अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १४14

नैवैतेन सुरभि न दुर्गन्धि विजानात्यपहतपाप्मा ह्येष तेन यदश्नाति यत्पिबति तेनेतरान्प्राणानवति एतमु एवान्ततोऽवित्त्वोत्क्रामति व्याददात्येवान्तत इति ॥ ९ ॥நைவைதேந ஸுரபி4 ந து3ர்க3ந்தி4 விஜாநாத்யபஹதபாப்மா ஹ்யேஷ தேந யத3ஶ்நாதி யத்பிப3தி தேநேதராந்ப்ராணாநவதி ஏதமு ஏவாந்ததோ(அ)வித்த்வோத்க்ராமதி வ்யாத3தா3த்யேவாந்தத இதி ॥ 9 ॥

தமிழ்இந்த முக்கியப்பிராணன் மூலமாய் நல்ல வாசனையை அறிவதில்லை. அவ்வாறே கெட்ட வாசனையையும் அறிவதில்லை. ஏன்எனில் பாபத்தால் தோல்வியை அடையவில்லை. ஆகையால் எந்த ஒன்றை சாப்பிட்டாலும், குடித்தாலும் அதனால் மற்ற (பிராணன்களை (இந்திரியங்களை) போஷிக்கின்றது. கடைசியில் இந்த முக்கியப் பிராணனை அடையாததினால் (கிராணம் முதலிய பிராண சமூகத்தை) உத்கிரமணம் செய்கின்றான். மேலும் கடைசியில் (உயிர் பிரியும் சமயத்தில்) புருஷன் வாயை திறக்கிறான்.
संस्कृतम्
தமிழ்
यस्मान्न विद्धः असुरैः मुख्यः, तस्मात् -யஸ்மாந்ந வித்3த4꞉ அஸுரை꞉ முக்2ய꞉, தஸ்மாத் -
नैव एतेन सुरभि न दुर्गन्धि च विजानाति लोकः ; घ्राणेनैव तदुभयं विजानाति ; अतश्च पाप्मकार्यादर्शनात् अपहतपाप्मा अपहतः विनाशितः अपनीतः पाप्मा यस्मात् सोऽयमपहतपाप्मा हि एषः, विशुद्ध इत्यर्थः ।நைவ ஏதேந ஸுரபி4 ந து3ர்க3ந்தி4 ச விஜாநாதி லோக꞉ ; க்4ராணேநைவ தது3ப4யம் விஜாநாதி ; அதஶ்ச பாப்மகார்யாத3ர்ஶநாத் அபஹதபாப்மா அபஹத꞉ விநாஶித꞉ அபநீத꞉ பாப்மா யஸ்மாத் ஸோ(அ)யமபஹதபாப்மா ஹி ஏஷ꞉, விஶுத்3த4 இத்யர்த2꞉ ।
यस्माच्च आत्मम्भरयः कल्याणाद्यासङ्गवत्त्वात् घ्राणादयः — न तथा आत्मम्भरिर्मुख्यः ; किं तर्हि ? सर्वार्थः ; कथमिति, उच्यते — तेन मुख्येन यदश्नाति यत्पिबति लोकः तेन अशितेन पीतेन च इतरान् प्राणान् घ्राणादीन् अवति पालयति ; तेन हि तेषां स्थितिर्भवतीत्यर्थः ; अतः सर्वम्भरिः प्राणः ; अतो विशुद्धः ।யஸ்மாச்ச ஆத்மம்ப4ரய꞉ கல்யாணாத்3யாஸங்க3வத்த்வாத் க்4ராணாத3ய꞉ — ந ததா2 ஆத்மம்ப4ரிர்முக்2ய꞉ ; கிம் தர்ஹி ? ஸர்வார்த2꞉ ; கத2மிதி, உச்யதே — தேந முக்2யேந யத3ஶ்நாதி யத்பிப3தி லோக꞉ தேந அஶிதேந பீதேந ச இதராந் ப்ராணாந் க்4ராணாதீ3ந் அவதி பாலயதி ; தேந ஹி தேஷாம் ஸ்தி2திர்ப4வதீத்யர்த2꞉ ; அத꞉ ஸர்வம்ப4ரி꞉ ப்ராண꞉ ; அதோ விஶுத்3த4꞉ ।
कथं पुनर्मुख्याशितपीताभ्यां स्थितिः इतरेषां गम्यत इति, उच्यते — एतमु एव मुख्यं प्राणं मुख्यप्राणस्य वृत्तिम् , अन्नपाने इत्यर्थः, अन्ततः अन्ते मरणकाले अवित्त्वा अलब्ध्वा उत्क्रामति, घ्राणादिप्राणसमुदाय इत्यर्थः ; अप्राणो हि न शक्नोत्यशितुं पातुं वा ; तदा उत्क्रान्तिः प्रसिद्धा घ्राणादिकलापस्य ; दृश्यते हि उत्क्रान्तौ प्राणस्याशिशिषा, यतः व्याददात्येव, आस्यविदारणं करोतीत्यर्थः ; तद्धि अन्नालाभे उत्क्रान्तस्य लिङ्गम् ॥கத2ம் புநர்முக்2யாஶிதபீதாப்4யாம் ஸ்தி2தி꞉ இதரேஷாம் க3ம்யத இதி, உச்யதே — ஏதமு ஏவ முக்2யம் ப்ராணம் முக்2யப்ராணஸ்ய வ்ருத்திம் , அந்நபாநே இத்யர்த2꞉, அந்தத꞉ அந்தே மரணகாலே அவித்த்வா அலப்3த்4வா உத்க்ராமதி, க்4ராணாதி3ப்ராணஸமுதா3ய இத்யர்த2꞉ ; அப்ராணோ ஹி ந ஶக்நோத்யஶிதும் பாதும் வா ; ததா3 உத்க்ராந்தி꞉ ப்ரஸித்3தா4 க்4ராணாதி3கலாபஸ்ய ; த்3ருஶ்யதே ஹி உத்க்ராந்தௌ ப்ராணஸ்யாஶிஶிஷா, யத꞉ வ்யாத3தா3த்யேவ, ஆஸ்யவிதா3ரணம் கரோதீத்யர்த2꞉ ; தத்3தி4 அந்நாலாபே4 உத்க்ராந்தஸ்ய லிங்க3ம் ॥
அ.கை - ஏன்எனில் முக்கிய பிராணன் அசுரர்கள் மூலமாக பாபத்தை அடையவில்லை ஆகையால்-
அதனால் (அந்த முக்கிய பிராணனால்) நல்ல வாசனையோ கெட்ட வாசனையோ அறியாது. உலகில் அந்த இரண்டையும் கிராண இந்திரியத்தினாலேயே அறியமுடிகிறது. ஆகையால் பாபத்தின் காரியங்கள் காணப்படாததால் முக்கியபிராணன் அபஹதபாப்மா எனப்படுகிறது. அதாவது பாபத்தினால் விநாசம் அடையச்செய்ய முடியாது. அதாவது நெருங்கவிடாமல் தூரமாக தள்ளிவைக்கப்பட்டது. அதனால் முக்கிய பிராணன் அபஹத பாப்மா அதாவது விசுத்தமானது என்பது பொருள்.
எதனால் கிராணன் முதலிய இந்திரியங்கள் தங்கள் தங்களிடம் உள்ள ஆசக்தியினால் தங்களை போக்ஷனை செய்கின்றன. அவ்வாறு முக்கிய பிராணன் தன்னைப் போஷிக்காது எனில் எவ்வாறு உள்ளது? எவ்வாறு அது எல்லாவற்றிக்கும் ஹிதம் செய்வதாகின்றது? அதற்குக் கூறப்படுகிறது - அந்த முக்கிய பிராணனால் எது சாப்பிடப்படுகிறதோ, எது குடிக்கப்படுகிறதோ அதனால் உலகத்தோர் சாப்பிடப்பட்டதாலும், பானம் செய்யப்பட்டதாலும் கிராணன் முதலிய பிராணன்கள் காப்பாற்றப்படுகிறது. அதனால் அவைகளுக்கு ஸ்திதி (இருக்கும் தன்மை) இருக்கிறது என்பது பொருள். ஆகையால் முக்கிய பிராணனே எல்லாவற்றையும் காப்பாற்றுகிறது. ஆகையால் அது விசுத்தம் ஆகும்.
மேலும் எவ்வாறு முக்கிய பிராணன் மூலமாய் சாப்பிடுதல், பானம் செய்தல் மற்ற பிராணன்களுக்கு இருக்கிறது என்று அறியமுடிகிறது? அதற்குக் கூறப்படுகிறது - இந்த முக்கிய பிராணன் அதாவது முக்கிய பிராணனின் விருத்தி ரூப அன்ன, பானத்தை ஏற்றுக்கொள்ளாமல் கடைசி சமயத்தில் அதாவது மரணகாலத்தில் கிராணன் முதலிய இந்திரியக் கூட்டம் உத்கிரமணம் செய்கிறது. ஏன் எனில் பிராணன் இல்லாதவனால் சாப்பிடவோ குடிக்கவோ முடியாது. இதனால் அந்த சமயத்தில் கிராணன் முதலிய இந்திரியக் கூட்டம் உத்கிரமணம் செய்வது பிரசித்தமாகும். உத்கிரமண (மரணம் அடையும்) சமயத்தில் பிராணனுக்கு சாப்பிடுவதற்கு இச்சை உண்டாவது ஸ்பஷ்டமாக காணப்படுகிறது. ஆகையால் அந்த சமயத்தில் வாயைத் திறக்கிறது. அந்த உத்கிரமணம் செய்யும் கிராணன் முதலியவைகளுக்கு அன்னம் முதலியவை கிடைக்கவில்லை என்பதின் சின்னமாகும்.