अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यः पुनः असंयतात्मा, तेन —ய꞉ புந꞉ அஸம்யதாத்மா, தேந —
மேலும் எவன் மனதை வசப்படுத்தவில்லையோ அதனால்-
श्लोकः ३६ஶ்லோக꞉ 36 / ४७47

असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः ।
वश्यात्मना तु यतता शक्योऽवाप्तुमुपायतः ॥ ३६ ॥
அஸம்யதாத்மநா யோகோ3 து3ஷ்ப்ராப இதி மே மதி꞉ ।
வஶ்யாத்மநா து யததா ஶக்யோ(அ)வாப்துமுபாயத꞉ ॥ 36 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
असंयतात्मना अभ्यासवैराग्याभ्यामसंयतः आत्मा अन्तःकरणं यस्य सोऽयम् असंयतात्मा तेन असंयतात्मना योगो दुष्प्रापः दुःखेन प्राप्यत इति मे मतिः ।அஸம்யதாத்மநா அப்4யாஸவைராக்3யாப்4யாமஸம்யத꞉ ஆத்மா அந்த꞉கரணம் யஸ்ய ஸோ(அ)யம் அஸம்யதாத்மா தேந அஸம்யதாத்மநா யோகோ3 து3ஷ்ப்ராப꞉ து3꞉கே2ந ப்ராப்யத இதி மே மதி꞉ ।
यस्तु पुनः वश्यात्मा अभ्यासवैराग्याभ्यां वश्यत्वमापादितः आत्मा मनः यस्य सोऽयं वश्यात्मा तेन वश्यात्मना तु यतता भूयोऽपि प्रयत्नं कुर्वता शक्यः अवाप्तुं योगः उपायतः यथोक्तादुपायात् ॥ ३६ ॥யஸ்து புந꞉ வஶ்யாத்மா அப்4யாஸவைராக்3யாப்4யாம் வஶ்யத்வமாபாதி3த꞉ ஆத்மா மந꞉ யஸ்ய ஸோ(அ)யம் வஶ்யாத்மா தேந வஶ்யாத்மநா து யததா பூ4யோ(அ)பி ப்ரயத்நம் குர்வதா ஶக்ய꞉ அவாப்தும் யோக3꞉ உபாயத꞉ யதோ2க்தாது3பாயாத் ॥ 36 ॥
அப்பியாசம், வைராக்கியம் இவைகளினால் வசப்படுத்தப்படாத அந்தக்கரணம் எவனுக்கு உள்ளதோ அந்த (அசம்யதா ஆத்மா) அவன் மனம் வசப்படாததினால் மிகவும் கஷ்டப்பட்டு யோகத்தை அடைவான் என்பது என்னுடைய எண்ணம்.
மேலும் எவன் அப்பியாச வைராக்கியத்தினால் வசம் செய்யப் பட்ட மனதை உடையவனோ அந்த வச்யாத்மா மறுபடியும் பிரயத்த னம் செய்து யோகத்தை முன்பு கூறப்பட்ட உபாயத்தின் மூலமாக அடையமுடியும்.