अद्वैतभारती
मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १४14

तꣳ हाङ्गिरा उद्गीथमुपासाञ्चक्र एतमु एवाङ्गिरसं मन्यन्तेऽङ्गानां यद्रसः ॥ १० ॥தꣳ ஹாங்கி3ரா உத்3கீ3த2முபாஸாஞ்சக்ர ஏதமு ஏவாங்கி3ரஸம் மந்யந்தே(அ)ங்கா3நாம் யத்3ரஸ꞉ ॥ 10 ॥

தமிழ்அங்கிரஸ் ரிஷி இதை (முக்கிய பிராணனை) உத்கீத திருஷ்டியில் உபாசனை செய்தார். ஆகையால் இதுவே (இந்தப் பிராணனே) ஆங்கிரஸ் எனப்படுகிறது. ஏன் எனில் இது எல்லா அங்கங்களின் ரசமாகும்.
संस्कृतम्
தமிழ்
तं ह अङ्गिराः — तं मुख्यं प्राणं ह अङ्गिरा इत्येवंगुणम् उद्गीथम् उपासाञ्चक्रे उपासनं कृतवान् , बको दाल्भ्य इति वक्ष्यमाणेन सम्बध्यते ; तथा बृहस्पतिरिति, आयास्य इति च उपासाञ्चक्रे बकः इत्येवं सम्बन्धं कृतवन्तः केचित् , एतमु एवाङ्गिरसं बृहस्पतिमायास्यं प्राणं मन्यन्ते — इति वचनात् ।தம் ஹ அங்கி3ரா꞉ — தம் முக்2யம் ப்ராணம் ஹ அங்கி3ரா இத்யேவம்கு3ணம் உத்3கீ3த2ம் உபாஸாஞ்சக்ரே உபாஸநம் க்ருதவாந் , ப3கோ தா3ல்ப்4ய இதி வக்ஷ்யமாணேந ஸம்ப3த்4யதே ; ததா2 ப்3ருஹஸ்பதிரிதி, ஆயாஸ்ய இதி ச உபாஸாஞ்சக்ரே ப3க꞉ இத்யேவம் ஸம்ப3ந்த4ம் க்ருதவந்த꞉ கேசித் , ஏதமு ஏவாங்கி3ரஸம் ப்3ருஹஸ்பதிமாயாஸ்யம் ப்ராணம் மந்யந்தே — இதி வசநாத் ।
भवत्येवं यथाश्रुतासम्भवे ; सम्भवति तु यथाश्रुतम् ऋषिचोदनायामपि — श्रुत्यन्तरवत् — ’ तस्माच्छतर्चिन इत्याचक्षते एतमेव सन्तम्’ ऋषिमपि ; तथा माध्यमा गृत्समदो विश्वामित्रो वामदेवोऽत्रिः इत्यादीन् ऋषीनेव प्राणमापादयति श्रुतिः ; तथा तानपि ऋषीन् प्राणोपासकान् अङ्गिरोबृहस्पत्यायास्यान् प्राणं करोत्यभेदविज्ञानाय — ‘प्राणो ह पिता प्राणो माता’ (छा. उ. ७ । १५ । १) इत्यादिवच्च । तस्मात् ऋषिः अङ्गिरा नाम, प्राण एव सन् , आत्मानमङ्गिरसं प्राणमुद्गीथम् उपासाञ्चक्रे इत्येतत् ; यत् यस्मात् सः अङ्गानां प्राणः सन् रसः, तेनासौ अङ्गिरसः ॥ப4வத்யேவம் யதா2ஶ்ருதாஸம்ப4வே ; ஸம்ப4வதி து யதா2ஶ்ருதம் ருஷிசோத3நாயாமபி — ஶ்ருத்யந்தரவத் — ’ தஸ்மாச்ச2தர்சிந இத்யாசக்ஷதே ஏதமேவ ஸந்தம்’ ருஷிமபி ; ததா2 மாத்4யமா க்3ருத்ஸமதோ3 விஶ்வாமித்ரோ வாமதே3வோ(அ)த்ரி꞉ இத்யாதீ3ந் ருஷீநேவ ப்ராணமாபாத3யதி ஶ்ருதி꞉ ; ததா2 தாநபி ருஷீந் ப்ராணோபாஸகாந் அங்கி3ரோப்3ருஹஸ்பத்யாயாஸ்யாந் ப்ராணம் கரோத்யபே4த3விஜ்ஞாநாய — ‘ப்ராணோ ஹ பிதா ப்ராணோ மாதா’ (சா2. உ. 7 । 15 । 1) இத்யாதி3வச்ச । தஸ்மாத் ருஷி꞉ அங்கி3ரா நாம, ப்ராண ஏவ ஸந் , ஆத்மாநமங்கி3ரஸம் ப்ராணமுத்3கீ3த2ம் உபாஸாஞ்சக்ரே இத்யேதத் ; யத் யஸ்மாத் ஸ꞉ அங்கா3நாம் ப்ராண꞉ ஸந் ரஸ꞉, தேநாஸௌ அங்கி3ரஸ꞉ ॥
அதாவது அங்கிரா - அந்த முக்கியப் பிராணன் அங்கிரா என்ற குணமுடைய உத்கீதத்தை உபாசனை செய்தார். இவ்வாறு தால்ப்யபகர் உபாசனை செய்தார் என்று இனி கூறுவதுடன் சம்பந்தம் உடையது. அவ்வாறே பிருஹஸ்பதி என்றும் ஆயாஸ்ய ரூபத்துடன் பிராணனை உபாசனை செய்தார் இவ்வாறு அதனை என்று சிலர் சம்பந்தப்படுத்துகின்றனர். “एतमु एवािरसं बृहस्पतिमायास्यं प्राणं मन्यन्ते” (ஏதமு ஏவாங்கிரசம் பிரஸ்பதிமாயாஸ்யம் பிரணம் மன்யஞ்தே) என்ற வசனத்தால் அறிகிறோம்.
அவ்வாறு இருக்கட்டும். ஆனால் சுருதியின் அர்த்தம் சரளமாக ஏற்படாவிடினும் சுருதியின் அர்த்தம் சம்பவிக்கின்றது. ரிஷிகளின் பிரதிபாதணம் சுருதியை அனுசரித்தே உள்ளது. “तस्माच्छतर्चिन इत्याचक्षत एतमेव सन्तमृषिमपि” (தஸ்மாச் சதர்ச்சின இத்யாசக்க்ஷத ஏதமேவ சந்தம்ருஷிமபி). அவ்வாறே மாத்யமர், க்ருத்சமதர், விச்வாமித்திரர், வாமதேவர், அத்திரி முதலிய ரிஷிகள் இவர்களுக்கு சுருதியானது பிராணத்துவத்தை அடையச்செய்கிறது. அவ்வாறே “प्राणो ह पिता प्राणो माता” (ப்ராணோ ஹ பிதா பிராணோ மாதா) என்பது முதலியவைகள் போல் அங்கிரா ப்ரஹஸ்பதி மேலும் ஆயாஸ்யர் ஆகிய இந்தப் பிராண உபாசாக ரிஷிகளுக்கும் சுருதி அபேதத்தைத் தெரிவிப்பதற்காக பிராணனுக்கு இருக்கின்றது. ஆகையால் அங்கிரஸ் என்ற பெயர் (நாமம்) உடைய ரிஷி பிராண ரூபமாகி அங்கிரச ஆத்ம ரூப பிராணனை உத்கீத திருஷ்டியால் உபாசனை செய்தார். ஏன் எனில் அது பிராணனாக இருப்பதால் அது அங்கங்களின் ரசமாகும். ஆகையால் ஆங்கிரசம் எனப்படுகிறது.