अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
श्रीभगवानुवाच, एवम् एतत् यथा ब्रवीषि —ஶ்ரீப4க3வாநுவாச, ஏவம் ஏதத் யதா2 ப்3ரவீஷி —
எவ்வாறு நீ கூறினாயோ அது இவ்வாறே
श्लोकः ३५ஶ்லோக꞉ 35 / ४७47

श्रीभगवानुवाच —
असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् ।
अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते ॥ ३५ ॥
ஶ்ரீப4க3வாநுவாச —
அஸம்ஶயம் மஹாபா3ஹோ மநோ து3ர்நிக்3ரஹம் சலம் ।
அப்4யாஸேந து கௌந்தேய வைராக்3யேண ச க்3ருஹ்யதே ॥ 35 ॥

தமிழ்ஸ்ரீபகவானுவாச - கிருஷ்ணபகவான் சொல்வது
संस्कृतम्
தமிழ்
असंशयं नास्ति संशयः ‘मनो दुर्निग्रहं चलम्’ इत्यत्र हे महाबाहो । किन्तु अभ्यासेन तु अभ्यासो नाम चित्तभूमौ कस्याञ्चित् समानप्रत्ययावृत्तिः चित्तस्य । वैराग्येण वैराग्यं नाम दृष्टादृष्टेष्टभोगेषु दोषदर्शनाभ्यासात् वैतृष्ण्यम् । तेन च वैराग्येण गृह्यते विक्षेपरूपः प्रचारः चित्तस्य । एवं तत् मनः गृह्यते निगृह्यते निरुध्यते इत्यर्थः ॥ ३५ ॥அஸம்ஶயம் நாஸ்தி ஸம்ஶய꞉ ‘மநோ து3ர்நிக்3ரஹம் சலம்’ இத்யத்ர ஹே மஹாபா3ஹோ । கிந்து அப்4யாஸேந து அப்4யாஸோ நாம சித்தபூ4மௌ கஸ்யாஞ்சித் ஸமாநப்ரத்யயாவ்ருத்தி꞉ சித்தஸ்ய । வைராக்3யேண வைராக்3யம் நாம த்3ருஷ்டாத்3ருஷ்டேஷ்டபோ4கே3ஷு தோ3ஷத3ர்ஶநாப்4யாஸாத் வைத்ருஷ்ண்யம் । தேந ச வைராக்3யேண க்3ருஹ்யதே விக்ஷேபரூப꞉ ப்ரசார꞉ சித்தஸ்ய । ஏவம் தத் மந꞉ க்3ருஹ்யதே நிக்3ருஹ்யதே நிருத்4யதே இத்யர்த2꞉ ॥ 35 ॥
ஹே மஹாபாஹோ! மனமானது சஞ்சலத்தன்மை உடையதும், அதை நீக்குவது மிக்க கடினமானது என்பதில் சந்தேஹமில்லை. ஆனால் அப்பியாசத்தினாலும், வைராக்கியத்தினாலும் வசப்படுத்த முடியும். அப்யாசம் என்றால் சித்தத்தில் (மனதில்) ஒரே விதமான எண்ணத்தை திருப்பி திருப்பி செய்து மனதை ஏகாக்ரப் படுத்துதல். வைராக்கியம் என்றால் இஹலோக பரலோக போகங்களில் தோஷதிருஷ்டியை பழகுவதால் அதில் ஆசை அற்று போதல். இவ்வாறு மனமானது வசப்படுத்தப்படுகிறது.