मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १४14
तेन तꣳ ह बृहस्पतिरुद्गीथमुपासाञ्चक्र एतमु एव बृहस्पतिं मन्यन्ते वाग्घि बृहती तस्या एष पतिः ॥ ११ ॥தேந தꣳ ஹ ப்3ருஹஸ்பதிருத்3கீ3த2முபாஸாஞ்சக்ர ஏதமு ஏவ ப்3ருஹஸ்பதிம் மந்யந்தே வாக்3கி4 ப்3ருஹதீ தஸ்யா ஏஷ பதி꞉ ॥ 11 ॥
தமிழ்இதனால் பிருஹஸ்பதி (பிராணனை) அதை உத்கீத ரூபமாய் உபாசனை செய்தார். உலகில் இந்த பிராணனை பிருஹஸ்பதி என்று கருதுகின்றனர். ஏன் எனில் வாக்கே மேலானது (बृहती முதன்மையானது) மேலும் அதனுடைய பதியும் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
तथा वाचो बृहत्याः पतिः तेनासौ बृहस्पतिः ॥ததா2 வாசோ ப்3ருஹத்யா꞉ பதி꞉ தேநாஸௌ ப்3ருஹஸ்பதி꞉ ॥
அவ்வாறே அந்த வாக் மேலானதின் பதி ஆகையால் பிருஹஸ்பதி.