अद्वैतभारती
श्लोकः ३८ஶ்லோக꞉ 38 / ४२42

दण्डो दमयतामस्मि नीतिरस्मि जिगीषताम् ।
मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम् ॥ ३८ ॥
த3ண்டோ3 த3மயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீ3ஷதாம் ।
மௌநம் சைவாஸ்மி கு3ஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் ॥ 38 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
दण्डः दमयतां दमयितॄणाम् अस्मि अदान्तानां दमनकारणम् । नीतिः अस्मि जिगीषतां जेतुमिच्छताम् । मौनं चैव अस्मि गुह्यानां गोप्यानाम् । ज्ञानं ज्ञानवताम् अहम् ॥ ३८ ॥த3ண்ட3꞉ த3மயதாம் த3மயித்ரூணாம் அஸ்மி அதா3ந்தாநாம் த3மநகாரணம் । நீதி꞉ அஸ்மி ஜிகீ3ஷதாம் ஜேதுமிச்ச2தாம் । மௌநம் சைவ அஸ்மி கு3ஹ்யாநாம் கோ3ப்யாநாம் । ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாம் அஹம் ॥ 38 ॥
தண்டனை கொடுப்பவர்களுள் கீழான வழிகளில் செல்பவர் களை தண்டிக்கும் சக்தியாக (காரணமாக) இருக்கிறேன். வெற்றி அடைவதில் விருப்பம் உள்ளவர்களிடத்தில் நீதியாக இருக்கிறேன். ரஹஸ்யமாக இருக்கவேண்டியவற்றில் மௌனமாக இருக்கிறேன். ஞானம் உடையவர்களுள் ஞானமாக இருக்கிறேன்.