अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तत्र रागद्वेषप्रयुक्तो मन्यते शास्त्रार्थमप्यन्यथा ‘परधर्मोऽपि धर्मत्वात् अनुष्ठेय एव’ इति, तदसत् —தத்ர ராக3த்3வேஷப்ரயுக்தோ மந்யதே ஶாஸ்த்ரார்த2மப்யந்யதா2 ‘பரத4ர்மோ(அ)பி த4ர்மத்வாத் அநுஷ்டே2ய ஏவ’ இதி, தத3ஸத் —
ராகதுவேஷமுடைய புருஷன் பரதர்மமும் சாஸ்திரத்தில் கூறிய தர்மம்தான். ஆகையால் தன்னால் அனுஷ்டிக்க வேண்டியதுதான் என்று சாஸ்திரத்தின் அர்த்தத்தை மாறாக புரிந்துகொள்கிறான். அது சரியன்று–
श्लोकः ३५ஶ்லோக꞉ 35 / ४३43
श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात् ।
स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः ॥ ३५ ॥ஶ்ரேயாந்ஸ்வத4ர்மோ விகு3ண꞉ பரத4ர்மாத்ஸ்வநுஷ்டி2தாத் ।
ஸ்வத4ர்மே நித4நம் ஶ்ரேய꞉ பரத4ர்மோ ப4யாவஹ꞉ ॥ 35 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
श्रेयान् प्रशस्यतरः स्वो धर्मः स्वधर्मः विगुणः अपि विगतगुणोऽपि अनुष्ठीयमानः परधर्मात् स्वनुष्ठितात् साद्गुण्येन सम्पादितादपि ।ஶ்ரேயாந் ப்ரஶஸ்யதர꞉ ஸ்வோ த4ர்ம꞉ ஸ்வத4ர்ம꞉ விகு3ண꞉ அபி விக3தகு3ணோ(அ)பி அநுஷ்டீ2யமாந꞉ பரத4ர்மாத் ஸ்வநுஷ்டி2தாத் ஸாத்3கு3ண்யேந ஸம்பாதி3தாத3பி ।
स्वधर्मे स्थितस्य निधनं मरणमपि श्रेयः परधर्मे स्थितस्य जीवितात् । कस्मात् ? परधर्मः भयावहः नरकादिलक्षणं भयमावहति यतः ॥ஸ்வத4ர்மே ஸ்தி2தஸ்ய நித4நம் மரணமபி ஶ்ரேய꞉ பரத4ர்மே ஸ்தி2தஸ்ய ஜீவிதாத் । கஸ்மாத் ? பரத4ர்ம꞉ ப4யாவஹ꞉ நரகாதி3லக்ஷணம் ப4யமாவஹதி யத꞉ ॥
यद्यपि अनर्थमूलम् ‘ध्यायतो विषयान्पुंसः’ (भ. गी. २ । ६२) इति ‘रागद्वेषौ ह्यस्य परिपन्थिनौ’ (भ. गी. ३ । ३४) इति च उक्तम् , विक्षिप्तम् अनवधारितं च तदुक्तम् । तत् सङ्क्षिप्तं निश्चितं च इदमेवेति ज्ञातुमिच्छन् अर्जुनः उवाच ‘ज्ञाते हि तस्मिन् तदुच्छेदाय यत्नं कुर्याम्’ इति ॥ ३५ ॥யத்3யபி அநர்த2மூலம் ‘த்4யாயதோ விஷயாந்பும்ஸ꞉’ (ப4. கீ3. 2 । 62) இதி ‘ராக3த்3வேஷௌ ஹ்யஸ்ய பரிபந்தி2நௌ’ (ப4. கீ3. 3 । 34) இதி ச உக்தம் , விக்ஷிப்தம் அநவதா4ரிதம் ச தது3க்தம் । தத் ஸங்க்ஷிப்தம் நிஶ்சிதம் ச இத3மேவேதி ஜ்ஞாதுமிச்ச2ந் அர்ஜுந꞉ உவாச ‘ஜ்ஞாதே ஹி தஸ்மிந் தது3ச்சே2தா3ய யத்நம் குர்யாம்’ இதி ॥ 35 ॥
பரதர்மத்தை முறைப்படி நன்றாக அனுஷ்ட்டிப்பதைக் காட்டிலும் சுவதர்மத்தை குறைவாக அனுஷ்ட்டிப்பதாலும், சுவதர்மமே மேலானது.
பரதர்மத்தில் ஈடுபட்டு அனுஷ்ட்டானம் செய்கின்றவனுடைய ஜீவனத்தைக் (வாழ்வினைக்) காட்டிலும், தன் தர்மத்தை அனுஷ்ட்டிக் கின்றவனுடைய மரணம் மேலானது. ஏன் எனில் பரதர்மமானது நரகாதிரூப பயத்தை அளிக்கக்கூடியது.
த்யாயதோ விஷயான் பும்ஸ: ராகத்வேஷௌ ஹ்யஸ்ய பரிபந்தி நௌ, முதலிய பிரகரணத்தால் அனர்த்தத்தினுடைய மூலகாரணம் கூறப்பட்டது. மேலும் அது வெவ்வேறு பிரகரணங் களில் சிதறிக்கிடப் பதாயும், நிச்சயமற்றதாயும் கூறிய (விஷயத்தை) தை சுருக்கமாகவும், நிச்சயமாகவும் (உறுதியாகவும்) இதுதான் என்று அறிந்து கொள்ள விரும்பி அதை நன்றாக தெரிந்து கொண்டால் அல்லவா அதில் முயற்சியை மேற்கொள்ள முடியும் என்று அர்ஜுனன் கூறினான்.