अद्वैतभारती
श्लोकः ३७ஶ்லோக꞉ 37 / ४२42

वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जयः ।
मुनीनामप्यहं व्यासः कवीनामुशना कविः ॥ ३७ ॥
வ்ருஷ்ணீநாம் வாஸுதே3வோ(அ)ஸ்மி பாண்ட3வாநாம் த4நஞ்ஜய꞉ ।
முநீநாமப்யஹம் வ்யாஸ꞉ கவீநாமுஶநா கவி꞉ ॥ 37 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
वृष्णीनां यादवानां वासुदेवः अस्मि अयमेव अहं त्वत्सखः । पाण्डवानां धनञ्जयः त्वमेव । मुनीनां मननशीलानां सर्वपदार्थज्ञानिनाम् अपि अहं व्यासः, कवीनां क्रान्तदर्शिनाम् उशना कविः अस्मि ॥ ३७ ॥வ்ருஷ்ணீநாம் யாத3வாநாம் வாஸுதே3வ꞉ அஸ்மி அயமேவ அஹம் த்வத்ஸக2꞉ । பாண்ட3வாநாம் த4நஞ்ஜய꞉ த்வமேவ । முநீநாம் மநநஶீலாநாம் ஸர்வபதா3ர்த2ஜ்ஞாநிநாம் அபி அஹம் வ்யாஸ꞉, கவீநாம் க்ராந்தத3ர்ஶிநாம் உஶநா கவி꞉ அஸ்மி ॥ 37 ॥
விருஷ்ணிகளுள் உன்னுடைய நண்பனாகிய வாசுதேவனாக நான் இருக்கிறேன். பாண்டவர்களுள் அர்ச்சுனனாகிய நீயும் நானா கவே இருக்கிறேன். மனனசீலர்களாகிய எல்லாப் பொருள்களையும் அறிந்த முனிவர்களுள் நான் வியாசமுனிவராக இருக்கிறேன். கவிகளுள் என்றால் முக்காலும் அறிந்தவர்களுள் சுக்ராச்சாரியாராக இருக்கிறேன்.