अद्वैतभारती
सूत्रम् ५२ஸூத்ரம் 52 / ५२52
मुक्तिफलाधिकरणम्முக்திப2லாதி4கரணம்

एवं मुक्तिफलानियमस्तदवस्थावधृतेस्तदवस्थावधृतेः ॥ ५२ ॥ஏவம் முக்திப2லாநியமஸ்தத3வஸ்தா2வத்4ருதேஸ்தத3வஸ்தா2வத்4ருதே꞉ ॥ 52 ॥

मुक्तिः सातिशया नो वा फलत्वाद्ब्रह्मलोकवत् ॥
स्वर्गवच्च नृभेदेन मुक्तिः सातिशयैव हि ॥ ३५ ॥
ब्रह्मैव मुक्तिर्न ब्रह्म क्वचित्सातिशयं श्रुतम् ॥
अत एकविधा मुक्तिर्वेधसो मनुजस्य च ॥ ३६ ॥
முக்தி꞉ ஸாதிஶயா நோ வா ப2லத்வாத்3ப்3ரஹ்மலோகவத் ॥
ஸ்வர்க3வச்ச ந்ருபே4தே3ந முக்தி꞉ ஸாதிஶயைவ ஹி ॥ 35 ॥
ப்3ரஹ்மைவ முக்திர்ந ப்3ரஹ்ம க்வசித்ஸாதிஶயம் ஶ்ருதம் ॥
அத ஏகவிதா4 முக்திர்வேத4ஸோ மநுஜஸ்ய ச ॥ 36 ॥

தமிழ்முக்தி தாரதம்யமுள்ளதா? அல்லது தாரதம்யமற்றதா? பலனாக இருப்பதினால் பிரஹ்மலோகத்தைப்போலவும், ஸ்வர்க் கத்தைப் போலவும் மனிதர்களில் உள்ள வேற்றுமைக்குத் தக்க படி முக்தி தாரதம்யமுடையது தான்.

முக்தியென்பது பிரஹ்மமேதான் பிரஹ்மம் தாரதம்ய முள்ளதாக எங்கும் கேள்விப்படுவதில்லை. ஆகையால் முக்தி பிரஹ்மாவுக்கோ, மனிதனுக்கோ ஒரே விதம் தான்.
संस्कृतम्
தமிழ்
यथा मुमुक्षोर्विद्यासाधनावलम्बिनः साधनवीर्यविशेषाद्विद्यालक्षणे फले ऐहिकामुष्मिकफलत्वकृतो विशेषप्रतिनियमो दृष्टः, एवं मुक्तिलक्षणेऽपि उत्कर्षापकर्षकृतः कश्चिद्विशेषप्रतिनियमः स्यात् —யதா2 முமுக்ஷோர்வித்3யாஸாத4நாவலம்பி3ந꞉ ஸாத4நவீர்யவிஶேஷாத்3வித்3யாலக்ஷணே ப2லே ஐஹிகாமுஷ்மிகப2லத்வக்ருதோ விஶேஷப்ரதிநியமோ த்3ருஷ்ட꞉, ஏவம் முக்திலக்ஷணே(அ)பி உத்கர்ஷாபகர்ஷக்ருத꞉ கஶ்சித்3விஶேஷப்ரதிநியம꞉ ஸ்யாத் —
इत्याशङ्क्य, आह — इति । न खलु मुक्तिफले कश्चित् एवंभूतो विशेषप्रतिनियम आशङ्कितव्यः । कुतः ? तदवस्थावधृतेः — मुक्त्यवस्था हि सर्ववेदान्तेष्वेकरूपैव अवधार्यते । ब्रह्मैव हि मुक्त्यवस्था । न च ब्रह्मणोऽनेकाकारयोगोऽस्ति, एकलिङ्गत्वावधारणात् —‘अस्थूलमनणु’ (बृ. उ. ३ । ८ । ८)‘स एष नेति नेत्यात्मा’ (बृ. उ. ३ । ९ । २६)‘यत्र नान्यत्पश्यति’ (छा. उ. ७ । २४ । १)‘ब्रह्मैवेदममृतं पुरस्तात्’ (मु. उ. २ । २ । १२)‘इदꣳ सर्वं यदयमात्मा’ (बृ. उ. २ । ४ । ६),‘स वा एष महानज आत्माऽजरोऽमरोऽमृतोऽभयो ब्रह्म’ (बृ. उ. ४ । ४ । २५),‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्’ (बृ. उ. ४ । ५ । १५)इत्यादिश्रुतिभ्यः ।இத்யாஶங்க்ய, ஆஹ — இதி । ந க2லு முக்திப2லே கஶ்சித் ஏவம்பூ4தோ விஶேஷப்ரதிநியம ஆஶங்கிதவ்ய꞉ । குத꞉ ? தத3வஸ்தா2வத்4ருதே꞉ — முக்த்யவஸ்தா2 ஹி ஸர்வவேதா3ந்தேஷ்வேகரூபைவ அவதா4ர்யதே । ப்3ரஹ்மைவ ஹி முக்த்யவஸ்தா2 । ந ச ப்3ரஹ்மணோ(அ)நேகாகாரயோகோ3(அ)ஸ்தி, ஏகலிங்க3த்வாவதா4ரணாத் —‘அஸ்தூ2லமநணு’ (ப்3ரு. உ. 3 । 8 । 8)‘ஸ ஏஷ நேதி நேத்யாத்மா’ (ப்3ரு. உ. 3 । 9 । 26)‘யத்ர நாந்யத்பஶ்யதி’ (சா2. உ. 7 । 24 । 1)‘ப்3ரஹ்மைவேத3மம்ருதம் புரஸ்தாத்’ (மு. உ. 2 । 2 । 12)‘இத3ꣳ ஸர்வம் யத3யமாத்மா’ (ப்3ரு. உ. 2 । 4 । 6),‘ஸ வா ஏஷ மஹாநஜ ஆத்மா(அ)ஜரோ(அ)மரோ(அ)ம்ருதோ(அ)ப4யோ ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 4 । 4 । 25),‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்’ (ப்3ரு. உ. 4 । 5 । 15)இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ।
अपि च विद्यासाधनं स्ववीर्यविशेषात् स्वफल एव विद्यायां कञ्चिदतिशयमासञ्जयेत् , न विद्याफले मुक्तौ । तद्धि असाध्यं नित्यसिद्धस्वभावमेव विद्यया अधिगम्यत इत्यसकृदवादिष्म । न च तस्यामप्युत्कर्षनिकर्षात्मकोऽतिशय उपपद्यते, निकृष्टाया विद्यात्वाभावात् । उत्कृष्टैव हि विद्या भवति । तस्मात् तस्यां चिराचिरोत्पत्तिरूपोऽतिशयो भवन् भवेत् । न तु मुक्तौ कश्चित् अतिशयसम्भवोऽस्ति । विद्याभेदाभावादपि तत्फलभेदनियमाभावः, कर्मफलवत् । न हि मुक्तिसाधनभूताया विद्यायाः कर्मणामिव भेदोऽस्ति ।அபி ச வித்3யாஸாத4நம் ஸ்வவீர்யவிஶேஷாத் ஸ்வப2ல ஏவ வித்3யாயாம் கஞ்சித3திஶயமாஸஞ்ஜயேத் , ந வித்3யாப2லே முக்தௌ । தத்3தி4 அஸாத்4யம் நித்யஸித்3த4ஸ்வபா4வமேவ வித்3யயா அதி4க3ம்யத இத்யஸக்ருத3வாதி3ஷ்ம । ந ச தஸ்யாமப்யுத்கர்ஷநிகர்ஷாத்மகோ(அ)திஶய உபபத்3யதே, நிக்ருஷ்டாயா வித்3யாத்வாபா4வாத் । உத்க்ருஷ்டைவ ஹி வித்3யா ப4வதி । தஸ்மாத் தஸ்யாம் சிராசிரோத்பத்திரூபோ(அ)திஶயோ ப4வந் ப4வேத் । ந து முக்தௌ கஶ்சித் அதிஶயஸம்ப4வோ(அ)ஸ்தி । வித்3யாபே4தா3பா4வாத3பி தத்ப2லபே4த3நியமாபா4வ꞉, கர்மப2லவத் । ந ஹி முக்திஸாத4நபூ4தாயா வித்3யாயா꞉ கர்மணாமிவ பே4தோ3(அ)ஸ்தி ।
सगुणासु तु विद्यासु‘मनोमयः प्राणशरीरः’ (छा. उ. ३ । १४ । २)इत्याद्यासु गुणावापोद्वापवशाद्भेदोपपत्तौ सत्याम् , उपपद्यते यथास्वं फलभेदनियमः, कर्मफलवत् — तथा च लिङ्गदर्शनम् — ‘तं यथा यथोपासते तदेव भवति’ इति । नैवं निर्गुणायां विद्यायाम् , गुणाभावात् । तथा च स्मृतिः —‘न हि गतिरधिकास्ति कस्यचित्सति हि गुणे प्रवदन्त्यतुल्यताम्’ (म. भा. १२ । १९४ । ६०)इति । तदवस्थावधृतेस्तदवस्थावधृतेरिति पदाभ्यासः अध्यायपरिसमाप्तिं द्योतयति ॥ ५२ ॥ஸகு3ணாஸு து வித்3யாஸு‘மநோமய꞉ ப்ராணஶரீர꞉’ (சா2. உ. 3 । 14 । 2)இத்யாத்3யாஸு கு3ணாவாபோத்3வாபவஶாத்3பே4தோ3பபத்தௌ ஸத்யாம் , உபபத்3யதே யதா2ஸ்வம் ப2லபே4த3நியம꞉, கர்மப2லவத் — ததா2 ச லிங்க3த3ர்ஶநம் — ‘தம் யதா2 யதோ2பாஸதே ததே3வ ப4வதி’ இதி । நைவம் நிர்கு3ணாயாம் வித்3யாயாம் , கு3ணாபா4வாத் । ததா2 ச ஸ்ம்ருதி꞉ —‘ந ஹி க3திரதி4காஸ்தி கஸ்யசித்ஸதி ஹி கு3ணே ப்ரவத3ந்த்யதுல்யதாம்’ (ம. பா4. 12 । 194 । 60)இதி । தத3வஸ்தா2வத்4ருதேஸ்தத3வஸ்தா2வத்4ருதேரிதி பதா3ப்4யாஸ꞉ அத்4யாயபரிஸமாப்திம் த்3யோதயதி ॥ 52 ॥
ஸ்வர்கம், பிரஹ்மலோகம் இவைகளில் தாரதம்ய மிருப்பது போல முக்திபலனிலும் மேல் கீழ் என்ற தாரதம் யமுண்டு என்று பூர்வபக்ஷம். முக்தியென்பது பிரஹ்மஸ் வரூபமானதால் அதில் வேற்றுமையில்லாததால் முக்தியில் வித்யாஸம் கிடையாது. ஸாலோக்யம் ஸாமீப்யமென்ப தெல்லாம் உபாஸனாபலன் ஞானபலனில்லை வித்யை ஏற்படுவதில்போல முக்தியில் இப்பிறவி மறுபிறவி என்ற விசேஷமும் கிடையாது. ஆகவே மனிதனுக்கும் சதுர்மு கனுக்கும் முக்தி ஒரே விதம்தான் என்று ஸித்தாந்தம்.

பூர்வபக்ஷம்: மோக்ஷத்தை விரும்பி வித்யா ஸாதனத்தைக் கைக்கொண்டவனுக்கு ஸாதனத்தின் வீர்யத்திலுள்ள வித்தியாஸத்தினால் வித்யாரூபமான பலனில் இங்கேயே பலன், பிற்பாடு பலன் என்று விசே ஷ நியமம் எப்படி காணப்படுகிறதோ, அப்படியே முக்திரூ பமான பலனிலும்கூட மேல், கீழ் என்று ஏதேனும் விசே ஷநியமம் இருக்கலாம்.
ஸித்தாந்தம்: என்று சங்கித்துச்சொல்கிறார். முக்தி யாகிற பலனில் நியமமில்லை, என்று. இம்மாதிரியான எவ்வித விசேஷ நியமமும் முக்திபலனில் உண்டோ வென்று ஸந்தேஹிக்கக்கூடாது. ஏன்? அந்தநிலை தீர்மானமானதினால் முக்தி என்ற நிலையோ எல்லா உபநிஷத்துக்களிலும் ஒரே ஸ்வரூபமாகவே தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. முக்திநிலை என்பது பிரஹ்மம்தானே; பிரஹ்மத்திற்கோ பலவித ரூபங்களுடன் சேர்க்கை கிடையாது. ஒரே அடையாளமுள்ளதாக தீர்மானிக்கப்பட்டி ருப்பதால் "ஸ்தூலமல்லாதது, அணுவல்லாதது” (பிருஹத். III-8-8) "அந்த இந்த ஆத்மா இதுவல்ல, இதுவல்ல” (பிருஹத்.III-9-26), "எங்கே வேறு எதையும் பார்க்கிறா னில்லையோ" (சாந்.VII-24-1) "இந்த அமிருதமான பிரஹ்மம்தான் முன்னால்” (முண்டக.II-2-11) ‘இது எல்லாம் எதுவோ அது இந்த ஆத்மா” (பிருஹத்.II-4-6), "அந்த இந்த ஆத்மா பெரியது, பிறப்பற்றது, ஜரையற்றது, அமிருதம், மரணமற்றது, பயமற்றது பிரஹ்மம்” (பிருஹத்-IV-4-25), "எங்கே இவனுக்கு எல்லாம் ஆத்மா வாகயிருக்குமோ அங்கே எதினால் எதை பார்ப்பான்" (பிருஹத்.IV-5-15) என்பது முதலிய சுருதிகளால்.
மேலும் வித்யைக்கு ஸாதனமாயுள்ளது தன்னு டைய வீர்ய விசேஷத்தினால் தன் பலனான வித்யையில் தான் ஏதேனும் விசேஷத்தை சேர்த்துவிடலாமே தவிர, வித்யையின் பலனாகிய முக்தியில் சேர்க்கமுடியாது; அதுவோ ஸாத்தியமில்லை; எப்பொழுதும் ஸித்தமாயுள்ள ஸ்வபாவமுள்ளதே வித்யையினால் அறியப்படுகிறது என்று பல தடவை சொல்லியிருக்கிறோம். அதிலும் (வித்யையிலும்) கூட மேல், கீழ் என்றிருக்கக்கூடிய விசேஷம் பொருந்தாது. கீழ்ப்பட்டதாய் உள்ளதற்கு வித்யையென்ற தன்மையே கிடையாததினால் மேலாயுள் ளதுதான் அல்லவா வித்யையாகும்.

ஆகையால் அந்த வித்யையில் தாமதித்து உண்டாகிறது. தாமதிக்காமல் உண்டாகிற என்ற வித்தியாஸம் ஏற்படுவதானால் ஏற்படலாம். ஆனால், முக்தியில் எவ்வித விசேஷத்திற்கும் ஸம்பவமில்லை.

வித்யையில் பேதமில்லாததினாலும் அதன் பலனில் கர்மபலனில் போல பேத விஷயமான நியமம் கிடையாது, முக்திக்கு ஸாதனமாயிருக்கிற வித்யையில், கர்மாக்களுக்குப் போல, பேதம் கிடையாதல்லவா?
ஆனால் “மனோமயன் பிராணசரீரன்”(சாந்.III-14-2) என்பது முதலிய ஸகுணமான வித்யைகளில் குணங்களை சேர்ப்பதும் எடுப்பதுமானதிருப்பதால் பேதத்திற்கு பொருத் தமிருப்பதால், அததற்குத்தக்கப்படி கர்மபலனைப்போல பலனின்பேதம் என்ற நியமம் பொருந்தும். அப்படியே “அதை எப்படி எப்படி உபாஸிக்கிறானோ அதாகவே ஆகிவிடுகிறான்" என்று லிங்கமும் காண்கிறது.

நிர்குணவித்யையில் இவ்விதமில்லை. குணமில்லா ததினால் அப்படியே ஸ்மிருதியும் நிர்குண பிரஹ்மவித் துக்கு அதிகமான மேல், கீழான (கதி) கிடையாது; குணம் இருந்தாலல்லவா ஸமானமில்லையென்று சொல்லுகிறார் கள் என்று.

அந்த நிலை தீர்மானமானதால் அந்த நிலை தீர்மானமானதால் என்று வார்த்தைகளை திரும்பச் சொல்லி யிருப்பது அத்யாயத்தின் முடிவை காட்டுகிறது.

மூன்றாவது அத்யாயத்தின் நான்காவது பாதம் முற்றும் மூனறாவது அத்யாயம் முற்றும்