अद्वैतभारती
श्लोकः ३१ஶ்லோக꞉ 31 / ४७47

सर्वभूतस्थितं यो मां भजत्येकत्वमास्थितः ।
सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते ॥ ३१ ॥
ஸர்வபூ4தஸ்தி2தம் யோ மாம் ப4ஜத்யேகத்வமாஸ்தி2த꞉ ।
ஸர்வதா2 வர்தமாநோ(அ)பி ஸ யோகீ3 மயி வர்ததே ॥ 31 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इत्येतत् पूर्वश्लोकार्थं सम्यग्दर्शनमनूद्य तत्फलं मोक्षः अभिधीयते । सर्वथा सर्वप्रकारैः वर्तमानोऽपि सम्यग्दर्शी योगी मयि वैष्णवे परमे पदे वर्तते, नित्यमुक्त एव सः, न मोक्षं प्रति केनचित् प्रतिबध्यते इत्यर्थः ॥ ३१ ॥இத்யேதத் பூர்வஶ்லோகார்த2ம் ஸம்யக்3த3ர்ஶநமநூத்3ய தத்ப2லம் மோக்ஷ꞉ அபி4தீ4யதே । ஸர்வதா2 ஸர்வப்ரகாரை꞉ வர்தமாநோ(அ)பி ஸம்யக்3த3ர்ஶீ யோகீ3 மயி வைஷ்ணவே பரமே பதே3 வர்ததே, நித்யமுக்த ஏவ ஸ꞉, ந மோக்ஷம் ப்ரதி கேநசித் ப்ரதிப3த்4யதே இத்யர்த2꞉ ॥ 31 ॥
என்று இவ்வாறு முன் சுலோகார்த்தமாகிய சம்யக்தர்சனத்தை அனுவாதம் செய்து அதன் பலமாகிய மோக்ஷத்தைப் பற்றி விவரிக் கிறார். சம்யக் தர்சியாகிய யோகி எந்தப் பிரகாரமாக இருந்தாலும் எப்பொழுதும் வைஷ்ணவ பரம பதமாகிய என்னிடத்திலேயே இருப்பதால் அவர் நித்யமுக்தரே. மோக்ஷத்தைக் குறித்து எந்த ஒரு பிரதிபந்தமும் ஏற்படாது என்பது பொருள்.