अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कस्मात् पुनः कारणात् त्वदीयं मतं नानुतिष्ठन्ति, परधर्मान् अनुतिष्ठन्ति, स्वधर्मं च नानुवर्तन्ते, त्वत्प्रतिकूलाः कथं न बिभ्यति त्वच्छासनातिक्रमदोषात् ? तत्राह —கஸ்மாத் புந꞉ காரணாத் த்வதீ3யம் மதம் நாநுதிஷ்ட2ந்தி, பரத4ர்மாந் அநுதிஷ்ட2ந்தி, ஸ்வத4ர்மம் ச நாநுவர்தந்தே, த்வத்ப்ரதிகூலா꞉ கத2ம் ந பி3ப்4யதி த்வச்சா2ஸநாதிக்ரமதோ3ஷாத் ? தத்ராஹ —
மேலும் எந்த காரணத்தினால் தங்களுடைய கொள்கையை அனுஷ்ட்டிப்பதில்லை? வேறு தர்மத்தை அனுஷ்ட்டிக்கிறார்கள். மேலும் ஸ்வதர்மத்தை ஏன் அனுஷ்ட்டிப்பதில்லை? உங்களுக்கு பிரதிகூலமாக இருந்துகொண்டு உங்களுடைய கட்டளைகளை உதாசீனப்படுத்துவதால் உண்டாகும் தோஷங்களுக்கு ஏன் பயப்படுவதில்லை? அதற்குக் கூறுகிறார்.
श्लोकः ३३ஶ்லோக꞉ 33 / ४३43
सदृशं चेष्टते स्वस्याः प्रकृतेर्ज्ञानवानपि ।
प्रकृतिं यान्ति भूतानि निग्रहः किं करिष्यति ॥ ३३ ॥ஸத்3ருஶம் சேஷ்டதே ஸ்வஸ்யா꞉ ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி ।
ப்ரக்ருதிம் யாந்தி பூ4தாநி நிக்3ரஹ꞉ கிம் கரிஷ்யதி ॥ 33 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सदृशम् अनुरूपं चेष्टते चेष्टां करोति | कस्य ? स्वस्याः स्वकीयायाः प्रकृतेः । प्रकृतिर्नाम पूर्वकृतधर्माधर्मादिसंस्कारः वर्तमानजन्मादौ अभिव्यक्तः ; सा प्रकृतिः । तस्याः सदृशमेव सर्वो जन्तुः ज्ञानवानपि चेष्टते, किं पुनर्मूर्खः ।ஸத்3ருஶம் அநுரூபம் சேஷ்டதே சேஷ்டாம் கரோதி | கஸ்ய ? ஸ்வஸ்யா꞉ ஸ்வகீயாயா꞉ ப்ரக்ருதே꞉ । ப்ரக்ருதிர்நாம பூர்வக்ருதத4ர்மாத4ர்மாதி3ஸம்ஸ்கார꞉ வர்தமாநஜந்மாதௌ3 அபி4வ்யக்த꞉ ; ஸா ப்ரக்ருதி꞉ । தஸ்யா꞉ ஸத்3ருஶமேவ ஸர்வோ ஜந்து꞉ ஜ்ஞாநவாநபி சேஷ்டதே, கிம் புநர்மூர்க2꞉ ।
तस्मात् प्रकृतिं यान्ति अनुगच्छन्ति भूतानि प्राणिनः । निग्रहः निषेधरूपः किं करिष्यति मम वा अन्यस्य वा ॥ ३३ ॥தஸ்மாத் ப்ரக்ருதிம் யாந்தி அநுக3ச்ச2ந்தி பூ4தாநி ப்ராணிந꞉ । நிக்3ரஹ꞉ நிஷேத4ரூப꞉ கிம் கரிஷ்யதி மம வா அந்யஸ்ய வா ॥ 33 ॥
எல்லாப் பிராணிகளும் அவ்வாறேஞானியும் செய்கையை செய் கிறான். எவர்களுடையது? எவ்வாறு? தங்களுடைய சுவபாவத்திற்கு ஏற்ப செயல்படுகிறான். சுபாவம் என்றால் பிறப்பின் தொடக்கத்தில் வெளிப்பட்டதும் முந்திய ஜன்மங்களில் செய்யப்பட்ட புண்ணிய பாபங்கள் முதலியவற்றின் வாசனை. அதுவே பிரகிருதி அதற்கேற்ப எல்லோரும் என்றால் ஞானிகளும் கூடபிரவிர்த்திக்கிறார்கள். மூடர்களைப் பற்றி என்ன கூறுவது.
ஆகையால் எல்லாப்பிராணிகளும் ஸ்வபாவத்தை (புண்ய பாபங் களை) பின்பற்றுகிறார்கள். ஆகையால் நானோ, மற்றவர்களோ எவ் வாறு அதை தடுத்து நிறுத்த முடியும்.