अद्वैतभारती
मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १४14

तेन तꣳ हायास्य उद्गीथमुपासाञ्चक्र एतमु एवायास्यं मन्यन्त आस्याद्यदयते ॥ १२ ॥தேந தꣳ ஹாயாஸ்ய உத்3கீ3த2முபாஸாஞ்சக்ர ஏதமு ஏவாயாஸ்யம் மந்யந்த ஆஸ்யாத்3யத3யதே ॥ 12 ॥

தமிழ்இதனால் ஆஸ்ாஸ்யர் இதனை (பிராணனை) உத்கீத திருஷ்டியால் உபாசனை செய்தார். உலகில் இந்த பிராணனை ஆயாஸ்ய உபாசனை என்கின்றனர். ஏன் எனில் இது வாய் வழியாக வெளியேறுவதால் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
तथा यत् यस्मात् आस्यात् अयते निर्गच्छति तेन आयास्यः ऋषिः प्राण एव सन् इत्यर्थः । तथा अन्योऽप्युपासकः आत्मानमेव आङ्गिरसादिगुणं प्राणमुद्गीथमुपासीतेत्यर्थः ॥ததா2 யத் யஸ்மாத் ஆஸ்யாத் அயதே நிர்க3ச்ச2தி தேந ஆயாஸ்ய꞉ ருஷி꞉ ப்ராண ஏவ ஸந் இத்யர்த2꞉ । ததா2 அந்யோ(அ)ப்யுபாஸக꞉ ஆத்மாநமேவ ஆங்கி3ரஸாதி3கு3ணம் ப்ராணமுத்3கீ3த2முபாஸீதேத்யர்த2꞉ ॥
அவ்வாறே ஏன் எனில் அந்த முகத்திலிருந்து (வாயிலிருந்து) வெளியேறுவதால் ஆயாஸ்ய ரிஷி பிராண ரூபமாகி (அதை உபாசித்தார்) என்பது பொருள். அதாவது மற்ற உபாசகர்களும் அங்கிரஸ் முதலிய குணங்களுடன் கூடிய ஆத்ம ரூபமான பிராணனை உத்கீத ரூபத்தால் உபாசனை செய்யவேண்டும்.