अद्वैतभारती
श्लोकः २५ஶ்லோக꞉ 25 / ४७47

शनैः शनैरुपरमेद्बुद्ध्या धृतिगृहीतया ।
आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् ॥ २५ ॥
ஶநை꞉ ஶநைருபரமேத்3பு3த்3த்4யா த்4ருதிக்3ருஹீதயா ।
ஆத்மஸம்ஸ்த2ம் மந꞉ க்ருத்வா ந கிஞ்சித3பி சிந்தயேத் ॥ 25 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
शनैः शनैः न सहसा उपरमेत् उपरतिं कुर्यात् ।ஶநை꞉ ஶநை꞉ ந ஸஹஸா உபரமேத் உபரதிம் குர்யாத் ।
कया, बुद्ध्या । किंविशिष्टया ? धृतिगृहीतया धृत्या धैर्येण गृहीतया धृतिगृहीतया धैर्येण युक्तया इत्यर्थः ।கயா, பு3த்3த்4யா । கிம்விஶிஷ்டயா ? த்4ருதிக்3ருஹீதயா த்4ருத்யா தை4ர்யேண க்3ருஹீதயா த்4ருதிக்3ருஹீதயா தை4ர்யேண யுக்தயா இத்யர்த2꞉ ।
आत्मसंस्थम् आत्मनि संस्थितम् ‘आत्मैव सर्वं न ततोऽन्यत् किञ्चिदस्ति’ इत्येवमात्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् । एष योगस्य परमो विधिः ॥ २५ ॥ஆத்மஸம்ஸ்த2ம் ஆத்மநி ஸம்ஸ்தி2தம் ‘ஆத்மைவ ஸர்வம் ந ததோ(அ)ந்யத் கிஞ்சித3ஸ்தி’ இத்யேவமாத்மஸம்ஸ்த2ம் மந꞉ க்ருத்வா ந கிஞ்சித3பி சிந்தயேத் । ஏஷ யோக3ஸ்ய பரமோ விதி4꞉ ॥ 25 ॥
மெல்ல மெல்ல கிரமமாக உபரதி (அடக்குதல்) செய்யவேண்டும். உடனே அல்ல.
எதனால்? புத்தியால் எப்படிப்பட்ட புத்தியால்? தைரியத்துடன் கூடிய புத்தியால் என்பது பொருள்.
அவ்வாறு மனதை ஆத்மாவில் நிலைபெறச்செய்து என்றால் எல்லாம் ஆத்மாவே, அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்று இவ்வாறு ஆத்மாவில் மனதை அசையாமல் செய்து வேறு ஒரு பொருளையும் நினைக்காதே. இதுவே யோகத்தின் மேலான (பரம) விதியாகும்.