अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १४14

अथ ह मन उद्गीथमुपासाञ्चक्रिरे तद्धासुराः पाप्मना विविधुस्तस्मात्तेनोभयं सङ्कल्पते सङ्कल्पनीयं चासङ्कल्पनीयं च पाप्मना ह्येतद्विद्धम् ॥ ६ ॥அத2 ஹ மந உத்3கீ3த2முபாஸாஞ்சக்ரிரே தத்3தா4ஸுரா꞉ பாப்மநா விவிது4ஸ்தஸ்மாத்தேநோப4யம் ஸங்கல்பதே ஸங்கல்பநீயம் சாஸங்கல்பநீயம் ச பாப்மநா ஹ்யேதத்3வித்3த4ம் ॥ 6 ॥

தமிழ்அதன்பின் மனதை உத்கீத ரூபத்தால் உபாசனை செய்தனர். அசுரர்கள் அதை (மனதை) பாபத்துடன் சேர்த்தார்கள். இதனால் உலகில் நினைப்பதற்கு தகுந்தது, நினைப்பதற்குத் தகாதது என்று இரண்டு விதமாக நினைக்கப்படுகிறது. ஏன் எனில் பாபத்துடன் அமிழ்த்தப்பட்டுள்ளதால்.
संस्कृतम्
தமிழ்
मुख्यप्राणस्य उपास्यत्वाय तद्विशुद्धत्वानुभवार्थः अयं विचारः श्रुत्या प्रवर्तितः । अतः चक्षुरादिदेवताः क्रमेण विचार्य आसुरेण पाप्मना विद्धा इत्यपोह्यन्ते । समानमन्यत् — अथ ह वाचं चक्षुः श्रोत्रं मन इत्यादि । अनुक्ता अप्यन्याः त्वग्रसनादिदेवताः द्रष्टव्याः, ‘एवमु खल्वेता देवताः पाप्मभिः’ (बृ. उ. १ । ३ । ६) इति श्रुत्यन्तरात् ॥முக்2யப்ராணஸ்ய உபாஸ்யத்வாய தத்3விஶுத்3த4த்வாநுப4வார்த2꞉ அயம் விசார꞉ ஶ்ருத்யா ப்ரவர்தித꞉ । அத꞉ சக்ஷுராதி3தே3வதா꞉ க்ரமேண விசார்ய ஆஸுரேண பாப்மநா வித்3தா4 இத்யபோஹ்யந்தே । ஸமாநமந்யத் — அத2 ஹ வாசம் சக்ஷு꞉ ஶ்ரோத்ரம் மந இத்யாதி3 । அநுக்தா அப்யந்யா꞉ த்வக்3ரஸநாதி3தே3வதா꞉ த்3ரஷ்டவ்யா꞉, ‘ஏவமு க2ல்வேதா தே3வதா꞉ பாப்மபி4꞉’ (ப்3ரு. உ. 1 । 3 । 6) இதி ஶ்ருத்யந்தராத் ॥
முக்கியப் பிராணனின் உபாசனையை சித்தம் செய்வதற்காக அதனுடைய விசுத்தியை அனுபவிக்கச் செய்வதற்காக இந்த விசாரம் செய்ய சுருதி பிரவிர்த்திக்கின்றது. ஆகையால் கண்கள் முதலிய தேவதைகள் கிரமமாக விசாரித்து அசுரர்களால் பாபத்தில் சேர்க்கப்பட்டார்கள் என்று அதை நிராகரிக்கப்படுகின்றன. மற்றவை சமானமானது. இவ்வாறு வாக், சக்ஷு, ஸ்ரோத்திரம், மனம் முதலியவைகளாகும். கூறப்படாத மற்ற துவக், ரசம் முதலிய தேவதைகளையும் இவ்வாறு காணவேண்டும். “एवमु खल्वेता देवताः पाप्मभिः” ( ஏவமு கல்வேதா தேவதா: பாப்மாபி:).