अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
एतस्य यथोक्तस्य सम्यग्दर्शनलक्षणस्य योगस्य दुःखसम्पाद्यतामालक्ष्य शुश्रूषुः ध्रुवं तत्प्राप्त्युपायमर्जुन उवाच —ஏதஸ்ய யதோ2க்தஸ்ய ஸம்யக்3த3ர்ஶநலக்ஷணஸ்ய யோக3ஸ்ய து3꞉க2ஸம்பாத்3யதாமாலக்ஷ்ய ஶுஶ்ரூஷு꞉ த்4ருவம் தத்ப்ராப்த்யுபாயமர்ஜுந உவாச —
இவ்வாறு கூறப்பட்ட சம்யக் தர்சன லக்ஷணமான யோகத்தை அடைவது மிகக்கடினமானது என்று அறிந்து, அந்த யோகத்தை நிச்சயமாக அடையவேண்டிய உபாயத்தை கேட்க விரும்பிய-
श्लोकः ३३ஶ்லோக꞉ 33 / ४७47

अर्जुन उवाच —
योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन ।
एतस्याहं न पश्यामि चञ्चलत्वात्स्थितिं स्थिराम् ॥ ३३ ॥
அர்ஜுந உவாச —
யோ(அ)யம் யோக3ஸ்த்வயா ப்ரோக்த꞉ ஸாம்யேந மது4ஸூத3ந ।
ஏதஸ்யாஹம் ந பஶ்யாமி சஞ்சலத்வாத்ஸ்தி2திம் ஸ்தி2ராம் ॥ 33 ॥

தமிழ்அர்ஜுனன் கேட்டான்.
संस्कृतम्
தமிழ்
यः अयं योगः त्वया प्रोक्तः साम्येन समत्वेन हे मधुसूदन एतस्य योगस्य अहं न पश्यामि नोपलभे, चञ्चलत्वात् मनसः । किम् ? स्थिराम् अचलां स्थितिम् प्रसिद्धमेतत् ॥ ३३ ॥ய꞉ அயம் யோக3꞉ த்வயா ப்ரோக்த꞉ ஸாம்யேந ஸமத்வேந ஹே மது4ஸூத3ந ஏதஸ்ய யோக3ஸ்ய அஹம் ந பஶ்யாமி நோபலபே4, சஞ்சலத்வாத் மநஸ꞉ । கிம் ? ஸ்தி2ராம் அசலாம் ஸ்தி2திம் ப்ரஸித்3த4மேதத் ॥ 33 ॥
ஹே மதுசூதனா! சமமாகப் பார்த்தலாகிய எந்த ஒரு யோகமானது உன்னால் கூறப்பட்டதோ மனம் சஞ்சலமாய் இருப்பதால் என்னால் சஞ்சலமற்றஸ்திதியை காணமுடியவில்லை.