अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च अन्यत् —கிஞ்ச அந்யத் —
மேலும் வேறு கூற்று -
श्लोकः ३२ஶ்லோக꞉ 32 / ४७47

आत्मौपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन ।
शुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः ॥ ३२ ॥
ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஶ்யதி யோ(அ)ர்ஜுந ।
ஶுக2ம் வா யதி3 வா து3꞉க2ம் ஸ யோகீ3 பரமோ மத꞉ ॥ 32 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आत्मौपम्येन आत्मा स्वयमेव उपमीयते अनया इत्युपमा तस्या उपमाया भावः औपम्यं ।ஆத்மௌபம்யேந ஆத்மா ஸ்வயமேவ உபமீயதே அநயா இத்யுபமா தஸ்யா உபமாயா பா4வ꞉ ஔபம்யம் ।
तेन आत्मौपम्येन, सर्वत्र सर्वभूतेषु समं तुल्यं पश्यति यः अर्जुन ।தேந ஆத்மௌபம்யேந, ஸர்வத்ர ஸர்வபூ4தேஷு ஸமம் துல்யம் பஶ்யதி ய꞉ அர்ஜுந ।
स च किं समं पश्यति इत्युच्यते —ஸ ச கிம் ஸமம் பஶ்யதி இத்யுச்யதே —
यथा मम सुखम् इष्टं तथा सर्वप्राणिनां सुखम् अनुकूलम् । वाशब्दः चार्थे । यदि वा यच्च दुःखं मम प्रतिकूलम् अनिष्टं यथा तथा सर्वप्राणिनां दुःखम् अनिष्टं प्रतिकूलं इत्येवम् आत्मौपम्येन सुखदुःखे अनुकूलप्रतिकूले तुल्यतया सर्वभूतेषु समं पश्यति, न कस्यचित् प्रतिकूलमाचरति, अहिंसक इत्यर्थः ।யதா2 மம ஸுக2ம் இஷ்டம் ததா2 ஸர்வப்ராணிநாம் ஸுக2ம் அநுகூலம் । வாஶப்3த3꞉ சார்தே2 । யதி3 வா யச்ச து3꞉க2ம் மம ப்ரதிகூலம் அநிஷ்டம் யதா2 ததா2 ஸர்வப்ராணிநாம் து3꞉க2ம் அநிஷ்டம் ப்ரதிகூலம் இத்யேவம் ஆத்மௌபம்யேந ஸுக2து3꞉கே2 அநுகூலப்ரதிகூலே துல்யதயா ஸர்வபூ4தேஷு ஸமம் பஶ்யதி, ந கஸ்யசித் ப்ரதிகூலமாசரதி, அஹிம்ஸக இத்யர்த2꞉ ।
यः एवमहिंसकः सम्यग्दर्शननिष्ठः स योगी परमः उत्कृष्टः मतः अभिप्रेतः सर्वयोगिनां मध्ये ॥ ३२ ॥ய꞉ ஏவமஹிம்ஸக꞉ ஸம்யக்3த3ர்ஶநநிஷ்ட2꞉ ஸ யோகீ3 பரம꞉ உத்க்ருஷ்ட꞉ மத꞉ அபி4ப்ரேத꞉ ஸர்வயோகி3நாம் மத்4யே ॥ 32 ॥
தனக்குத்தானே உபமானமாய் இருக்கிறார். உபமானத்தினுடைய பாவம் ஔபம்யம்.
ஹே! அர்ஜுனா! தனக்குத்தானே ஒப்பாய் இருப்பதால் எங்கும் எல்லா பூதங்களிடத்தும் எவன் சமமாகப் பார்க்கிறானோ
அவன் எவ்வாறு சமமாக பார்க்கிறான் என்று கூறுகிறார்-
தனக்கு சுகம் இஷ்ட்டமோ அவ்வாறு மற்றஎல்லா பிராணிகளுக் கும் சுகத்தில் அநுகூலமாயிருத்தல். துக்கமானது தனக்கு இஷ்ட்ட மில்லையோ அவ்வாறேமற்றபிராணிகளுக்கும் இஷ்டமில்லை பிரதி கூலமாய் இருக்கிறது என்று இவ்வாறு தனக்கு ஒப்பாக சுக துக்கங்க ளில் உள்ள அனுகூல பிரதிகூலங்களை எல்லா பிராணிகளிடத்தும் சமமாகப் பார்க்கிறான். ஒருவருக்கும் பிரதிகூலத்தைச் செய்வ தில்லை. அதனால் அஹிம்சையுடன் கூடியவன் என்பது பொருள்.
எவன் இவ்வாறு அஹிம்சையுடன் கூடினவனாயும், சம்யக் தர்சன நிஷ்ட்டனாகவும் இருக்கிறானோ அந்த யோகி எல்லா யோகிகளின் மத்தியில் மிகவும் மேலானவனாக கருதப்படுகிறான்.