अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १४14

अथ ह श्रोत्रमुद्गीथमुपासाञ्चक्रिरे तद्धासुराः पाप्मना विविधुस्तस्मात्तेनोभयं शृणोति श्रवणीयं चाश्रवणीयं च पाप्मना ह्येतद्विद्धम् ॥ ५ ॥அத2 ஹ ஶ்ரோத்ரமுத்3கீ3த2முபாஸாஞ்சக்ரிரே தத்3தா4ஸுரா꞉ பாப்மநா விவிது4ஸ்தஸ்மாத்தேநோப4யம் ஶ்ருணோதி ஶ்ரவணீயம் சாஶ்ரவணீயம் ச பாப்மநா ஹ்யேதத்3வித்3த4ம் ॥ 5 ॥

தமிழ்அதன்பின் அவர்கள் ஸ்ரோத்திரத்தை உத்கீதரூபமாய் உபாசனை செய்தனர். அசுரர்கள் அதையும் பாபத்துடன் சேர்த்தார்கள். அதனால் உலகில் கேட்பதற்கு தகுதியானதும், கேட்பதற்கு தகுதி அற்றதுமான இரண்டுவித பேச்சுக்களைக் கேட்கின்றனர். ஏன் எனில் பாபத்துடன் அமிழ்த்தப்பட்டுள்ளதால்.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.