मन्त्रः १३மந்த்ர꞉ 13 / १४14
तेन तꣳ ह बको दाल्भ्यो विदाञ्चकार । स ह नैमिशीयानामुद्गाता बभूव स ह स्मैभ्यः कामानागायति ॥ १३ ॥தேந தꣳ ஹ ப3கோ தா3ல்ப்4யோ விதா3ஞ்சகார । ஸ ஹ நைமிஶீயாநாமுத்3கா3தா ப3பூ4வ ஸ ஹ ஸ்மைப்4ய꞉ காமாநாகா3யதி ॥ 13 ॥
தமிழ்ஆகையால் தல்பகரின் புத்திரர் பகர் (முன்பு கூறியவாறு) அதை அறிந்தார். (அதாவது முன்பு கூறியவாறு பிராணனை உபாசனை செய்தார்). அவர் நைமிஷாரண்யத்தில் யக்ஞம் செய்பவர்களுக்கு உத்காதா ஆனார். மேலும் அவர் அவர்களின் காமனைகளின் பூர்த்திக்காக உத்கானம் செய்தார்.
संस्कृतम्
தமிழ்
न केवलमङ्गिरःप्रभृतय उपासाञ्चक्रिरे ; तं ह बको नाम दल्भस्यापत्यं दाल्भ्यः विदाञ्चकार यथादर्शितं प्राणं विज्ञातवान् ; विदात्वा च स ह नैमिशीयानां सत्रिणाम् उद्गाता बभूव ; स च प्राणविज्ञानसामर्थ्यात् एभ्यः नैमिशीयेभ्यः कामान् आगायति स्म ह आगीतवान्किलेत्यर्थः ॥ந கேவலமங்கி3ர꞉ப்ரப்4ருதய உபாஸாஞ்சக்ரிரே ; தம் ஹ ப3கோ நாம த3ல்ப4ஸ்யாபத்யம் தா3ல்ப்4ய꞉ விதா3ஞ்சகார யதா2த3ர்ஶிதம் ப்ராணம் விஜ்ஞாதவாந் ; விதா3த்வா ச ஸ ஹ நைமிஶீயாநாம் ஸத்ரிணாம் உத்3கா3தா ப3பூ4வ ; ஸ ச ப்ராணவிஜ்ஞாநஸாமர்த்2யாத் ஏப்4ய꞉ நைமிஶீயேப்4ய꞉ காமாந் ஆகா3யதி ஸ்ம ஹ ஆகீ3தவாந்கிலேத்யர்த2꞉ ॥
அங்கிரர் முதலியவர்கள் மட்டும் உபாசனை செய்யவில்லை. அந்த பகர் என்ற பெயருடைய தல்பஸ்யருடைய புத்திரன் தால்ப்யரும் அறிந்திருந்தார் (அவ்வாறு உபாசனை செய்தார்). முன்பு எவ்வாறு பிராணனைப் பற்றி விளக்கப்பட்டதோ அதை அறிந்திருந்தார். அதை அறிந்து நைமிஷாரண்யத்தில் யக்ஞம் செய்பவர்களுக்கு உத்காதாவானார். அவர் தன்னுடைய பிராண விக்ஞான சாமர்த்தியத்தால் நைமிஷாராண்யத்தில் யக்ஞம் செய்பவர்களுடைய காமனைகள் பூர்த்தி அடைவதற்காக உத்கானம் செய்தார். பாடினார் என்பது பொருள்.