मन्त्रः ३மந்த்ர꞉ 3 / १४14
अथ ह वाचमुद्गीथमुपासाञ्चक्रिरे तां हासुराः पाप्मना विविधुस्तस्मात्तयोभयं वदति सत्यं चानृतं च पाप्मना ह्येषा विद्धा ॥ ३ ॥அத2 ஹ வாசமுத்3கீ3த2முபாஸாஞ்சக்ரிரே தாம் ஹாஸுரா꞉ பாப்மநா விவிது4ஸ்தஸ்மாத்தயோப4யம் வத3தி ஸத்யம் சாந்ருதம் ச பாப்மநா ஹ்யேஷா வித்3தா4 ॥ 3 ॥
தமிழ்அதன்பின் அவர்கள் (தேவர்கள்) வாக்கை உத்கீத ரூபமாய் உபாசனை செய்தார்கள். ஆனால் அசுரர்கள் அதை பாபத்தில் சேர்த்தனர் (தள்ளிவிட்டனர்). இதனால் உலகத்தில் அதனால் சத்தியம், பொய் இரண்டையும் பேசுகிறார்கள். ஏன்எனில் பாபத்தினால் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றனர்.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.