம் மரணகாலத்தில் யோகத்தினின்றும் நழுவி, நாசம் ஏற்படுமே என்ற சங்கை செய்து-
श्लोकः ३७ஶ்லோக꞉ 37 / ४७47
अर्जुन उवाच —
अयतिः श्रद्धयोपेतो योगाच्चलितमानसः ।
अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति ॥ ३७ ॥அர்ஜுந உவாச —
அயதி꞉ ஶ்ரத்3த4யோபேதோ யோகா3ச்சலிதமாநஸ꞉ ।
அப்ராப்ய யோக3ஸம்ஸித்3தி4ம் காம் க3திம் க்ருஷ்ண க3ச்ச2தி ॥ 37 ॥
தமிழ்அர்ஜுனன் உவாச - அர்ஜுனன் சொல்வது
संस्कृतम्
தமிழ்
अयतिः अप्रयत्नवान् योगमार्गे श्रद्धया आस्तिक्यबुद्ध्या च उपेतः योगात् अन्तकाले च चलितं मानसं मनो यस्य सः चलितमानसः भ्रष्टस्मृतिः सः अप्राप्य योगसंसिद्धिं योगफलं सम्यग्दर्शनं कां गतिं हे कृष्ण गच्छति ॥ ३७ ॥அயதி꞉ அப்ரயத்நவாந் யோக3மார்கே3 ஶ்ரத்3த4யா ஆஸ்திக்யபு3த்3த்4யா ச உபேத꞉ யோகா3த் அந்தகாலே ச சலிதம் மாநஸம் மநோ யஸ்ய ஸ꞉ சலிதமாநஸ꞉ ப்4ரஷ்டஸ்ம்ருதி꞉ ஸ꞉ அப்ராப்ய யோக3ஸம்ஸித்3தி4ம் யோக3ப2லம் ஸம்யக்3த3ர்ஶநம் காம் க3திம் ஹே க்ருஷ்ண க3ச்ச2தி ॥ 37 ॥
ஹே! கிருஷ்ணா! எந்த சாதகன் யோகமார்க்கத்தில் பிரயத்தனம் செய்யவில்லையோ ஆனால் ஆஸ்திக புத்தியுடன் உள்ளானோ, மேலும் மரணகாலத்தில் எவனுடைய மனமானது யோகத்திலிருந்து நழுவிவிட்டதோ அந்த நழுவிய (சஞ்சல) சித்தமுடைய யோகி யோகசித்தியை அதாவது யோகபலமாகிய சம்யக்தர்சனத்தை அடையாமல் எந்த கதிக்கு செல்வான்.