अद्वैतभारती
श्लोकः २८ஶ்லோக꞉ 28 / ४७47

युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः ।
सुखेन ब्रह्मसंस्पर्शमत्यन्तं सुखमश्नुते ॥ २८ ॥
யுஞ்ஜந்நேவம் ஸதா3த்மாநம் யோகீ3 விக3தகல்மஷ꞉ ।
ஸுகே2ந ப்3ரஹ்மஸம்ஸ்பர்ஶமத்யந்தம் ஸுக2மஶ்நுதே ॥ 28 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
युञ्जन् एवं यथोक्तेन क्रमेण योगी योगान्तरायवर्जितः सदा सर्वदा आत्मानं विगतकल्मषः विगतपापः, सुखेन अनायासेन ब्रह्मसंस्पर्शं ब्रह्मणा परेण संस्पर्शो यस्य तत् ब्रह्मसंस्पर्शं सुखम् अत्यन्तम् अन्तमतीत्य वर्तत इत्यत्यन्तम् उत्कृष्टं निरतिशयम् अश्नुते व्याप्नोति ॥ २८ ॥யுஞ்ஜந் ஏவம் யதோ2க்தேந க்ரமேண யோகீ3 யோகா3ந்தராயவர்ஜித꞉ ஸதா3 ஸர்வதா3 ஆத்மாநம் விக3தகல்மஷ꞉ விக3தபாப꞉, ஸுகே2ந அநாயாஸேந ப்3ரஹ்மஸம்ஸ்பர்ஶம் ப்3ரஹ்மணா பரேண ஸம்ஸ்பர்ஶோ யஸ்ய தத் ப்3ரஹ்மஸம்ஸ்பர்ஶம் ஸுக2ம் அத்யந்தம் அந்தமதீத்ய வர்தத இத்யத்யந்தம் உத்க்ருஷ்டம் நிரதிஶயம் அஶ்நுதே வ்யாப்நோதி ॥ 28 ॥
யோகவிஷயத்தில் உள்ள தடைகளற்ற, பாபங்களற்றயோகி முன்பு கூறப்பட்ட கிரமப்படி எப்பொழுதும் சித்தத்தை நிலைநிறுத்தி எளிதாக பிரஹ்ம்ம பிராப்தி ரூப நிரதிசய எல்லாவற்றிலும் மேலான சுகத்தை அனுபவிக்கிறான். பிரஹ்ம்ம பிராப்தியால் எல்லாவற்றிலும் மேலான, முடிவில்லாத (ஆனந்த) சுகத்தை அடைகிறான்.