अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तत्र एवमात्मसंस्थं मनः कर्तुं प्रवृत्तो योगी —தத்ர ஏவமாத்மஸம்ஸ்த2ம் மந꞉ கர்தும் ப்ரவ்ருத்தோ யோகீ3 —
இவ்வாறு மனதை ஆத்மாவில் நிலைக்கச் செய்ய பிரவிர்த்திக்கும் யோகி-
श्लोकः २६ஶ்லோக꞉ 26 / ४७47
यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरम् ।
ततस्ततो नियम्यैतदात्मन्येव वशं नयेत् ॥ २६ ॥யதோ யதோ நிஶ்சரதி மநஶ்சஞ்சலமஸ்தி2ரம் ।
ததஸ்ததோ நியம்யைததா3த்மந்யேவ வஶம் நயேத் ॥ 26 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यतो यतः यस्माद्यस्मात् निमित्तात् शब्दादेः निश्चरति निर्गच्छति स्वभावदोषात् मनः चञ्चलम् अत्यर्थं चलम् , अत एव अस्थिरम् , ततस्ततः तस्मात्तस्मात् शब्दादेः निमित्तात् नियम्य तत्तन्निमित्तं याथात्म्यनिरूपणेन आभासीकृत्य वैराग्यभावनया च एतत् मनः आत्मन्येव वशं नयेत् आत्मवश्यतामापादयेत् । एवं योगाभ्यासबलात् योगिनः आत्मन्येव प्रशाम्यति मनः ॥ २६ ॥யதோ யத꞉ யஸ்மாத்3யஸ்மாத் நிமித்தாத் ஶப்3தா3தே3꞉ நிஶ்சரதி நிர்க3ச்ச2தி ஸ்வபா4வதோ3ஷாத் மந꞉ சஞ்சலம் அத்யர்த2ம் சலம் , அத ஏவ அஸ்தி2ரம் , ததஸ்தத꞉ தஸ்மாத்தஸ்மாத் ஶப்3தா3தே3꞉ நிமித்தாத் நியம்ய தத்தந்நிமித்தம் யாதா2த்ம்யநிரூபணேந ஆபா4ஸீக்ருத்ய வைராக்3யபா4வநயா ச ஏதத் மந꞉ ஆத்மந்யேவ வஶம் நயேத் ஆத்மவஶ்யதாமாபாத3யேத் । ஏவம் யோகா3ப்4யாஸப3லாத் யோகி3ந꞉ ஆத்மந்யேவ ப்ரஶாம்யதி மந꞉ ॥ 26 ॥
எந்த எந்த சப்தாதிகளின் சுவபாவதோஷம் என்றநிமித்தத்தால் மனமானது சஞ்சலிக்கிறது (அலைகிறது). அதனால் ஸ்திரமற்று இருக்கிறது. ஆகையால் அந்த அந்த சப்தாதி கரணங்களின் உண்மையான தத்துவத்தை அறிந்து அதை வைராக்கியத்துடன் அதை ஆபாசமாக (மித்யையாக) பார்த்து அந்த மனதை ஆத்மாவி டத்தில் வசம் ஆக்கவேண்டும். இவ்வாறு யோகாப்யாச பலத்தால் யோகிகள் ஆத்மாவிடத்திலேயே சாந்தி அடைகிறார்கள்.