अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
इदानीं योगस्य यत् फलं ब्रह्मैकत्वदर्शनं सर्वसंसारविच्छेदकारणं तत् प्रदर्श्यते —இதா3நீம் யோக3ஸ்ய யத் ப2லம் ப்3ரஹ்மைகத்வத3ர்ஶநம் ஸர்வஸம்ஸாரவிச்சே2த3காரணம் தத் ப்ரத3ர்ஶ்யதே —
இப்பொழுது யோகத்தின் பலனாகிய சம்சாரம் அனைத்தும் நசித்துப் போவதற்கு காரணமாகிய பிரஹ்மாத்ம தர்சனத்தை உபதேசம் செய்கிறார்.
श्लोकः २९ஶ்லோக꞉ 29 / ४७47
सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि ।
ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः ॥ २९ ॥ஸர்வபூ4தஸ்த2மாத்மாநம் ஸர்வபூ4தாநி சாத்மநி ।
ஈக்ஷதே யோக3யுக்தாத்மா ஸர்வத்ர ஸமத3ர்ஶந꞉ ॥ 29 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सर्वभूतस्थं सर्वेषु भूतेषु स्थितं स्वम् आत्मानं सर्वभूतानि च आत्मनि ब्रह्मादीनि स्तम्बपर्यन्तानि च सर्वभूतानि आत्मनि एकतां गतानि ईक्षते पश्यति योगयुक्तात्मा समाहितान्तःकरणः सर्वत्र समदर्शनः सर्वेषु ब्रह्मादिस्थावरान्तेषु विषमेषु सर्वभूतेषु समं निर्विशेषं ब्रह्मात्मैकत्वविषयं दर्शनं ज्ञानं यस्य स सर्वत्र समदर्शनः ॥ २९ ॥ஸர்வபூ4தஸ்த2ம் ஸர்வேஷு பூ4தேஷு ஸ்தி2தம் ஸ்வம் ஆத்மாநம் ஸர்வபூ4தாநி ச ஆத்மநி ப்3ரஹ்மாதீ3நி ஸ்தம்ப3பர்யந்தாநி ச ஸர்வபூ4தாநி ஆத்மநி ஏகதாம் க3தாநி ஈக்ஷதே பஶ்யதி யோக3யுக்தாத்மா ஸமாஹிதாந்த꞉கரண꞉ ஸர்வத்ர ஸமத3ர்ஶந꞉ ஸர்வேஷு ப்3ரஹ்மாதி3ஸ்தா2வராந்தேஷு விஷமேஷு ஸர்வபூ4தேஷு ஸமம் நிர்விஶேஷம் ப்3ரஹ்மாத்மைகத்வவிஷயம் த3ர்ஶநம் ஜ்ஞாநம் யஸ்ய ஸ ஸர்வத்ர ஸமத3ர்ஶந꞉ ॥ 29 ॥
தன் ஆத்மாவை எல்லா பூதங்களிலும் இருப்பதாக காண்கிறான். பிரஹ்ம்மா முதல் ஸ்தம்ப வரையில் உள்ள எல்லாவற்றையும் ஆத்மா வினிடத்தில் ஒன்றாகவே சமாஹித அந்தக்கரணம் உடைய யோகி பார்க்கிறான். அவ்வாறேபிரஹ்ம்மா முதல் ஸ்தாவரம் வரையிலும் வெவ்வேறாக உள்ள எல்லா பூதங்களிடத்தும் வேற்றுமை அற்று சமமான பிரஹ்ம்மாத்மைக்ய விஷயத்தை அறியும் ஞானம் எவனுக்கு இருக்கிறதோ அவன் எங்கும் சமதர்சனமுடையவன்.