अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यदि सर्वो जन्तुः आत्मनः प्रकृतिसदृशमेव चेष्टते, न च प्रकृतिशून्यः कश्चित् अस्ति, ततः पुरुषकारस्य विषयानुपपत्तेः शास्त्रानर्थक्यप्राप्तौ इदमुच्यते —யதி3 ஸர்வோ ஜந்து꞉ ஆத்மந꞉ ப்ரக்ருதிஸத்3ருஶமேவ சேஷ்டதே, ந ச ப்ரக்ருதிஶூந்ய꞉ கஶ்சித் அஸ்தி, தத꞉ புருஷகாரஸ்ய விஷயாநுபபத்தே꞉ ஶாஸ்த்ராநர்த2க்யப்ராப்தௌ இத3முச்யதே —
எல்லாப்பிராணிகளும் தங்களுடைய சுவபாவத்திற்கு ஏற்றவாறு பிரவிர்த்திக்கின்றார்கள். சுபாவமற்று ஒருவரும் இல்லை எனில் அதனால் புருஷ ப்ரயத்னத்திற்கு இடமில்லாமையால் சாஸ்திரம் வீண் என்றஅர்த்தம் பிராப்தமாகும் என்றவிடத்து இதைக் கூறுகிறார்.
श्लोकः ३४ஶ்லோக꞉ 34 / ४३43

इन्द्रियस्येन्द्रियस्यार्थे रागद्वेषौ व्यवस्थितौ ।
तयोर्न वशमागच्छेत्तौ ह्यस्य परिपन्थिनौ ॥ ३४ ॥
இந்த்3ரியஸ்யேந்த்3ரியஸ்யார்தே2 ராக3த்3வேஷௌ வ்யவஸ்தி2தௌ ।
தயோர்ந வஶமாக3ச்சே2த்தௌ ஹ்யஸ்ய பரிபந்தி2நௌ ॥ 34 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इन्द्रियस्येन्द्रियस्य अर्थे सर्वेन्द्रियाणामर्थे शब्दादिविषये इष्टे रागः अनिष्टे द्वेषः इत्येवं प्रतीन्द्रियार्थं रागद्वेषौ अवश्यंभाविनौ ।இந்த்3ரியஸ்யேந்த்3ரியஸ்ய அர்தே2 ஸர்வேந்த்3ரியாணாமர்தே2 ஶப்3தா3தி3விஷயே இஷ்டே ராக3꞉ அநிஷ்டே த்3வேஷ꞉ இத்யேவம் ப்ரதீந்த்3ரியார்த2ம் ராக3த்3வேஷௌ அவஶ்யம்பா4விநௌ ।
तत्र अयं पुरुषकारस्य शास्त्रार्थस्य च विषय उच्यते ।தத்ர அயம் புருஷகாரஸ்ய ஶாஸ்த்ரார்த2ஸ்ய ச விஷய உச்யதே ।
शास्त्रार्थे प्रवृत्तः पूर्वमेव रागद्वेषयोर्वशं नागच्छेत् ।ஶாஸ்த்ரார்தே2 ப்ரவ்ருத்த꞉ பூர்வமேவ ராக3த்3வேஷயோர்வஶம் நாக3ச்சே2த் ।
या हि पुरुषस्य प्रकृतिः सा रागद्वेषपुरःसरैव स्वकार्ये पुरुषं प्रवर्तयति । तदा स्वधर्मपरित्यागः परधर्मानुष्ठानं च भवति ।யா ஹி புருஷஸ்ய ப்ரக்ருதி꞉ ஸா ராக3த்3வேஷபுர꞉ஸரைவ ஸ்வகார்யே புருஷம் ப்ரவர்தயதி । ததா3 ஸ்வத4ர்மபரித்யாக3꞉ பரத4ர்மாநுஷ்டா2நம் ச ப4வதி ।
यदा पुनः रागद्वेषौ तत्प्रतिपक्षेण नियमयति तदा शास्त्रदृष्टिरेव पुरुषः भवति, न प्रकृतिवशः ।யதா3 புந꞉ ராக3த்3வேஷௌ தத்ப்ரதிபக்ஷேண நியமயதி ததா3 ஶாஸ்த்ரத்3ருஷ்டிரேவ புருஷ꞉ ப4வதி, ந ப்ரக்ருதிவஶ꞉ ।
तस्मात् तयोः रागद्वेषयोः वशं न आगच्छेत् , यतः तौ हि अस्य पुरुषस्य परिपन्थिनौ श्रेयोमार्गस्य विघ्नकर्तारौ तस्करौ इव पथीत्यर्थः ॥ ३४ ॥தஸ்மாத் தயோ꞉ ராக3த்3வேஷயோ꞉ வஶம் ந ஆக3ச்சே2த் , யத꞉ தௌ ஹி அஸ்ய புருஷஸ்ய பரிபந்தி2நௌ ஶ்ரேயோமார்க3ஸ்ய விக்4நகர்தாரௌ தஸ்கரௌ இவ பதீ2த்யர்த2꞉ ॥ 34 ॥
எல்லா இந்திரியங்களுக்கும் சப்தாதி விஷயங்களில் இஷ்ட்டமான விஷயத்தில் ராகமும், அநிஷ்ட்டமான விஷயத்தில் துவேஷமும் ஏற்படுவதினால் ஒவ்வொரு இந்திரிய விஷயத்திலும் ராக, த்வேஷமானது அவசியம் ஏற்படும்.
அங்கு புருஷப் பிரயத்தினத்தையும், சாஸ்திரத்தினுடைய அவசியத்தைப் பற்றிய விஷயத்தையும் கூறுகிறார்.
சாஸ்திர விஷயத்தில் பிரவிர்த்தித்தவன் முதலிலேயே (முன்பே) ராகதுவேஷங்களின் வசம் ஆகக்கூடாது.
எந்த ஒரு புருஷனுடைய சுபாவமானது (பிரகிருதியானது) ராகத்வேஷ பூர்வகமாக மனுஷ்யனை தன்னுடைய காரியத்தில் ஈடுபடுத்துகிறதோ அப்பொழுது சுவ தர்மத்தை விட்டு பரதர்ம அனுஷ்ட்டானத்தில் ஈடுபடுத்துகிறது.
மேலும் எப்பொழுது ராகத்வேஷத்தை தடுத்து நிறுத்துகிறானோ அப்பொழுது அந்த புருஷனுக்கு சாஸ்த்திர த்ருஷ்ட்டி ஏற்படுகிறது. அவன் பிரகிருதி வசமாகிறதில்லை.
ஆகையால் அந்த ராகதுவேஷங்கள் வசம் ஆகக்கூடாது. ஏன்எனில் அந்த புருஷனுடைய மேலான மார்க்கத்தில் தடையை உண்டாக்குகின்றதிருடர்களைப் போல், அவை (ராகத்துவேஷம்) உள்ளன என்பது பொருள்.