श्लोकः २७ஶ்லோக꞉ 27 / ४७47
प्रशान्तमनसं ह्येनं योगिनं सुखमुत्तमम् ।
उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम् ॥ २७ ॥ப்ரஶாந்தமநஸம் ஹ்யேநம் யோகி3நம் ஸுக2முத்தமம் ।
உபைதி ஶாந்தரஜஸம் ப்3ரஹ்மபூ4தமகல்மஷம் ॥ 27 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रशान्तमनसं प्रकर्षेण शान्तं मनः यस्य सः प्रशान्तमनाः तं प्रशान्तमनसं हि एनं योगिनं सुखम् उत्तमं निरतिशयम् उपैति उपगच्छति शान्तरजसं प्रक्षीणमोहादिक्लेशरजसमित्यर्थः, ब्रह्मभूतं जीवन्मुक्तम् , ‘ब्रह्मैव सर्वम्’ इत्येवं निश्चयवन्तं ब्रह्मभूतम् अकल्मषं धर्माधर्मादिवर्जितम् ॥ २७ ॥ப்ரஶாந்தமநஸம் ப்ரகர்ஷேண ஶாந்தம் மந꞉ யஸ்ய ஸ꞉ ப்ரஶாந்தமநா꞉ தம் ப்ரஶாந்தமநஸம் ஹி ஏநம் யோகி3நம் ஸுக2ம் உத்தமம் நிரதிஶயம் உபைதி உபக3ச்ச2தி ஶாந்தரஜஸம் ப்ரக்ஷீணமோஹாதி3க்லேஶரஜஸமித்யர்த2꞉, ப்3ரஹ்மபூ4தம் ஜீவந்முக்தம் , ‘ப்3ரஹ்மைவ ஸர்வம்’ இத்யேவம் நிஶ்சயவந்தம் ப்3ரஹ்மபூ4தம் அகல்மஷம் த4ர்மாத4ர்மாதி3வர்ஜிதம் ॥ 27 ॥
இவ்வாறு பிரசாந்தமடைந்த மனதுடைய யோகியை நிரதிசய உத்தமமான சுகம் பிராப்தமாகிறது. அவர்களுக்கு மோஹாதி க்லேசங்க ளுக்கு காரணமாகிய ரஜோகுணம் க்ஷணமாகிறது (நீங்குகிறது) பிரஹ்ம்ம பூதம் என்றால் ஜீவன்முக்தன். பிரஹ்மமே எல்லாம் என்று நிச்சயம் செய்தவன் பிரஹ்ம்ம பூதம். கல்மஷங்கள் (அதர்மம்) அற்றவன்.