अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १४14

अथ ह चक्षुरुद्गीथमुपासाञ्चक्रिरे तद्धासुराः पाप्मना विविधुस्तस्मात्तेनोभयं पश्यति दर्शनीयं चादर्शनीयं च पाप्मना ह्येतद्विद्धम् ॥ ४ ॥அத2 ஹ சக்ஷுருத்3கீ3த2முபாஸாஞ்சக்ரிரே தத்3தா4ஸுரா꞉ பாப்மநா விவிது4ஸ்தஸ்மாத்தேநோப4யம் பஶ்யதி த3ர்ஶநீயம் சாத3ர்ஶநீயம் ச பாப்மநா ஹ்யேதத்3வித்3த4ம் ॥ 4 ॥

தமிழ்அதன்பின் அவர்கள் கண்களை உத்கீத ரூபமாய் உபாசித்தார்கள். அசுரர்கள் அதையும் பாபத்துடன் சேர்த்துவிட்டார்கள். ஆகையால் உலகில் அதனால் பார்க்கத்தகுந்ததும், பார்க்கத்தகாததுமாக இரண்டு விதமான பதார்த்தங்களைப் பார்க்கின்றனர். ஏன்எனில் அது (கண்) பாபத்துடன் கலந்துள்ளதால்.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.