अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १४14

येवं यथाश्मानमाखणमृत्वा विध्वꣳ सत एवꣳ हैव स विध्वꣳ सते य एवंविदि पापं कामयते यश्चैनमभिदासति स एषोऽश्माखणः ॥ ८ ॥யேவம் யதா2ஶ்மாநமாக2ணம்ருத்வா வித்4வꣳ ஸத ஏவꣳ ஹைவ ஸ வித்4வꣳ ஸதே ய ஏவம்விதி3 பாபம் காமயதே யஶ்சைநமபி4தா3ஸதி ஸ ஏஷோ(அ)ஶ்மாக2ண꞉ ॥ 8 ॥

தமிழ்இவ்வாறு கடினமான பாறையில் (மண் கட்டி) உடைந்து நாசமாகுமோ அவ்வாறு அழிக்க முடியாத பிராணனை உபாசித்து அதை அடைந்தவனை குறித்து தீமையை நினைக்கும் பாபி அதாவது தாக்கி அழிக்க நினைப்பவர்கள் அழிகிறார்கள்.
संस्कृतम्
தமிழ்
एवंविदः प्राणात्मभूतस्य इदं फलमाह —ஏவம்வித3꞉ ப்ராணாத்மபூ4தஸ்ய இத3ம் ப2லமாஹ —
यथाश्मानमिति । एष एव दृष्टान्तः ; एवं हैव स विध्वंसते विनश्यति ; कोऽसाविति, आह — य एवंविदि यथोक्तप्राणविदि पापं तदनर्हं कर्तुं कामयते इच्छति यश्चापि एनम् अभिदासति हिनस्ति प्राणविदं प्रति आक्रोशताडनादि प्रयुङ्क्ते, सोऽप्येवमेव विध्वंसत इत्यर्थः ; यस्मात् स एष प्राणवित् प्राणभूतत्वात् अश्माखण इव अश्माखणः अधर्षणीय इत्यर्थः ।யதா2ஶ்மாநமிதி । ஏஷ ஏவ த்3ருஷ்டாந்த꞉ ; ஏவம் ஹைவ ஸ வித்4வம்ஸதே விநஶ்யதி ; கோ(அ)ஸாவிதி, ஆஹ — ய ஏவம்விதி3 யதோ2க்தப்ராணவிதி3 பாபம் தத3நர்ஹம் கர்தும் காமயதே இச்ச2தி யஶ்சாபி ஏநம் அபி4தா3ஸதி ஹிநஸ்தி ப்ராணவித3ம் ப்ரதி ஆக்ரோஶதாட3நாதி3 ப்ரயுங்க்தே, ஸோ(அ)ப்யேவமேவ வித்4வம்ஸத இத்யர்த2꞉ ; யஸ்மாத் ஸ ஏஷ ப்ராணவித் ப்ராணபூ4தத்வாத் அஶ்மாக2ண இவ அஶ்மாக2ண꞉ அத4ர்ஷணீய இத்யர்த2꞉ ।
ननु नासिक्योऽपि प्राणः वाय्वात्मा, यथा मुख्यः ; तत्र नासिक्यः प्राणः पाप्मना विद्धः — प्राण एव सन् , न मुख्यः — कथम् ?நநு நாஸிக்யோ(அ)பி ப்ராண꞉ வாய்வாத்மா, யதா2 முக்2ய꞉ ; தத்ர நாஸிக்ய꞉ ப்ராண꞉ பாப்மநா வித்3த4꞉ — ப்ராண ஏவ ஸந் , ந முக்2ய꞉ — கத2ம் ?
नैष दोषः ; नासिक्यस्तु स्थानकरणवैगुण्यात् असुरैः पाप्मना विद्धः, वाय्वात्मापि सन् ; मुख्यस्तु तदसम्भवात् स्थानदेवताबलीयस्त्वात् न विद्ध इति श्लिष्टम् — यथा वास्यादयः शिक्षावत्पुरुषाश्रयाः कार्यविशेषं कुर्वन्ति, न अन्यहस्तगताः, तद्वत् दोषवद्ध्राणसचिवत्वाद्विद्धा घ्राणदेवता, न मुख्यः ॥நைஷ தோ3ஷ꞉ ; நாஸிக்யஸ்து ஸ்தா2நகரணவைகு3ண்யாத் அஸுரை꞉ பாப்மநா வித்3த4꞉, வாய்வாத்மாபி ஸந் ; முக்2யஸ்து தத3ஸம்ப4வாத் ஸ்தா2நதே3வதாப3லீயஸ்த்வாத் ந வித்3த4 இதி ஶ்லிஷ்டம் — யதா2 வாஸ்யாத3ய꞉ ஶிக்ஷாவத்புருஷாஶ்ரயா꞉ கார்யவிஶேஷம் குர்வந்தி, ந அந்யஹஸ்தக3தா꞉, தத்3வத் தோ3ஷவத்3த்4ராணஸசிவத்வாத்3வித்3தா4 க்4ராணதே3வதா, ந முக்2ய꞉ ॥
இவ்வாறு அறிந்த பிராணாத்ம பூதமானவனுடைய பலன் என்ன என்பதை சுருதி கூறுகிறது.
எவ்வாறு மண்பிண்டம் என்பது இதற்கான திருஷ்டாந்தம். அவ்வாறு இது நிச்சயமாக நஷ்டமடைகிறது? எது நஷ்டமடைகிறது? அது கூறப்படுகிறது - எவர் முன்பு கூறியவாறு பிராணனை அறிந்த உபாசகனைக் குறித்து அதற்கு தகுதியற்ற பாப நடவடிக்கையில் இச்சை செய்பவனும், அவ்வாறே அதை இம்சை படுத்துபவனும் இந்த பிராணனை அறிந்தவனை மிகுந்த ஆக்ரோஷத்துடன் அடிப்பதுடன் நஷ்டம் செய்யவும் விழைகிறானோ அவன் அந்த மண்பிண்டம் பாறையை அடைந்து அதை நஷ்டம் செய்ய முடியாமல் தானே நஷ்டமடைந்து அழிகிறதோ அவ்வாறு இவனும் நஷ்டமாவான் என்பது பொருள்.
சங்கை- - ஆனால் எவ்வாறு முக்கிய பிராணனே நாசியிலும் வாயு ரூபமான பிராணனாய் இருக்கிறது. ஆனாலும் நாசியில் இருக்கும் பிராணன், பாபத்தினால் அமுழ்த்தப்பட்டாலும் பிராணனாய் இருந்தும் ஏன் முக்கியப் பிராணனாகாது?
ஸமாதானம் - அந்த தோஷமில்லை. நாசியில் உள்ள பிராணன் வாயு ரூபமாய் இருந்தாலும் ஸ்தானத்தால் அவச்சின்னமான இந்திரிய தோஷத்தால் அசுரர்களின் மூலமாய் பாபத்தால் சேதமடைந்தது. ஆனால் முக்கியப் பிராணன் ஆஸ்ரய தோஷமில்லாததாலும் ஸ்தான தேவதையைவிட மேலான (சிரேஷ்டமான)தாலும் பாபத்தால் சேதமடையவில்லை என்று கூறுவது பொருத்தமே. எவ்வாறு கோடாலி முதலிய ஆயுதங்களை நன்கு பயிற்சி பெற்றவனால் கையாளப்படுவது போல் பயிற்சி அற்றவனால் முடியாதோ அவ்வாறு கிராண தேவதைக்கு முடியாது. ஆனால் முக்கியப் பிராணன் அவ்வாறு அல்ல.