मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १४14
अथ ह य एवायं मुख्यः प्राणस्तमुद्गीथमुपासाञ्चक्रिरे तꣳ हासुरा ऋत्वा विदध्वंसुर्यथाश्मानमाखणमृत्वा विध्वं सेतैवम् ॥ ७ ॥அத2 ஹ ய ஏவாயம் முக்2ய꞉ ப்ராணஸ்தமுத்3கீ3த2முபாஸாஞ்சக்ரிரே தꣳ ஹாஸுரா ருத்வா வித3த்4வம்ஸுர்யதா2ஶ்மாநமாக2ணம்ருத்வா வித்4வம் ஸேதைவம் ॥ 7 ॥
தமிழ்அதன் பின் எந்த பிரசித்தமான முக்கியப் பிராணனோ அதை உத்கீத ரூபமாய் உபாசனை செய்யவேண்டும். அதன் (பிராணனின்) சமீபத்தை அடைந்து அந்த அசுரகணங்கள் இவ்வாறு குறைபாட்டை அடைந்தவுடன் எவ்வாறு உடைக்க முடியாத கல்பாறையை அடைந்து மண்கட்டி எவ்வாறு சிதறி நஷ்டமாகுமோ அவ்வாறு ஆகும்.
संस्कृतम्
தமிழ்
आसुरेण पाप्मना विद्धत्वात् प्राणादिदेवताः अपोह्य -ஆஸுரேண பாப்மநா வித்3த4த்வாத் ப்ராணாதி3தே3வதா꞉ அபோஹ்ய -
अथ अनन्तरम् , ह, य एवायं प्रसिद्धः, मुखे भवः मुख्यः प्राणः, तम् उद्गीथम् उपासाञ्चक्रिरे, तं ह असुराः पूर्ववत् ऋत्वा प्राप्य विदध्वंसुः विनष्टाः, अभिप्रायमात्रेण, अकृत्वा किञ्चिदपि प्राणस्य ।அத2 அநந்தரம் , ஹ, ய ஏவாயம் ப்ரஸித்3த4꞉, முகே2 ப4வ꞉ முக்2ய꞉ ப்ராண꞉, தம் உத்3கீ3த2ம் உபாஸாஞ்சக்ரிரே, தம் ஹ அஸுரா꞉ பூர்வவத் ருத்வா ப்ராப்ய வித3த்4வம்ஸு꞉ விநஷ்டா꞉, அபி4ப்ராயமாத்ரேண, அக்ருத்வா கிஞ்சித3பி ப்ராணஸ்ய ।
कथं विनष्टा इति, अत्र दृष्टान्तमाह — यथा लोके अश्मानम् आखणम् — न शक्यते खनितुं कुद्दालादिभिरपि, टङ्कैश्च छेत्तुं न शक्यः अखनः, अखन एव आखणः, तम् — ऋत्वा सामर्थ्यात् लोष्टः पांसुपिण्डः, श्रुत्यन्तराच्च — अश्मनि क्षिप्तः अश्मभेदनाभिप्रायेण, तस्य अश्मनः किञ्चिदप्यकृत्वा स्वयं विध्वंसेत विदीर्येत — एवं विदध्वंसुरित्यर्थः । एवं विशुद्धः असुरैरधर्षितत्वात् प्राणः इति ॥கத2ம் விநஷ்டா இதி, அத்ர த்3ருஷ்டாந்தமாஹ — யதா2 லோகே அஶ்மாநம் ஆக2ணம் — ந ஶக்யதே க2நிதும் குத்3தா3லாதி3பி4ரபி, டங்கைஶ்ச சே2த்தும் ந ஶக்ய꞉ அக2ந꞉, அக2ந ஏவ ஆக2ண꞉, தம் — ருத்வா ஸாமர்த்2யாத் லோஷ்ட꞉ பாம்ஸுபிண்ட3꞉, ஶ்ருத்யந்தராச்ச — அஶ்மநி க்ஷிப்த꞉ அஶ்மபே4த3நாபி4ப்ராயேண, தஸ்ய அஶ்மந꞉ கிஞ்சித3ப்யக்ருத்வா ஸ்வயம் வித்4வம்ஸேத விதீ3ர்யேத — ஏவம் வித3த்4வம்ஸுரித்யர்த2꞉ । ஏவம் விஶுத்3த4꞉ அஸுரைரத4ர்ஷிதத்வாத் ப்ராண꞉ இதி ॥
ஆசுர பாபத்தினால் காயப்படுத்தப்பட்ட கிராணன் முதலிய தேவதைகளை நிராகரித்து -
அதன்பின் எவர் இவ்வாறு இந்த பிரசித்தமான முகத்தில் இருக்கும் முக்கிய பிராணனை உத்கீத ரூபமாய் உபாசனை செய்கின்றனரோ அவர் அசுரகணங்கள் அதை அடைந்தால் பிராணன் அதனால் அது சிறிதும் நஷ்டமடையாமல் அதை நஷ்டமடைய சங்கல்பித்து அதை சிதறடித்து நஷ்டமடையச் செய்தது.
எவ்வாறு நஷ்டமானது? என்பதற்கு திருஷ்டாந்தம் கூறப்படுகிறது - எவ்வாறு உலகில் கல்பாறையைய் கோடாலியால் வெட்ட முடியாதோ அவ்வாறே குத்தாலம் முதலியவைகளாலும் வெட்ட முடியாத பாறையைய் மண் உருண்டையைய் அதன்மேல் எறிந்தால் பாறையைய் ஒன்றும் செய்யமுடியாமல் அதுவே சிதறி நஷ்டமாகிவிடும். அதுபோல் அசுரர்களும் தோல்வி அடைந்தனர். இவ்வாறு அசுரர்களால் தோல்வியை அடையச்செய்ய முடியாததால் முக்கிய பிராணன் சுத்தமாக இருக்கிறது என்பது இதன் தாத்பர்யம். இவ்வாறு விசுத்தமான பிராணனை அசுரர்களால் நஷ்டமடையச் செய்யமுடியாது.