श्लोकः ३४ஶ்லோக꞉ 34 / ४७47
चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्दृढम् ।
तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् ॥ ३४ ॥சஞ்சலம் ஹி மந꞉ க்ருஷ்ண ப்ரமாதி2 ப3லவத்3த்3ருட4ம் ।
தஸ்யாஹம் நிக்3ரஹம் மந்யே வாயோரிவ ஸுது3ஷ்கரம் ॥ 34 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
चञ्चलं हि मनः । कृष्ण इति कृषतेः विलेखनार्थस्य रूपम् । भक्तजनपापादिदोषाकर्षणात् कृष्णः ।சஞ்சலம் ஹி மந꞉ । க்ருஷ்ண இதி க்ருஷதே꞉ விலேக2நார்த2ஸ்ய ரூபம் । ப4க்தஜநபாபாதி3தோ3ஷாகர்ஷணாத் க்ருஷ்ண꞉ ।
न केवलमत्यर्थं चञ्चलम् , प्रमाथि च प्रमथनशीलम् , प्रमथ्नाति शरीरम् इन्द्रियाणि च विक्षिपत् सत् परवशीकरोति ।ந கேவலமத்யர்த2ம் சஞ்சலம் , ப்ரமாதி2 ச ப்ரமத2நஶீலம் , ப்ரமத்2நாதி ஶரீரம் இந்த்3ரியாணி ச விக்ஷிபத் ஸத் பரவஶீகரோதி ।
किञ्च बलवत् प्रबलम् , न केनचित् नियन्तुं शक्यम् , दुर्निवारत्वात् । किञ्च — दृढं तन्तुनागवत् अच्छेद्यम् ।கிஞ்ச ப3லவத் ப்ரப3லம் , ந கேநசித் நியந்தும் ஶக்யம் , து3ர்நிவாரத்வாத் । கிஞ்ச — த்3ருட4ம் தந்துநாக3வத் அச்சே2த்3யம் ।
तस्य एवंभूतस्य मनसः अहं निग्रहं निरोधं मन्ये वायोरिव यथा वायोः दुष्करो निग्रहः ततोऽपि दुष्करं मन्ये इत्यभिप्रायः ॥ ३४ ॥தஸ்ய ஏவம்பூ4தஸ்ய மநஸ꞉ அஹம் நிக்3ரஹம் நிரோத4ம் மந்யே வாயோரிவ யதா2 வாயோ꞉ து3ஷ்கரோ நிக்3ரஹ꞉ ததோ(அ)பி து3ஷ்கரம் மந்யே இத்யபி4ப்ராய꞉ ॥ 34 ॥
கிருஷ்ண என்றபதம் க்ருஷ் தாதுவில் இருந்து தோன்றியது. க்ருஷ் என்றதாதுவிற்கு சுரண்டுதல் என்று பொருள். பக்தர்களுடைய பாபம் முதலிய தோஷங்களை நிவிர்த்தி செய்வதால் பகவானுடைய பெயர் கிருஷ்ண எனப்படுகிறது. இங்கு ஹே கிருஷ்ண! என்னுடைய மனமானது சஞ்சலமாயிருக்கிறது. (என்று அர்ஜுனன் கிருஷ்ண என்ற பதத்தை உபயோகிக்கிறார்)
என்னுடைய மனமானது அதிகமான சஞ்சலத்துடன் கூடியதாக மட்டுமல்ல சரீரத்தையும், இந்திரியங்களையும் தடுமாறச்செய்து கலக்குகின்றது. தடுமாற்றமடைந்த இந்திரியங்களைப் பிறவற்றின் வசமாக்குகிறது.
மேலும் அது மிகவும் பலத்துடன் கூடியது. அதை வசப்படுத்த முடியாது. மேலும் மிகத்திடமான தந்துநாகம் எனப்படும் ஜலத்தில் வாழும் ஜீவன்போல் இருக்கும் அதை வெட்டி வீழ்த்த முடியாது.
இவ்வாறுள்ள அந்த மனதை அடக்குதல் என்பது வாயுவை அடக்குதலுக்கு ஒப்பாகும் என்று கருதுகிறேன். எவ்வாறு வாயுவை அடக்குவது கடினமானதோ அதைவிட மனதை அடக்குவது மிகக் கடினமானது என்பது அபிப்பிராயம்.