अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
एतस्य आत्मैकत्वदर्शनस्य फलम् उच्यते —ஏதஸ்ய ஆத்மைகத்வத3ர்ஶநஸ்ய ப2லம் உச்யதே —
இந்த ஆத்ம ஏகத்துவ தர்சனத்தின் பலனைக் கூறுகிறார்-
श्लोकः ३०ஶ்லோக꞉ 30 / ४७47

यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति ।
तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति ॥ ३० ॥
யோ மாம் பஶ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஶ்யதி ।
தஸ்யாஹம் ந ப்ரணஶ்யாமி ஸ ச மே ந ப்ரணஶ்யதி ॥ 30 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यो मां पश्यति वासुदेवं सर्वस्य आत्मानं सर्वत्र सर्वेषु भूतेषु सर्वं च ब्रह्मादिभूतजातं मयि सर्वात्मनि पश्यति, तस्य एवं आत्मैकत्वदर्शिनः अहम् ईश्वरो न प्रणश्यामि न परोक्षतां गमिष्यामि । स च मे न प्रणश्यति स च विद्वान् मम वासुदेवस्य न प्रणश्यति न परोक्षो भवति, तस्य च मम च एकात्मकत्वात् ।யோ மாம் பஶ்யதி வாஸுதே3வம் ஸர்வஸ்ய ஆத்மாநம் ஸர்வத்ர ஸர்வேஷு பூ4தேஷு ஸர்வம் ச ப்3ரஹ்மாதி3பூ4தஜாதம் மயி ஸர்வாத்மநி பஶ்யதி, தஸ்ய ஏவம் ஆத்மைகத்வத3ர்ஶிந꞉ அஹம் ஈஶ்வரோ ந ப்ரணஶ்யாமி ந பரோக்ஷதாம் க3மிஷ்யாமி । ஸ ச மே ந ப்ரணஶ்யதி ஸ ச வித்3வாந் மம வாஸுதே3வஸ்ய ந ப்ரணஶ்யதி ந பரோக்ஷோ ப4வதி, தஸ்ய ச மம ச ஏகாத்மகத்வாத் ।
स्वात्मा हि नाम आत्मनः प्रिय एव भवति, यस्माच्च अहमेव सर्वात्मैकत्वदर्शी ॥ ३० ॥ஸ்வாத்மா ஹி நாம ஆத்மந꞉ ப்ரிய ஏவ ப4வதி, யஸ்மாச்ச அஹமேவ ஸர்வாத்மைகத்வத3ர்ஶீ ॥ 30 ॥
எல்லாவற்றிற்கும் ஆத்மாவாகிய வாசுதேவனாகிய என்னை எங்கும் எல்லா பூதங்களிலும் பார்க்கிறானோ, அவ்வாறேசர்வாத்மா வாகிய என்னிடத்தில் பிரஹ்ம்மா முதலிய பூத வர்க்கங்களை காண்கி றானோ அப்படிப்பட்ட ஆத்ம ஏகத்துவ தர்சனமுடையவனை ஈஸ்வர னாகிய நான் நாசம் செய்யமாட்டேன் என்றால் நான் ப்ரத்யக்ஷம் ஆகாமல் இருக்கமாட்டேன். அவ்வாறே அந்த ஆத்மதர்சீ எனக்கு பரோக்ஷமாக இருக்கமாட்டான். அப்படிப்பட்ட ஆத்மதர்சியினுடைய ஆத்மாவும், என்னுடைய ஆத்மாவும் ஒன்றாக இருப்பதால்
தன்னுடைய ஆத்மாவே தனக்கு பிரியமாகிறது. ஏனெனில் சர்வாத்ம பாவத்தினால் எவன் நன்றாக பார்க்கிறானோ அவனும் நானாகவே ஆகிறேன்.